Chinnanjsiru Kiliye – Kandangi Selakatti Song Lyrics

Song: Kandangi Selakatti Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Chinnanjsiru Kiliye


English Version

Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : G. K. Vengatesh
Lyrics by : Gangai Amaran
Male : Kandaangi sela katti vanthaalae chinnakkutti

Aalavattam poduraalae chellammaa

Ad kannammaa adi sornammaa

Iva yaarukkaaga kaaththirukkaa sollammaa
Female : Machchaana thedum kannu

Mai theetti vatha ponnu

Maappillaikku kaaththirukkaa thoppilae

Ada vennaiyyaa ada ponnaiyyaa

Ava aasa vachchaa kaiyalakka paaraiyaa
Male : Iruttaal iruttadikka

Izhuppa mara kaaththadikka

Female : Ooradangum munnaalae

Odhungum enna paaththu

Male : Thiruttuthanamaa nadakkuthammaa naadagam
Male : Thaazhampoo siththaada thalaiyil paaru

Oru kooda mullaippoo jaadhi mullaippoo

Thaazhampoo siththaada thalaiyil paaru

Oru kooda mullaippoo jaadhi mullaippoo

Female : Sirichchaa paaru maththaappu

Azhagu maththaappoo
Male : Arugu pol verodi

Aal pol thazhaichchirukku

Female : Aasaiyum velanjirukku

Aruvadaikku kaaththirukku

Male : Ada veli thaandum maadu

Onnu payira meya paakkuthadi
Female : Munthaana panthaada

Hae munnum pinnum kaaththaada

Vanthaanae muththam thanthaanae

Munthaana panthaada

Hae munnum pinnum kaaththaada

Vanthaanae muththam thanthaanae
Female : Thanthaanae thaanae thanthaanae

Thanthaanae avan thanthaanae

Thaniyaaga thaagam theerkka vanthaanae….


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : கண்டாங்கி சேலக் கட்டி வந்தாளே சின்னக்குட்டி
ஆலவட்டம் போடுறாளே செல்லம்மா
அடி கண்ணம்மா அடி சொர்ணம்மா
இவ யாருக்காக காத்திருக்கா சொல்லம்மா பெண் : மச்சான தேடும் கண்ணு
மை தீட்டி வந்த பொண்ணு
மாப்பிள்ளைக்கு காத்திருக்கா தோப்பிலே
அட வெண்ணய்யா அட பொன்னய்யா
அவ ஆச வச்சா கையளக்க பாரையா ஆண் : இருட்டாய் இருட்டடிக்க
இலுப்ப மரக் காத்தடிக்க
பெண் : ஊரடங்கும் முன்னாலே
ஒதுங்கும் என்னப் பாத்து
ஆண் : திருட்டுத்தனமா நடக்குதம்மா நாடகம்…. ஆண் : தாழம்பூ சித்தாட தலையில் பாரு
ஒரு கூடை முல்லைப்பூ ஜாதி முல்லைப்பூ
தாழம்பூ சித்தாட தலையில் பாரு
ஒரு கூடை முல்லைப்பூ ஜாதி முல்லைப்பூ
பெண் : சிரிச்சா பாரு மத்தாப்பு அழகு மத்தாப்பு
இந்த சின்னப்பொண்ணு மச்சானுக்கு ரோசாப்பூ ஆண் : அருகு போல் வேரோடி….
ஆல் போல் தழைச்சிருக்கு
பெண் : ஆசையும் வெளஞ்சிருக்கு
அறுவடைக்கு காத்திருக்கு
ஆண் : அட வேலி தாண்டும் மாடு
ஒன்னு பயிர மேயப் பாக்குதடி பெண் : முந்தானப் பந்தாட
ஹே முன்னும் பின்னும் காத்தாட
வந்தானே முத்தம் தந்தானே
முந்தானப் பந்தாட
ஹே முன்னும் பின்னும் காத்தாட
வந்தானே முத்தம் தந்தானே பெண் : தந்தானே தானே தந்தானே
தந்தானே அவன் தந்தானே
தனியாக தாகம் தீர்க்க வந்தானே……….