Chellakutty – Chellakutty Chinnakutty Song Lyrics

Song: Chellakutty Chinnakutty Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Chellakutty


English Version

Singer : K. S. Chitra
Music by : Gangai Amaran
Female : Chellakkutty chinnakutty yaanai

Mella mella aattam poduthu

Kutty karanam kurangu kutty poda

Naan solli solli paattu paaduraen
Female : Aandavan koduththa puththi undu

Aadida paadida sakthi undu

Aandavan koduththa puththi undu

Aadida paadida sakthi undu

Kayil iruppathai alli kodukkanum
Female : Chellakkutty chinnakutty yaanai

Mella mella aattam poduthu
Female : Thambikku udhavi senja

Yaanai mugaththu saamithaan

Enakkum udhavi seiyya

Ingae ippo vanthirukkaan
Female : Ramasamy thoothanaana aanjaneyar samithaan

Naan pogum vazhiyellaam

Thunaiyiruppaan eppavumthaan
Female : Annan thambi polavaethaan

Onnaaga saernthirukkom

Annan thambi polavaethaan

Onnaaga saernthirukkom

Engalai unga pillaiyai pola

Yaeththukka venum neengathaan
Female : Chellakkutty chinnakutty yaanai

Mella mella aattam poduthu

Kutty karanam kurangu kutty poda

Naan solli solli paattu paaduraen
Female : Aandavan koduththa puththi undu

Aadida paadida sakthi undu

Aandavan koduththa puththi undu

Aadida paadida sakthi undu

Kayil iruppathai alli kodukkanum
Female : Chellakkutty chinnakutty yaanai

Mella mella aattam poduthu
Female : Odi odi uzhaikkanum

Oorukellaam kodukkanum

Aadi paadi pizhaikkanumnu

Namma vaaththiyaaru sonnaaru
Female : Vaaththiyaaru sonnatha pola

Ozhaichchu pozhaikka vanthomunga

Vaari vaari neenga koduththaa

Vaaththiyaara pol nallavanga
Female : Naanga rompa chinnavanga

Nalla gunam ullavanga

Naanga rompa chinnavanga

Nalla gunam ullavanga

Yaechchu pozhaichchu pazhakkamilla

Amma appa nallavanga
Female : Chellakkutty chinnakutty yaanai

Mella mella aattam poduthu

Kutty karanam kurangu kutty poda

Naan solli solli paattu paaduraen
Female : Aandavan koduththa puththi undu

Aadida paadida sakthi undu

Aandavan koduththa puththi undu

Aadida paadida sakthi undu

Kayil iruppathai alli kodukkanum
Female : Chellakkutty chinnakutty yaanai

Mella mella aattam poduthu

Laalaalaalaa laalaa laallaa….

Laalaalaalaa laalaa laallaa….


Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை
மெல்ல மெல்ல ஆட்டம் போடுது
குட்டிகர்ணம் குரங்கு குட்டி போட
நான் சொல்லி சொல்லி பாட்டு பாடுறேன் பெண் : ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு
ஆடிட பாடிட சக்தி உண்டு
ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு
ஆடிட பாடிட சக்தி உண்டு
கையில் இருப்பதை அள்ளிக் கொடுக்கணும் பெண் : செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை
மெல்ல மெல்ல ஆட்டம் போடுது…. பெண் : தம்பிக்கு உதவி செஞ்ச
யானை முகத்து சாமிதான்
எனக்கும் உதவி செய்ய
இங்கே இப்போ வந்திருக்கான் பெண் : ராமசாமி தூதனான ஆஞ்சநேயர் சாமிதான்
நான் போகும் வழியெல்லாம்
துணையிருப்பான் எப்பவும்தான் பெண் : அண்ணன் தம்பி போலவேதான்
ஒண்ணாக சேர்ந்திருக்கோம்
அண்ணன் தம்பி போலவேதான்
ஒண்ணாக சேர்ந்திருக்கோம்
எங்களை உங்க பிள்ளையப் போல
ஏத்துக்க வேணும் நீங்கதான் பெண் : செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை
மெல்ல மெல்ல ஆட்டம் போடுது
குட்டிகர்ணம் குரங்கு குட்டி போட
நான் சொல்லி சொல்லி பாட்டு பாடுறேன் பெண் : ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு
ஆடிட பாடிட சக்தி உண்டு
ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு
ஆடிட பாடிட சக்தி உண்டு
கையில் இருப்பதை அள்ளிக் கொடுக்கணும் பெண் : செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை
மெல்ல மெல்ல ஆட்டம் போடுது…. பெண் : ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடிப் பாடி பிழைக்கணும்னு
நம்ம வாத்தியாரு சொன்னாரு பெண் : வாத்தியாரு சொன்னதப் போல
ஒழைச்சு பொழைக்க வந்தோமுங்க
வாரி வாரி நீங்க கொடுத்தா
வாத்தியாரப் போல் நல்லவங்க பெண் : நாங்க ரொம்ப சின்னவங்க
நல்ல குணம் உள்ளவங்க
நாங்க ரொம்ப சின்னவங்க
நல்ல குணம் உள்ளவங்க
ஏச்சு பொழைச்சு பழக்கமில்ல
அம்மா அப்பா நல்லவங்க பெண் : செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை
மெல்ல மெல்ல ஆட்டம் போடுது
குட்டிகர்ணம் குரங்கு குட்டி போட
நான் சொல்லி சொல்லி பாட்டு பாடுறேன் பெண் : ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு
ஆடிட பாடிட சக்தி உண்டு
ஆண்டவன் கொடுத்த புத்தி உண்டு
ஆடிட பாடிட சக்தி உண்டு
கையில் இருப்பதை அள்ளிக் கொடுக்கணும் பெண் : செல்லக்குட்டி சின்னக் குட்டி யானை
மெல்ல மெல்ல ஆட்டம் போடுது….
லாலாலாலா லாலா லால்லா…..
லாலாலாலா லாலா லால்லா…..

Similar Posts