Chellakutty – Kamadevanin Kadhal Song Lyrics

Song: Kamadevanin Kadhal Song Lyrics

Lyricist: Na. Kamarasan

Movie: Chellakutty


English Version

Singer : K. S. Chitra
Music by : Gangai Amaran
Chorus : ……………….
Female : Kaamadevanin

Chorus : Hae hae hae hae

Female : Kadhal maanithu

Chorus : Hae hae hae hae

Female : Jaama velaiyil

Poojai seiyyalaam vaa
Female : Jaadhi poovilae

Chorus : Hae hae hae hae

Female : Thaenai allalaam

Chorus : Hae hae hae hae

Female : Bodhai paadhaiyil

Vaanam sella vaa

Yae….raja….arugae roja
Female : Kaamadevanin

Chorus : Hae hae hae hae

Female : Kadhal maanithu

Chorus : Hae hae hae hae

Female : Jaama velaiyil

Poojai seiyyalaam vaa
Chorus : ……………….
Female : Ingae unnaasai maangani

Uravai kondaaduthu

Emmaa en maeni vaaduthu

Angangal thallaaduthu
Female : Aaduthae intha malligai mottu

Paaduthae ingu manmath chittu

Rajaththikku onnum vetkkam illai

Rajavukku ingu inbam kollai

Naalthorum thirunaal thaanae
Female : Kaamadevanin

Chorus : Hae hae hae hae

Female : Kadhal maanithu

Chorus : Hae hae hae hae

Female : Jaama velaiyil

Poojai seiyyalaam vaa
Female : Jaadhi poovilae

Chorus : Hae hae hae hae

Female : Thaenai allalaam

Chorus : Hae hae hae hae

Female : Bodhai paadhaiyil

Vaanam sella vaa

Yae….raja….arugae roja…..
Chorus : Laalaa laalaa laalaa laalaa laa…aa…
Female : Thottaal pattaagum poo idhu

Senthaen sinthaathu

Kannaal sol veesum meen idhu

Mullae illaathathu
Female : Aayiram kangal oridam vanthu

Devathai endru saatchigal sollum

Geethanjali mella sollum killai

Vedhaanthamo ingu kadhal ellai

Naalthorum thirunaal thaanae
Female : Kaamadevanin

Chorus : Hae hae hae hae

Female : Kadhal maanithu

Chorus : Hae hae hae hae

Female : Jaama velaiyil

Poojai seiyyalaam vaa
Female : Jaadhi poovilae

Chorus : Hae hae hae hae

Female : Thaenai allalaam

Chorus : Hae hae hae hae

Female : Bodhai paadhaiyil

Vaanam sella vaa
Female and Chorus :

Yae….raja….arugae roja…..

Yae….raja….arugae roja…..


Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கங்கை அமரன் குழு : ……………………………. பெண் : காமதேவனின்
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : காதல் மானிது
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : ஜாம வேளையில்
பூஜை செய்யலாம் வா…. பெண் : ஜாதிப் பூவிலே
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : தேனை அள்ளலாம்
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : போதை பாதையில்
வானம் செல்ல வா
ஏ……ராஜா….அருகே ரோஜா பெண் : காமதேவனின்
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : காதல் மானிது
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : ஜாம வேளையில்
பூஜை செய்யலாம் வா…. குழு : ……………………………. பெண் : இங்கே உன்னாசை மாங்கனி
உறவைக் கொண்டாடுது
எம்மா என் மேனி வாடுது
அங்கங்கள் தள்ளாடுது பெண் : ஆடுதே இந்த மல்லிகை மொட்டு
பாடுதே இங்கு மன்மத சிட்டு
ராஜாத்திக்கு ஒண்ணும் வெட்கம் இல்லை
ராஜாவுக்கு இங்கு இன்பம் கொள்ளை
நாள்தோறும் திருநாள் தானே பெண் : காமதேவனின்
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : காதல் மானிது
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : ஜாம வேளையில்
பூஜை செய்யலாம் வா…. பெண் : ஜாதிப் பூவிலே
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : தேனை அள்ளலாம்
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : போதை பாதையில்
வானம் செல்ல வா
பெண் : ஏ……ராஜா….அருகே ரோஜா…… குழு : லாலா லாலா லாலா லாலா லா……..ஆ…. பெண் : தொட்டால் பட்டாகும் பூ இது
செந்தேன் சிந்தாதது
கண்ணால் சொல் வீசும் மீனிது
முள்ளே இல்லாதது பெண் : ஆயிரம் கண்கள் ஓரிடம் வந்து
தேவதை என்று சாட்சிகள் சொல்லும்
கீதாஞ்சலி மெல்ல சொல்லும் கிள்ளை
வேதாந்தமோ இங்கு காதல் எல்லை
நாள்தோறும் திருநாள் தானே பெண் : காமதேவனின்
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : காதல் மானிது
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : ஜாம வேளையில்
பூஜை செய்யலாம் வா…. பெண் : ஜாதிப் பூவிலே
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : தேனை அள்ளலாம்
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : போதை பாதையில்
வானம் செல்ல வா பெண் மற்றும் குழு :
ஏ…..ராஜா….அருகே ரோஜா……..
ஏ…….ராஜா….அருகே ரோஜா……

Similar Posts