Chinna Vathiyar – Vatta Pandhu Thottu Song Lyrics

Song: Vatta Pandhu Thottu Song Lyrics

Lyricist: Vaali

Album: Chinna Vathiyar


English Version

Singers : Mano and K. S. Chitra
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Chorus : ………………..
Male : Vatta pandhu thottu vilaiyaada

Vantha vatta nilaa

Vanna sindhu solli uravaada

Vantha chinna nilaa
Male : Pottu vaiththu kondatho

Punnagaiththu nindratho

Kitta kitta vanthatho

Katti muththam thanthatho

Thaththi thaththi thoththi kondatho
Chorus : Sittridai pinna sevvizhi minna

Sittrila annam eththanai vannam
Male : Vatta pandhu thottu vilaiyaada

Vantha vatta nilaa

Vanna sindhu solli uravaada

Vantha chinna nilaa
Female : Paasa karangalil inba surangaththai paarkkiraen

Alli eduththida solli kodu ena ketkkiraen

Male : Solli thara idhu palli padippalla kadhali

Katti kolla manam kattru kollum oru maathiri
Female : Ulla suvargalil otti kidappathun oviyam

Male : Sinthai muzhuvathum sinthi kidappathun kaviyam

Female : Neela kannil niththamum naalum oru soppanam

Neeyum thantha maayam ennavo
Chorus : Sittridai pinna sevvizhi minna
Male : Vatta pandhu thottu vilaiyaada

Vantha vatta nilaa

Vanna sindhu solli uravaada

Vantha chinna nilaa
Male : Pottu vaiththu kondatho

Punnagaiththu nindratho

Kitta kitta vanthatho

Katti muththam thanthatho

Thaththi thaththi thoththi kondatho
Chorus : Sittridai pinna sevvizhi minna

Sittrila annam eththanai vannam
Male : Muththa mazhai vizha thaththalikkum thalir thaegamo

Munnazhagum intha pinnazhagum enathaagumo

Female : Kattazhagan viral patta udan kulir pogumo

Kannirendil kodi minnal ezha ennavaagumo
Male : Chinna kuyil inai santhikkaiyil isai paadumo

Female : Antharaththil oru manthiraththil manam aadum

Male : Naanppatta nenjamo naalum ketta neramo

Tholai thottu thaavi kondatho
Chorus : Sittridai pinna sevvizhi minna
Male : Vatta pandhu thottu vilaiyaada

Vantha vatta nilaa

Vanna sindhu solli uravaada

Vantha chinna nilaa
Male : Pottu vaiththu kondatho

Punnagaiththu nindratho

Kitta kitta vanthatho

Katti muththam thanthatho

Thaththi thaththi thoththi kondatho
Chorus : Sittridai pinna sevvizhi minna

Sittrila annam eththanai vannam
Male : Vatta pandhu thottu vilaiyaada

Vantha vatta nilaa

Vanna sindhu solli uravaada

Vantha chinna nilaa….


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் கேஸ். எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி குழு : ………………… ஆண் : வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா
வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா ஆண் : பொட்டு வைத்துக் கொண்டதோ
புன்னகைத்து நின்றதோ
கிட்ட கிட்ட வந்ததோ
கட்டி முத்தம் தந்ததோ
தத்தித் தத்தி தொத்திக் கொண்டதோ குழு : சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன
சிற்றிள அன்னம் எத்தனை வண்ணம் ஆண் : வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா
வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா பெண் : பாசக் கரங்களில் இன்பச் சுரங்கத்தைப் பார்க்கிறேன்
அள்ளி எடுத்திடச் சொல்லிக் கொடு எனக் கேட்கிறேன்
ஆண் : சொல்லித் தர இது பள்ளிப் படிப்பல்ல காதலி
கட்டிக் கொள்ள மனம் கற்றுக் கொள்ளும் ஒரு மாதிரி பெண் : உள்ளச் சுவர்களில் ஒட்டிக் கிடப்பதுன் ஓவியம்
ஆண் : சிந்தை முழுவதும் சிந்திக் கிடப்பதுன் காவியம்
பெண் : நீலக் கண்ணில் நித்தமும் நாளும் ஒரு சொப்பனம்
நீயும் தந்த மாயம் என்னவோ குழு : சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன……. பெண் : வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா
வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா பெண் : பொட்டு வைத்துக் கொண்டதோ
புன்னகைத்து நின்றதோ
கிட்ட கிட்ட வந்ததோ
கட்டி முத்தம் தந்ததோ
தத்தித் தத்தி தொத்திக் கொண்டதோ குழு : சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன
சிற்றிள அன்னம் எத்தனை வண்ணம் ஆண் : முத்த மழை விழ தத்தளிக்கும் தளிர்த் தேகமோ
முன்னழகும் இந்தப் பின்னழகும் எனதாகுமோ
பெண் : கட்டழகன் விரல் பட்ட உடன் குளிர் போகுமோ
கண்ணிரண்டில் கோடி மின்னல் எழ என்னவாகுமோ ஆண் : சின்னக் குயில் இணை சந்திக்கையில் இசை பாடுமோ
பெண் : அந்தரத்தில் ஒரு மந்திரத்தில் மனம் ஆடுமோ
ஆண் : நாணப்பட்ட நெஞ்சமோ நாலும் கெட்ட நேரமோ
தோளைத் தொட்டு தாவிக் கொண்டதோ குழு : சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன….. பெண் : வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா
வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா ஆண் : பொட்டு வைத்துக் கொண்டதோ
புன்னகைத்து நின்றதோ
கிட்ட கிட்ட வந்ததோ
கட்டி முத்தம் தந்ததோ
தத்தித் தத்தி தொத்திக் கொண்டதோ குழு : சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன
சிற்றிள அன்னம் எத்தனை வண்ணம்….. பெண் : வட்டப் பந்து தொட்டு விளையாட
வந்த வட்ட நிலா
ஆண் : வண்ணச் சிந்து சொல்லி உறவாட
வந்த சின்ன நிலா