Chevvaikizhamai – En Nenjam Neendhudhey Song Lyrics

Song: En Nenjam Neendhudhey Song Lyrics

Lyricist: Pazhani Bharathi

Album: Chevvaikizhamai


English Version

Singer : Harshika Devanath
Music by : B Ajaneesh Loknath
Lyrics by : Palani Bharathi
Female : En nenjam neendhudhe

Nilavil undhan ninaivil
Female : Allikkonden

Unnai allikkonden

Kaadhal nenjil sugamai

Killikonden

Ennai killikkonden

Indha kanavu nijamaa
Female : Kaigal unnai anaikum neram

Kannil iravu poovin eeram
Female : Anbe…

Undaintha pullanguzhal naandhaan

Ennai…

Isaithida seibavan needhaan

Nerupena thagiththu en vanam

Pugaiyena kalainthadhu en manam

Pudhithai pirandhen unnidam
Female : Vandu vandhu sindhum mellisaiyil

Poovin vaasam varudhae

Manjal veyil sudum undhan viral

Mellai ennai thodudhe

Idhazhal unnai alaikum neram

Kannil iravu pogum neram
Female : Kaatre

Maalargalil naa elumpothu

Poove

Pudhu pudhu nirangalai thoovu
Female : Alaiudan alaiena neendhinen

Adai mazhai ena unnai thedinen

Unakkul uraindhu karaindhen
Female : Allikkonden

Unnai allikkonden

Kaadhal nenjil sugamai

Killikonden

Ennai killikkonden

Indha kanavu nijamaa
Female : Kaigal unnai anaikum neram

Kannil iravu poovin eeram


Tamil Version

பாடகி : ஹர்ஷிகா இசை அமைப்பாளர் : பி. அஜனேஷ் லோக்நாத் பாடல் ஆசிரியர் : பழனி பாரதி பெண் : என் நெஞ்சம் நீந்துதே
நிலவில் உந்தன் நினைவில் பெண் : அள்ளிக்கொண்டேன்
உன்னை அள்ளிக்கொண்டேன்
காதல் நெஞ்சில் சுகமாய்
கிள்ளிகொண்டேன்
என்னை கிள்ளிக்கொண்டேன்
இந்த கனவு நிஜமா பெண் : கைகள் உன்னை அணைக்கும் நேரம்
கண்ணில இரவு பூவின் ஈரம் பெண் : அன்பே…
உடைந்த புல்லாங்குழல் நான்தான்
என்னை….
இசைத்திட செய்பவன் நீதான்
நெருப்பென
தகைத்து என் வனம்
புகையென
கலைந்தது என் மனம்
புதிதாய் பிறந்தேன் உன்னிடம் பெண் : வண்டு வந்து
சிந்தும் மெல்லிசையில்
பூவின் வாசம் வருதே
மஞ்சள் வெயில்
சூடும் உந்தன் விரல்
மெல்ல என்னை தொடுதே
இதழ் உன்னை அழைக்கும் நேரம்
கண்ணில் இரவு போகும் நேரம் பெண் : காற்றே
மலர்களில் நா எழும்போது
பூவே
புது புது நிறங்களில் தூவு பெண் : அலையுடன் அலையென நீந்தினேன்
கடல் மடி என உனை தேடினேன்
உனக்குள் உறிந்து கரைந்தேன் பெண் : அள்ளிக்கொண்டேன்
உன்னை அள்ளிக்கொண்டேன்
காதல் நெஞ்சில் சுகமாய்
கிள்ளிகொண்டேன்
என்னை கிள்ளிக்கொண்டேன்
இந்த கனவு நிஜமா பெண் : கைகள் உன்னை அணைக்கும் நேரம்
கண்ணில இரவு பூவின் ஈரம்