Chellakutty – Adi Vaanam Paarkkum Song Lyrics

Song: Adi Vaanam Paarkkum Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Chellakutty


English Version

Singers : P. Susheela and Gangai Amaran
Music by : Gangai Amaran
Chorus : Holaa holaa holaa holaa
Chorus : ……………..
Male : Adi vaanam paarkkum vaazhaipoovai

Naanum paarththu aasai vachchaen

Mamanthaanae hae….vaadi maanae
Female : Ada koodha kaaththu kooi pochchu

Unna paaththu thookkam pochchu

Chinna ponnu haang enna panna
Male : Malai saaral oramaa

Rendu perum povomaa

Female : Naama ponaa podhumaa

Illa hoomm…hoomhum
Male : Adi vaanam paarkkum vaazhaipoovai

Naanum paarththu aasai vachchaen

Mamanthaanae hae….vaadi maanae
Female : Ada koodha kaaththu kooi pochchu

Unna paaththu thookkam pochchu

Chinna ponnu haang enna panna
Male : Aagaasam poo pookkum anthikkum naan vaaraen

Female : Aaraaththi thattodu kaanikkai naan thaaraen

Male : Kaththukko naalum solli thaaraen

Female : Kattikko naanum alli thaaraen
Male : Anthiyilae munthi viri

Nenjil aanantha thanthiyadi

Female : munthiyilae sinthi vizhum

Velli muththaaram vanthu pidi

Male : Yammaa yammaa….holaa hollaa
Chorus : Holaa holaa holaa holaa….
Male : Adi vaanam paarkkum vaazhaipoovai

Naanum paarththu aasai vachchaen

Female : Chinna ponnu enna panna
Chorus : …………………..
Female : Machchaanae machchaanae manasa naan vachchenae

Male : Tholodu tholaaga naanunnai thachchanae

Female : Ammammaa naanum sokki ponnaen

Male : Appappaa naanum sorkkam ponaen
Female : Kattazhagan thottathumae

Intha bhoologam suththurathaen

Male : Munnazhagum pinnazhagum

Visha mullaattam kuththurathaen

Female : Yammaa yammaa….holaa hollaa
Chorus : Holaa holaa holaa holaa……
Male : Adi vaanam paarkkum vaazhaipoovai

Naanum paarththu aasai vachchaen

Mamanthaanae hae….vaadi maanae
Female : Ada koodha kaaththu kooi pochchu

Unna paaththu thookkam pochchu

Chinna ponnu haang enna panna
Male : Malai saaral oramaa

Rendu perum povomaa

Female : Naama ponaa podhumaa

Illa hoomm…..hoomhum…….


Tamil Version

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கங்கை அமரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் குழு : ஹோலா ஹோலா ஹோலா ஹோலா….. குழு : …………………………….. ஆண் : அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை
நானும் பார்த்து ஆசை வச்சேன்
மாமன் தானே ஹே…..வாடி மானே பெண் : அட கூதக் காத்து கூடிப் போச்சு
உன்னப் பாத்து தூக்கம் போச்சு
சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண ஆண் : மலைச்சாரல் ஓரமா
ரெண்டு பேரும் போவோமா
பெண் : நாம போனா போதுமா
இல்ல ஹும்ம்ம்……ஹூஹூம் ஆண் : அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை
நானும் பார்த்து ஆசை வச்சேன்
மாமன் தானே ஹே….வாடி மானே பெண் : அட கூதக் காத்து கூடிப் போச்சு
உன்னப் பாத்து தூக்கம் போச்சு
சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண ஆண் : ஆகாசம் பூப்பூக்கும் அந்திக்கு நான் வாரேன்
பெண் : ஆராத்தி தட்டோடு காணிக்கை நான் தாரேன்
ஆண் : கத்துக்கோ நாளும் சொல்லித் தாரேன்
பெண் : கட்டிக்கோ நானும் அள்ளித் தாரேன் ஆண் : அந்தியிலே முந்தி விரி
நெஞ்சில் ஆனந்த தந்தியடி
பெண் : முந்தியிலே சிந்தி விழும்
வெள்ளி முத்தாரம் வந்து பிடி
ஆண் : யம்மா யம்மா….ஹோலா ஹோல்லா குழு : ஹோலா ஹோலா ஹோலா ஹோலா….. ஆண் : அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை
நானும் பார்த்து ஆசை வச்சேன்
பெண் : சின்னப் பொண்ணு என்ன பண்ண… குழு : …………………………….. பெண் : மச்சானே மச்சானே மனச நான் வச்சேனே
ஆண் : தோளோடு தோளாக நானுன்னை தச்சேனே
பெண் : அம்மம்மா நானும் சொக்கிப் போனேன்
ஆண் : அப்பப்பா நானும் சொர்க்கம் போனேன் பெண் : கட்டழகன் தொட்டதுமே
இந்த பூலோகம் சுத்துறதேன்
ஆண் : முன்னழகும் பின்னழகும்
விஷ முள்ளாட்டம் குத்துறதேன்
பெண் : யம்மா யம்மா….ஹோலா ஹோல்லா குழு : ஹோலா ஹோலா ஹோலா ஹோலா….. ஆண் : அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை
நானும் பார்த்து ஆசை வச்சேன்
மாமன் தானே ஹே…வாடி மானே பெண் : அட கூதக் காத்து கூடிப் போச்சு
உன்னப் பாத்து தூக்கம் போச்சு
சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண ஆண் : மலைச்சாரல் ஓரமா
ரெண்டு பேரும் போவோமா
பெண் : நாம போனா போதுமா
இல்ல ஹும்ம்ம்……ஹூஹூம்……

Similar Posts