Chinna Mul Peria Mul – Iravil Orr Poonguyil Song Lyrics

Song: Iravil Orr Poonguyil Song Lyrics

Lyricist: Vaali

Movie: Chinna Mul Peria Mul


English Version

Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Female : Iravil orr poonguil

Isaikkiraal azhaikkiraal

Idhayam orr oonjalil

Midhakkalaam pozhuthellaam
Female : Ilamai orr vaanavil

Manitharin vaazhkkaiyil

Irukkaiyil rasikkalaam
Female : Iravil orr poonguil

Isaikkiraal azhaikkiraal

Idhayam orr oonjalil

Midhakkalaam pozhuthellaam
Female : Ilamai orr vaanavil

Manitharin vaazhkkaiyil

Irukkaiyil rasikkalaam
Female : Isaikkum enakkum uravu

Iraivan koduththa varavu

Isaikkum enakkum uravu

Iraivan koduththa varavu
Female : Paadal aayiram paadum vaanampaadiyum naan

Naadha vellamaai odum raagamaaligai naan

Avaravar rasanaiyil arunthidalaam

Avaravar rasanaiyil arunthidalaam
Female : Iravil orr poonguil

Isaikkiraal azhaikkiraal

Idhayam orr oonjalil

Midhakkalaam pozhuthellaam
Female : Malarum valarum vasantham

Sugamum suvaiyum anangum

Malarum valarum vasantham

Sugamum suvaiyum anangum
Female : Neela megam pol neenthum ninaivu megame va

Kaalakaalamaai vaazhum kadhal raagame vaa

Isaiyenum mazhaiyinil nanainthidalaam

Isaiyenum mazhaiyinil nanainthidalaam
Female : Iravil orr poonguil

Isaikkiraal azhaikkiraal

Idhayam orr oonjalil

Midhakkalaam pozhuthellaam
Female : Ilamai orr vaanavil

Manitharin vaazhkkaiyil

Irukkaiyil rasikkalaam


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : இரவில் ஓர் பூங்குயில்
இசைக்கிறாள் அழைக்கிறாள்
இதயம் ஓர் ஊஞ்சலில்
மிதக்கலாம் பொழுதெல்லாம் பெண் : இளமை ஓர் வானவில்
மனிதரின் வாழ்க்கையில்
இருக்கையில் ரசிக்கலாம் பெண் : இரவில் ஓர் பூங்குயில்
இசைக்கிறாள் அழைக்கிறாள்
இதயம் ஓர் ஊஞ்சலில்
மிதக்கலாம் பொழுதெல்லாம் பெண் : இளமை ஓர் வானவில்
மனிதரின் வாழ்க்கையில்
இருக்கையில் ரசிக்கலாம் பெண் : இசைக்கும் எனக்கும் உறவு
இறைவன் கொடுத்த வரவு
இசைக்கும் எனக்கும் உறவு
இறைவன் கொடுத்த வரவு பெண் : பாடல் ஆயிரம் பாடும் வானம்பாடியும் நான்
நாத வெள்ளமாய் ஓடும் ராகமாளிகை நான்
அவரவர் ரசனையில் அருந்திடலாம்
அவரவர் ரசனையில் அருந்திடலாம்…… பெண் : இரவில் ஓர் பூங்குயில்
இசைக்கிறாள் அழைக்கிறாள்
இதயம் ஓர் ஊஞ்சலில்
மிதக்கலாம் பொழுதெல்லாம் பெண் : மலரும் வளரும் வசந்தம்
சுகமும் சுவையும் அணங்கும்
மலரும் வளரும் வசந்தம்
சுகமும் சுவையும் அணங்கும் பெண் : நீல மேகம் போல் நீந்தும் நினைவு மேகமே வா
காலகாலமாய் வாழும் காதல் ராகமே வா
இசையெனும் மழையினில் நனைந்திடலாம்
இசையெனும் மழையினில் நனைந்திடலாம் பெண் : இரவில் ஓர் பூங்குயில்
இசைக்கிறாள் அழைக்கிறாள்
இதயம் ஓர் ஊஞ்சலில்
மிதக்கலாம் பொழுதெல்லாம் பெண் : இளமை ஓர் வானவில்
மனிதரின் வாழ்க்கையில்
இருக்கையில் ரசிக்கலாம்