Chidambara Ragasiyam – Devakotta Raasthavula Song Lyrics

Song: Devakotta Raasthavula Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Chidambara Ragasiyam


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja
Music by : Shankar Ganesh
Male : Devakotta raashthaavula

Selambu sanda pottavan naan

Kuththu sandai pottiyilae

Kottaiyoora jeyichavan naan
Male : Kaalaiyaar kovililae kaalamaatta pudichavan naan

Kaaraikudi kunnakkudi kadamban kudi paramakudi

Iluppakkudi ilaiyaankudi iththanaiyum paaththuputtu

Kallakkudi santhaiyilae kal pudichchu vanthirukkaen

Chorus : Aa….aa…aah….aaa….haei….
Male : Palae kallappaarttu vesham pottu

Vanthaendi naan vanthaendi

Kallappaarttu vesham pottu

Vanthaendi naan vanthaendi

Intha kanni ponna thookki poga poraendi

Thaththom tharigidathom thaththom tharigidathom

Thaththom tharigidathom…..thagajunuthaa
Female : Kallappaarttu vesham potta kannappaa

Ada kannappaa

Naan kaaval illaa thottamilla kelappaa

Naan kaaval illaa thottamilla kelappaa

Thaththom tharigidathom thaththom tharigidathom

Thaththom tharigidathom…..thagathimithaa….
Chorus : Aa…..thillaa daangu daangu

Nee podum thaalam wrong-gu

Thillaa daangu daangu

Nee podum thaalam wrong-gu

Thillaa daangu daangu

Nee thiruppi pottu vaangu
Male : Akkam pakkam paaththukka yaarumilla kettukko

Anbaana muththam vachchukko enna nee

Nenjodu vachchu thachchukko….oo….oo…oo….
Female : Naano rani

Male : Irukkattum irukkattum

Female : Neeyo thirudan

Male : Adhukkenna adhukkenna

Female : Poeyya madaiyaa

Male : Thittikko thittikko

Female : Ongi adippaen

Male : Adichchukko adichchukko

Ponnae nee vaithaalum ketkka ketkka inbanthaen

Ponnae nee vaithaalum ketkka ketkka inbanthaen
Female : Kallappaarttu

Male : Palkku palae pal

Palkku palae pal palkku palae pal

Palkku palae pal palae palae
Female : Kallappaartti vesham potta kannappaa

Ada kannappaa

Naan kaaval illaa thottamilla kelappaa

Naan kaaval illaa thottamilla kelappaa

Thaththom tharigidathom thaththom tharigidathom

Un paattu en paattu kizhinjathu po….
Male : ……………………
Female : Kannakkolu kaaththappaa

Enna thottathu thappappaa

Koottaththa ingae paarappaa koottaththil

Kizhaviyai nee thaedi paarappaa…aa….
Male : Thaedumpothu

Female : Padhunguthu padhunguthu

Male : Paarkkumpothu

Female : Odhunguthu odhunguthu

Male : Kelambuthu kelambuthu

Female : Maraichikko maraichikko

Male : Povuthu povuthu

Female : Pudichchukko pudichchukko

Male : Ippothu vittaalae gundu kizhaviyum sikkaathu

Ippothu vittaalae gundu kizhaviyum sikkaathu
Male : Kallappaarttu

Female : Palkku palae pal

Palkku palae pal palkku palae pal

Palkku palae pal palae palae
Male : Kallappaarttu vesham pottu

Vanthaendi naan vanthaendi

Intha kanni ponna thookki poga poraendi

Intha kanni ponna thookki poga poraendi
Female : Kallappaarttu vesham potta kannappaa

