Chidambara Ragasiyam – Hello Dear Sir Welcome Song Lyrics

Song: Hello Dear Sir Welcome Song Lyrics

Lyricist: Idhaya Chandran

Movie: Chidambara Ragasiyam


English Version

Singers : Dr. S. G. Saagari and S. P. Shailaja
Music by : Shankar Ganesh
Chorus : …………………
Female : Hello dear sir welcome

Waiting for you sir confirm

Ellam ingae kidaikkum

Yaeno innum thayakkam

See me touch me take me kiss me

Aahaah…..aahaah…..aahaah….
Female : Hello dear sir welcome

Waiting for you sir confirm

Ellam ingae kidaikkum

Yaeno innum thayakkam

See me touch me take me kiss me

Aahaah…..yaeah…..aaah….
Chorus : …………………
Female : Mannaa un pugazh kettu

Enakku maiyal moondathu netru

Mannaa un pugazh kettu

Enakku maiyal moondathu netru

Thanimaiyil thudikkiraen….haeh

Iravilae thavikkiraen…yaeh
Female : Manmathan thottaththu penmai

Enthan maan vizhi theduthu unnai

Manmathan thottaththu penmai

Enthan maan vizhi theduthu unnai
Chorus : …………………
Female : Hello dear sir welcome

Waiting for you sir confirm

Ellam ingae kidaikkum

Yaeno innum thayakkam

See me touch me take me kiss me

Aahaah…..yaehae…..aaah….aahh…..
Female : Naalum yaenguthu maadhu unakku

Naanae maangani saaru

Naalum yaenguthu maadhu unakku

Naanae maangani saaru
Female : Paruga vaa oru murai

Paruginaal thanisuvai

Naan kanda anupavam paadhi

Melum nee solli tharanum meedhi….

Naan kanda anupavam paadhi

Melum nee solli tharanum meedhi….
Chorus : …………………
Female : Hello dear sir welcome

Waiting for you sir confirm

Ellam ingae kidaikkum

Yaeno innum thayakkam

See me touch me take me kiss me

Aahaah…..aahaah…..aahaah….


Tamil Version

பாடகர்கள் : டாக்டர் எஸ். ஜி. சாகரி மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் குழு : ……………………………. பெண் : ஹலோ டியர் சார் வெல்கம்
வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம்
எல்லாம் இங்கே கிடைக்கும்
ஏனோ இன்னும் தயக்கம்
ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ
ஆஹாஹ்……..ஆஹாஹ்……ஆஹாஹ் பெண் : ஹலோ டியர் சார் வெல்கம்
வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம்
எல்லாம் இங்கே கிடைக்கும்
ஏனோ இன்னும் தயக்கம்
ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ
ஆஹாஹ்……..ஏஹே……ஆஹ் குழு : …………………………. பெண் : மன்னா உன் புகழ் கேட்டு
எனக்கு மையல் மூண்டது நேற்று
மன்னா உன் புகழ் கேட்டு
எனக்கு மையல் மூண்டது நேற்று
தனிமையில் துடிக்கிறேன்….ஹேஹ்
இரவிலே தவிக்கிறேன்……யெஹ்….. பெண் : மன்மதன் தோட்டத்து பெண்மை
எந்தன் மான் விழி தேடுது உன்னை
மன்மதன் தோட்டத்து பெண்மை
எந்தன் மான் விழி தேடுது உன்னை குழு : …………………………. பெண் : ஹலோ டியர் சார் வெல்கம்
வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம்
எல்லாம் இங்கே கிடைக்கும்
ஏனோ இன்னும் தயக்கம்
ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ
ஆஹாஹ்……..ஏஹே……ஆஹ்……ஆஹ்….. பெண் : நாளும் ஏங்குது மாது உனக்கு
நானே மாங்கனிச் சாறு
நாளும் ஏங்குது மாது உனக்கு
நானே மாங்கனிச் சாறு பெண் : பருக வா ஒரு முறை
பருகினால் தனிச்சுவை
நான் கண்ட அனுபவம் பாதி
மேலும் நீ சொல்லித் தரணும் மீதி…..
நான் கண்ட அனுபவம் பாதி
மேலும் நீ சொல்லித் தரணும் மீதி….. குழு : …………………………. பெண் : ஹலோ டியர் சார் வெல்கம்
வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம்
எல்லாம் இங்கே கிடைக்கும்
ஏனோ இன்னும் தயக்கம்
ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ
ஆஹாஹ்……..ஆஹாஹ்…….ஆஹாஹ்…….