Chidambara Ragasiyam – Jikkan Jikkan Doi Song Lyrics

Song: Jikkan Jikkan Doi Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Chidambara Ragasiyam


English Version

Singers : Jayachandran and S. P. Shailaja
Music by : Shankar Ganesh
Female : Jikkaan jikkaan doi

Naan ginger chicken doi

Haei jikkaan jikkaan doi

Naan ginger chicken doi
Female : Naalum moonum yaezhu

Un thevai enna kelu

Naalum moonum yaezhu

Un thevai enna kelu

En mama unna paaththu paaththu

Kickku ippa undaachchu
Female : Jikkaan jikkaan doi

Naan ginger chicken doi

Haei jikkaan jikkaan doi

Naan ginger chicken doi
Male : Hahaa….aa…hahaah…..

Hahaa….aa…hahaah…..

Aaa….aa….aaa….aa….aa…aa…
Female : Amammamaa raavellaam

Thoongavilla ponnu

Anjaaru naalaaga yaenguthaiyaa kannu

Naan kadhal chittu neththu pooththa mottu

Chinna kanjipattu enna vaarikkattu
Female : En kaala thottu kaiyai thottu

Pattaa podaiyyaa

En kaala thottu kaiyai thottu

Pattaa podaiyyaa
Female : Jikkaan jikkaan doi

Naan ginger chicken doi

Haei jikkaan jikkaan doi

Naan ginger chicken doi
Female : Naalum moonum yaezhu

Un thevai enna kelu

En mama unna paaththu paaththu

Kickku ippa undaachchu
Female : Jikkaan jikkaan doi

Naan ginger chicken doi

Haei jikkaan jikkaan doi

Naan ginger chicken doi
Male : Thirananaanana thiranaanana thiranaa thiranaa

Thom thom thaga thom thom

Thom thom thaga thom thom

Thana thiranaa thana thiranaa thana thiranaa thiranaa
Female : Unnaththaan enniththaan vaaduthaiyyaa nenju

Alliththaa mellaththaa neeyum enna konju

Naan bodha kallu neeyum yaeththi kollu

En pera solli podu nooru milli
Female : Naan ooththivittaa nooththiyettu

Minnal paayaatho

Naan ooththivittaa nooththiyettu

Minnal paayaatho
Female : Jikkaan jikkaan doi

Naan ginger chicken doi

Haei jikkaan jikkaan doi

Naan ginger chicken doi
Female : Naalum moonum yaezhu

Un thevai enna kelu

En mama unna paaththu paaththu

Kickku ippa undaachchu
Female : Jikkaan jikkaan doi

Naan ginger chicken doi

Haei jikkaan jikkaan doi

Naan ginger chicken doi….


Tamil Version

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்
ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் பெண் : நாலும் மூணும் ஏழு
உன் தேவை என்ன கேளு
நாலும் மூணும் ஏழு
உன் தேவை என்ன கேளு
என் மாமா உன்ன பாத்து பாத்து
கிக்கு இப்ப உண்டாச்சு பெண் : ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்
ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் ஆண் : ஹஹா…ஆ…..ஹஹாஹ்…….
ஹஹா…ஆ…..ஹஹாஹ்…….
ஆஅ….ஆ…..ஆஅ……ஆ……ஆ….ஆ….. பெண் : அம்மம்மா ராவெல்லாம்
தூங்கவில்ல பொண்ணு
அஞ்சாறு நாளாக ஏங்குதய்யா கண்ணு
நான் காதல் சிட்டு நேத்து பூத்த மொட்டு
சின்னக் காஞ்சிப்பட்டு என்ன வாரிக்கட்டு பெண் : என் காலத் தொட்டு கையைத் தொட்டு
பட்டா போடய்யா…..
என் காலத் தொட்டு கையைத் தொட்டு
பட்டா போடய்யா….. பெண் : ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்
ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் பெண் : நாலும் மூணும் ஏழு
உன் தேவை என்ன கேளு
என் மாமா உன்ன பாத்து பாத்து
கிக்கு இப்ப உண்டாச்சு பெண் : ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்
ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் ஆண் : திரனனானன திரனனானன திரனா திரனா
தோம் தோம் தக தோம் தோம்
தோம் தோம் தக தோம் தோம்
தன திரனா தன திரனா தன திரனா திரனா பெண் : உன்னத்தான் எண்ணித்தான் வாடுதய்யா நெஞ்சு
அள்ளித்தா மெல்லத்தா நீயும் என்ன கொஞ்சு
நான் போத கள்ளு நீயும் ஏத்திக் கொள்ளு
என் பேரச் சொல்லி போடு நூறு மில்லி பெண் : நான் ஊத்திவிட்டா நூத்தியெட்டு
மின்னல் பாயாதோ
நான் ஊத்திவிட்டா நூத்தியெட்டு
மின்னல் பாயாதோ பெண் : ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்
ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய் பெண் : நாலும் மூணும் ஏழு
உன் தேவை என்ன கேளு
என் மாமா உன்ன பாத்து பாத்து
கிக்கு இப்ப உண்டாச்சு பெண் : ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்
ஹேய் ஜிக்கான் ஜிக்கான் டோய்
நான் ஜிஞ்சர் சிக்கன் டோய்

Similar Posts