Chinna Mul Peria Mul – Iru Vizhigal Malarthathamma Song Lyrics

Song: Iru Vizhigal Malarthathamma Song Lyrics

Lyricist: Poonguyilan

Movie: Chinna Mul Peria Mul


English Version

Singers : S. Janaki and P. Jayachandran
Music by : Shankar Ganesh
Chorus : ………………
Female : Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Idhayam indru malaranthathammaa malarai polavae

Male : Iyarkkai azhagiyin ilamai kolamo

Idhu naal varaiyil theriyaa azhagai

Indruthaan arinthatho kangal…..
Female : Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Idhayam indru malaranthathammaa malarai polavae
Female : Pudhiya anupavam olirum vizhigal irandilae

Pudhiya anupavam olirum vizhigal irandilae

Oru pudhumai malarum velai

Intha ulagai kaanum paavai

Oru pudhumai malarum velai

Intha ulagai kaanum paavai
Male : Idhayamae kaninthatho inimaiyae thavazhnthatho

Idhayamae kaninthatho inimaiyae thavazhnthatho
Female : Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Idhayam indru malaranthathammaa malarai polavae
Male : Chittu ondru thottu thottu pattu idhazh malarutho

Female : Mottu mugam vittu vittu thotta sugam thodarutho

Male : Malaigal irangi tharum aruvi irangi varum

Female : Azhagai….anbai paadum kavithaigalo
Male : Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Female : Idhayam indru malaranthathammaa malarai polavae
Female : Malarin sirippilae thanimai mayakkam thelinthatho

Malarin sirippilae thanimai mayakkam thelinthatho

Male : Intha maattaram thantha paruvam

Konda yaekkam indru vilagum

Intha maattaram thantha paruvam

Konda yaekkam indru vilagum
Female : Manathilae pudhu sugam nirainthatho valaranthathi

Manathilae pudhu sugam nirainthatho valaranthathi
Male : Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Idhayam indru malaranthathammaa malarai polavae
Female : Iyarkkai azhagiyin ilamai kolamo

Idhu naal varaiyil theriyaa azhagai

Indruthaan arinthatho kangal…..

Indruthaan arinthatho kangal…..

Indruthaan arinthatho kangal…..


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ……………………… பெண் : இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே
இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே
ஆண் : இயற்கை அழகியின் இளமை கோலமோ
இதுநாள் வரையில் தெரியா அழகை
இன்றுதான் அறிந்ததோ கண்கள்….. பெண் : இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே
இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே பெண் : புதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே
புதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே
ஒரு புதுமை மலரும் வேளை
இந்த உலகை காணும் பாவை
ஒரு புதுமை மலரும் வேளை
இந்த உலகை காணும் பாவை ஆண் : இதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோ
இதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோ பெண் : இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே
இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே ஆண் : சிட்டு ஒன்று தொட்டு தொட்டு பட்டு இதழ் மலருதோ
பெண் : மொட்டு முகம் விட்டு விட்டு தொட்ட சுகம் தொடருதோ
ஆண் : மலைகள் இரங்கி தரும் அருவி இறங்கி வரும்
பெண் : அழகை…….அன்பை பாடும் கவிதைகளோ…… ஆண் : இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே
பெண் : இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே பெண் : மலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோ
மலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோ
ஆண் : இந்த மாற்றம் தந்த பருவம்
கொண்ட ஏக்கம் இன்று விலகும்
இந்த மாற்றம் தந்த பருவம்
கொண்ட ஏக்கம் இன்று விலகும் பெண் : மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோ
மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோ ஆண் : இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே
இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே பெண் : இயற்கை அழகியின் இளமை கோலமோ
இதுநாள் வரையில் தெரியா அழகை
இன்றுதான் அறிந்ததோ கண்கள்…..
இன்றுதான் அறிந்ததோ கண்கள்…..
இன்றுதான் அறிந்ததோ கண்கள்…..

Similar Posts