Chidambara Ragasiyam – Maalai Varugira Neram Song Lyrics

Song: Maalai Varugira Neram Song Lyrics

Lyricist: Idhaya Chandran

Movie: Chidambara Ragasiyam


English Version

Singers : Jayachandran and S. P. Shailaja
Music by : Shankar Ganesh
Male : Maalai varugira neram

Yaedho oru vagai thaagam

Kangal podum thaalam

Udhadugal engum vaalipa melam

Edukkavaa vaa vaa kodukkavaa….
Female : Maalai varugira neram

Yaedho oru vagai thaagam

Kangal podum thaalam

Udhadugal engum vaalipa melam

Edukkavaa vaa vaa kodukkavaa….
Female : Paavai idai thodum varai penmai thaangaathu

Raja sugam varum varai kangal moodaathu

Male : Laalaa lala nooru kalai dhinam tharum manjam paaraattum

Kodi yugam varai unai jeevan thaalaattum

Female : Mazhaithaan varumo malar mael vizhumo

Male : Poovai theendida thendral kadhalan neram paarpathundo
Female : Maalai varugira neram

Yaedho oru vagai thaagam

Male : Kangal podum thaalam

Female : Udhadugal engum vaalipa melam

Male : Edukkavaa

Female : Vaa vaa kodukkavaa….
Male : Vaadai enum thanal sudum thendral theeyaagum

Devi varam tharum varai thegam poraadum

Female : Paaigirathae madhan kanai paavai en meedhu

Kaavalanae enai anai paavam un maadhu

Male : Inimael thadaiyo madimael varavo

Female : Vaanil neendhidum mega thaergalai naalum oorvalamo
Male : Maalai varugira neram

Female : Yaedho oru vagai thaagam

Male : Kangal podum thaalam

Udhadugal engum vaalipa melam

Female : Kangal podum thaalam

Udhadugal engum vaalipa melam

Male : Edukkavaa

Female : Vaa vaa kodukkavaa….
Male : Lala lallaa

Female : Laalaa lalla lalaa

Both : Lala lallaa

Laalaa lalla lalaa……


Tamil Version

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : மாலை வருகிற நேரம்
ஏதோ ஒரு வகை தாகம்
கண்கள் போடுது தாளம்
உதடுகள் எங்கும் வாலிப மேளம்
எடுக்கவா வா வா கொடுக்கவா….. பெண் : மாலை வருகிற நேரம்
ஏதோ ஒரு வகை தாகம்
கண்கள் போடுது தாளம்
உதடுகள் எங்கும் வாலிப மேளம்
எடுக்கவா வா வா கொடுக்கவா….. பெண் : பாவை இடை தொடும் வரை பெண்மை தாங்காது
ராஜ சுகம் வரும் வரை கண்கள் மூடாது
ஆண் : லாலா லல நூறு கலை தினம் தரும் மஞ்சம் பாராட்டும்
கோடி யுகம் வரை உனை ஜீவன் தாலாட்டும்
பெண் : மழைதான் வருமோ மலர் மேல் விழுமோ
ஆண் : பூவை தீண்டிட தென்றல் காதலன் நேரம் பார்ப்பதுண்டோ பெண் : மாலை வருகிற நேரம்
ஏதோ ஒரு வகை தாகம்
ஆண் : கண்கள் போடுது தாளம்
பெண் : உதடுகள் எங்கும் வாலிப மேளம்
ஆண் : எடுக்கவா
பெண் : வா வா கொடுக்கவா….. ஆண் : வாடை எனும் தணல் சுடும் தென்றல் தீயாகும்
தேவி வரம் தரும் வரை தேகம் போராடும்
பெண் : பாய்கிறதே மதன் கணை பாவை என் மீது
காவலனே எனை அணை பாவம் உன் மாது
ஆண் : இனிமேல் தடையோ மடிமேல் வரவோ
பெண் : வானில் நீந்திடும் மேகத் தேர்களை நாளும் ஊர்வலமோ ஆண் : மாலை வருகிற நேரம்
பெண் : ஏதோ ஒரு வகை தாகம்
ஆண் : கண்கள் போடுது தாளம்
உதடுகள் எங்கும் வாலிப மேளம்
பெண் : கண்கள் போடுது தாளம்
உதடுகள் எங்கும் வாலிப மேளம்
ஆண் : எடுக்கவா
பெண் : வா வா கொடுக்கவா….. ஆண் : லல லல்லா
பெண் : லாலா லல்ல லலா
இருவர் : லல லல்லா
லாலா லல்ல லலா