Chellakutty – Thaayum Naane Song Lyrics

Song: Thaayum Naane Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Chellakutty


English Version

Singers : P. Jayachandran and K. S. Chitra
Music by : Gangai Amaran
Female : Mmmm….mmmm…..mmmmm….
Female : Thaayum naanae en saeyum neeyae

Vizhiyae unakkae imai naanthaanae

Annai ullam adhu anbin illam

Azhagae amuthae arugae vaa vaa
Female : Thaayum naanae en saeyum neeyae

Vizhiyae unakkae imai naanthaanae

Annai ullam adhu anbin illam

Azhagae amuthae arugae vaa vaa
Female : Thulli thulli odu

Intha annai ennai naadu

Thambi pola neeyum en pechai kelu
Male : Veeram nenjil venum

Adhil eeram konjam venum

Thunbam thannai vellum nalla ullam venum
Female : Un kaaladi azhagu en kannukku perazhagu

Male : Un kaaladi azhagu en kannukku perazhagu

Female : Karum poopola chinna kannam

Karum poopola chinna kannam

Thumbikkaiyum nenjai allum
Female : Thaayum naanae en saeyum neeyae

Vizhiyae unakkae imai naanthaanae

Male : Annai ullam adhu anbin illam

Azhagae amuthae arugae vaa vaa
Female : ………………….
Male : Katti thangakkatty nee sutti aanaikkutty

Unnai polae pillai intha ooril illai

Female : Vaasa mullai senddu

En kangal neengal rendu

Endrum ungal vaazhvil en kaaval undu
Male : Ungal paadhaiyil nizhalaai

Intha bhoomiyil naan varuvaen

Female : Ungal paadhaiyil nizhalaai

Intha bhoomiyil naan varuvaen
Male : Ungal santhosam ondrae

Ungal santhosam ondrae

Enthan inbam endrae endrum solvaen
Female : Thaayum naanae en saeyum neeyae

Vizhiyae unakkae imai naanthaanae

Male : Annai ullam adhu anbin illam

Azhagae amuthae arugae vaa vaa
Female : Thaayum naanae en saeyum neeyae

Vizhiyae unakkae imai naanthaanae

Male : Annai ullam adhu anbin illam

Both : Azhagae amuthae arugae vaa vaa


Tamil Version

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ம்ம்ம்…ம்ம்ம்ம்……ம்ம்ம்ம்ம்…. பெண் : தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா பெண் : தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா பெண் : துள்ளி துள்ளி ஓடு
இந்த அன்னை என்னை நாடு
தம்பி போல நீயும் என் பேச்சைக் கேளு ஆண் : வீரம் நெஞ்சில் வேணும்
அதில் ஈரம் கொஞ்சம் வேணும்
துன்பம் தன்னை வெல்லும் நல்ல உள்ளம் வேணும் பெண் : உன் காலடி அழகு என் கண்ணுக்கு பேரழகு
ஆண் : உன் காலடி அழகு என் கண்ணுக்கு பேரழகு
பெண் : கரும் பூப்போல சின்னக் கன்னம்
கரும் பூப்போல சின்னக் கன்னம்
தும்பிக்கையும் நெஞ்சை அள்ளும் பெண் : தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
ஆண் : அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா பெண் : ………………………. ஆண் : கட்டித் தங்கக்கட்டி நீ சுட்டி ஆனைக்குட்டி
உன்னைப் போலே பிள்ளை இந்த ஊரில் இல்லை
பெண் : வாச முல்லை செண்டு
என் கண்கள் நீங்கள் ரெண்டு
என்றும் உங்கள் வாழ்வில் என் காவல் உண்டு ஆண் : உங்கள் பாதையில் நிழலாய்
இந்த பூமியில் நான் வருவேன்
பெண் : உங்கள் பாதையில் நிழலாய்
இந்த பூமியில் நான் வருவேன் ஆண் : உங்கள் சந்தோஷம் ஒன்றே
உங்கள் சந்தோஷம் ஒன்றே எந்தன்
இன்பம் என்றே என்றும் சொல்வேன் பெண் : தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
ஆண் : அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா பெண் : தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
ஆண் : அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
இருவர் : அழகே அமுதே அருகே வா வா