Male : Aahaah

Female : Ada kannappaa

Male : Aa….aaahaah

Female : Naan kaaval illaa thottamilla kelappaa

Naan kaaval illaa thottamilla kelappaa

Both : Thaththom tharigidathom thaththom tharigidathom

Thaththom tharigidathom…..thagajunuthaa


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : தேவக்கோட்ட ராஸ்தாவுல
செலம்பு சண்ட போட்டவன் நான்
குத்துச் சண்ட போட்டியிலே
கோட்டையூர ஜெயிச்சவன் நான் ஆண் : காளையார் கோவிலிலே காளமாட்ட புடிச்சவன் நான்
காரைக்குடி குன்னக்குடி கடம்பன் குடி பரமக்குடி
இலுப்பக்குடி இளையான்குடி இத்தனையும் பாத்துப்புட்டு
கள்ளக்குடி சந்தையிலே கள் புடிச்சு வந்திருக்கேன்…….
குழு : ஆ……ஆ……ஆஹ்…..ஆஆ…..ஹேய்…. ஆண் : பலே கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு
வந்தேன்டி நான் வந்தேன்டி
கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு
வந்தேன்டி நான் வந்தேன்டி
இந்த கன்னிப் பொண்ண தூக்கிப் போக போறேன்டி
தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்
தத்தோம் தரிகிடதோம்..தகஜுனுதா.. பெண் : கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா
அட கண்ணப்பா
நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்
தத்தோம் தரிகிடதோம்……..தகதிமிதா…. குழு : ஆ….தில்லா டாங்கு டாங்கு நீ போடும் தாளம் ராங்கு
தில்லா டாங்கு டாங்கு நீ போடும் தாளம் ராங்கு
தில்லா டாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு ஆண் : அக்கம் பக்கம் பாத்துக்க யாருமில்ல கேட்டுக்கோ
அன்பான முத்தம் வச்சுக்கோ என்ன நீ
நெஞ்சோடு வச்சு தாச்சுக்கோ….ஓ…..ஓ…..ஓ….. ஆண் : அக்கம் பக்கம் பாத்துக்க யாருமில்ல கேட்டுக்கோ
அன்பான முத்தம் வச்சுக்கோ என்ன நீ
நெஞ்சோடு வச்சு தச்சுக்கோ….ஓ…..ஓ….. பெண் : நானோ ராணி…..
ஆண் : இருக்கட்டும் இருக்கட்டும்
பெண் : நீயோ திருடன்….
ஆண் : அதுக்கென்ன அதுக்கென்ன
பெண் : போய்யா மடையா…
ஆண் : திட்டிக்கோ திட்டிக்கோ
பெண் : ஓங்கி அடிப்பேன்….
ஆண் : அடிச்சுக்கோ அடிச்சுக்கோ
பொண்ணே நீ வைதாலும் கேட்க கேட்க இன்பthதேன்
பொண்ணே நீ வைதாலும் கேட்க கேட்க இன்பந்தேன் பெண் : கள்ளப்பார்ட்டு….
ஆண் : பல்க்கு பலே பல்
பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல்
பல்க்கு பலே பல் பலே பலே….. பெண் : கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா…..
அட கண்ணப்பா
நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
ஆண் : தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்
உன் பாட்டு என் பாட்டு கிழிஞ்சது போ…. ஆண் : ………………………….. பெண் : கன்னக்கோலு காத்தப்பா
என்னத் தொட்டது தப்பப்பா
கூட்டத்த இங்கே பாரப்பா கூட்டத்தில்
கிழவியை நீ தேடிப் பாரப்பா பெண் : கன்னக்கோலு காத்தப்பா
என்னத் தொட்டது தப்பப்பா
கூட்டத்த இங்கே பாரப்பா கூட்டத்தில்
கிழவியை நீ தேடிப் பாரப்பா….ஆ…. ஆண் : தேடும்போது…..
பெண் : பதுங்குது பதுங்குது
ஆண் : பார்க்கும்போது…
பெண் : ஒதுங்குது ஒதுங்குது
ஆண் : கெளம்புது கெளம்புது…..
பெண் : மறைச்சிக்கோ மறைச்சிக்கோ
ஆண் : போவுது போவுது…..
பெண் : புடிச்சுக்கோ புடிச்சுக்கோ
ஆண் : இப்போது விட்டாலே குண்டு கிழவியும் சிக்காது…
இப்போது விட்டாலே குண்டு கிழவியும் சிக்காது… ஆண் : கள்ளப்பார்ட்டு….
பெண் : பல்க்கு பலே பல்
பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல்
பல்க்கு பலே பல் பலே பலே….. ஆண் : கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு
வந்தேன்டி நான் வந்தேன்டி
இந்த கன்னிப் பொண்ண தூக்கிப் போக போறேன்டி
இந்த கன்னிப் பொண்ண தூக்கிப் போக போறேன்டி பெண் : கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா…..
ஆண் : ஆஹாஹ்
பெண் : அட கண்ணப்பா
ஆண் : அ ஆஹாஹ்
பெண் : நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
இருவர் : தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்
தத்தோம் தரிகிடதோம்……தகஜுனுதா….

Similar Posts