Chinna Veedu – Ada Machcham Ulla Song Lyrics

Song: Ada Machcham Ulla Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Chinna Veedu


English Version

Singers : T. V. Gopalakrishnan, S. Janaki, S. P. Shailaja and S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Om kamasuthraaiya namaha

Om vaathsayanaaaya namahaa

Om aadhiveera raamapaandiyaaya namaha
Female : Naan aththini …

Female : Naan sithini

Female : Naan padmini …

Female : Naan sangini
Female : Ada maacham ulla machaan

Naan pudhuvidha ragam

Male : Naadhinthinna naadhinthinna thirana

Female : Kaiya vecha ullae thullum

Nee ninaikkira sugam

Male : Naadhinthinna thirana
Female : Aa..ragsiya varam..

Male : Thaga thimi thaa

Female : Aa …tharugira maram

Male : Tharigida thathum thaa

Female : Aa..ragsiya varam..

Aa …tharugira maram

Nee adikadi vaa…hoi

Male : Tharigidathom tharigidathom….
Female : Ada maacham ulla machaan

Naan pudhuvidha ragam

Male : Naadhinthinna naadhinthinna thirana

Female : Kaiya vecha ullae thullum

Nee ninaikkira sugam

Male : Naadhinthinna thirana
Male : ……………………………….
Female : Ennaikkaum illamae innaikku unkitta aasai

Eppeppa vandhaalum appappa kalyaaana poosai
Female : Onnukkul onnaaga ondraagi nindraanae saami

Adhai kannukku munnaala engitta ippodhu kaami
Female : Raagukaalam ponadhu yoga neram koodudhu

Paarijaadham vaadudhu thagasaanthi theduthu

Madhil melae varum poonai edhil paayumoo
Male : Pala macham ulla machaan

Naan pudhuvidha ragam

Male : Naadhinthinna naadhinthinna thirana

Male : Kaiya vecha ullae thullum

Nee ninaikkira sugam

Male : Naadhinthinna thirana
Male : Aa..ragsiya varam..

Male : Thaga thimi thaa

Male : Aa …tharugira maram

Male : Tharigida thathum thaa

Male : Aa..ragsiya varam..

Aa …tharugira maram

Nee adikadi vaa…hoi

Male : Tharigidathom tharigidathom….
Male : Pala macham ulla machaan

Naan pudhuvidha ragam

Male : Naadhinthinna naadhinthinna thirana

Male : Kaiya vecha ullae thullum

Nee ninaikkira sugam

Male : Naadhinthinna thirana
Male : Engengu mundhaanai kandaalum undaagum bodhai

Sathangalillaadha muthangal en kaadhal geedhai
Female : Methaikkum vithaikkum eppodhum pattathu raasa

Unga kattukkul vandhalae mottukkal thallaadum laesa
Male : Neerilladha maedaiyil neendha pogum meen idhu

Female : Paaya pogum vengaiyai saaya veikkum maanidhu

Male : Puyal veesi varum vegam kodi thaanguma
Females : Pala macham ulla machaan

Naan pudhuvidha ragam

Male : Naadhinthinna naadhinthinna thirana

Male : Kaiya vecha ullae thullum

Nee ninaikkira sugam

Male : Naadhinthinna thirana
Female : Aa..ragsiya varam..

Male : Thaga thimi thaa

Female : Aa …tharugira maram

Male : Tharigida thathum thaa

Male : Aa..ragsiya varam..

Aa …tharugira maram

Nee adikadi vaa…hoi

Male : Tharigidathom tharigidathom….
Females : Pala macham ulla machaan

Naan pudhuvidha ragam

Male : Naadhinthinna naadhinthinna thirana

Male : Kaiya vecha ullae thullum

Nee ninaikkira sugam

Male : Naadhinthinna naadhinthinna thirana na naa…


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி, எஸ்.பி. ஷைலஜா, எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் டி. வி . கோபாலகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓம் காமசூத்ராய நமஹ
ஓம் வாத்சாயனாய நமஹ
ஓம் அதிவீர ராமபாண்டியாய நமஹ
பெண் : நான் அத்தினி……….
பெண் : நான் சித்தினி
பெண் : நான் பத்மினி……….
பெண் : நான் சங்கினி பெண் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா
பெண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆண் : நாதிந்தின்னா திரனா பெண் : ஆ.. ரகசிய வரம்…….
ஆண் : தக திமி தா
பெண் : ஆ.. தருகிற மரம்……
ஆண் : தரிகிட தத்தும் தா
பெண் : ஆ.. ரகசிய வரம்…….
ஆ.. தருகிற மரம்……
நீ அடிக்கடி வா.. ஹொய்
ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்…… பெண் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா
பெண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆண் : நாதிந்தின்னா திரனா ஆண் : …………………….. பெண் : என்னைக்கும் இல்லாமே இன்னைக்கு உன்கிட்ட ஆசை
எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாணப் பூசை பெண் : ஒண்ணுக்குள் ஒண்ணாக ஒன்றாகி நின்றானே சாமி
அதை கண்ணுக்கு முன்னால எங்கிட்ட இப்போது காமி பெண் : ராகுகாலம் போனது….யோக நேரம் கூடுது
பாரிஜாதம் வாடுது…..தாகசாந்தி தேடுது
மதில் மேலே வரும் பூனை எதில் பாயுமோ ஆண் : பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா
ஆண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆண் : நாதிந்தின்னா திரனா ஆண் : ஆ.. ரகசிய வரம்…….
ஆண் : தக திமி தா
ஆண் : ஆ.. தருகிற மரம்……
ஆண் : தரிகிட தத்தும் தா
ஆண் : ஆ.. ரகசிய வரம்…….
ஆ.. தருகிற மரம்……
நீ அடிக்கடி வா.. ஹொய்
ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்…… ஆண் : பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா
ஆண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆண் : நாதிந்தின்னா திரனா ஆண் : எங்கெங்கு முந்தானை கண்டாலும் உண்டாகும் போதை
சத்தங்களில்லாத முத்தங்கள் என் காதல் கீதை
பெண் : மெத்தைக்கும் வித்தைக்கும் எப்போதும் பட்டத்து ராசா
உங்க கட்டுக்குள் வந்தாலே மொட்டுக்கள் தள்ளாடும் லேசா ஆண் : நீரில்லாத மேடையில் நீந்தப் போகும் மீனிது
பெண் : பாயப் போகும் வேங்கையை சாய வைக்கும் மானிது
ஆண் : புயல் வீசி வரும் வேகம் கொடி தாங்குமா பெண்கள் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா
ஆண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆண் : நாதிந்தின்னா திரனா பெண் : ஆ.. ரகசிய வரம்…….
ஆண் : தக திமி தா
பெண் : ஆ.. தருகிற மரம்……
ஆண் : தரிகிட தத்தும் தா
ஆண் : ஆ.. ரகசிய வரம்…….
ஆ.. தருகிற மரம்……
நீ அடிக்கடி வா.. ஹொய்
ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்…… பெண்கள் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா
ஆண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா நானா ….

Similar Posts