Chithha – Kangal Edho Song Lyrics

Song: Kangal Edho Song Lyrics

Lyricist: Yugabharathi

Album: Chithha


English Version

Singers : Pradeep Kumar and Karthika Vaidyanathan
Music by : Dhibu Ninan Thomas
Lyrics by : Yugabharathi
Humming : …………….
Female : Kangal edho

Theda kalavaada

Nenjam thaanae

Paada parandhoda
Male : Adi ovvoru raappozhudhum

Ona appadi naan rasichen

Uyir kolludhu onnenappu

Kanmaniye..oh
Male : Oru aayiram vaanavilla

Onpoovizhi kaattudahdi

Adha sattunnu nee marachaa

Naan enna seiven pulla
Female : Kangal edho

Theda kalavaada

Nenjam thaanae

Paada parandhoda
Humming : ………….
Female : Velayaattu pechula

Vesa oosi eathura

Nee lesaa paakka

Minnal kottiduthe
Male : Oli paanja onmugam

Manasoda modhuthe

Nee pesum pechu

Aiyyo alliduthae
Female : Ennennavo unkitta

Sollavaum thonudhadaa

Kaadhal vanthe sattunu

Sallada poduthadaa
Male : Nadu nenjula onnoda vaasam

Enna edhedho pannudhadi

Thaangaadha sandhosam

Naan enna seiven pulla
Female : Kangal edho

Theda kalavaada

Nenjam thaanae

Paada parandhoda
Male : Adi ovvoru raappozhudhum

Ona appadi naan rasichen

Uyir kolludhu onnenappu

Kanmaniye..oh
Male : Oru aayiram vaanavilla

Onpoovizhi kaattudhadi

Adha sattunnu nee marachaa

Naan enna seiven pulla


Tamil Version

பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் கார்த்திகா வைத்தியநாதன் இசை அமைப்பாளர் : திபு நின்னன் தாமஸ் பாடல் ஆசிரியர் : யுகபாரதி முனகல் : ……………….. பெண் : கண்கள் எதோ
தேட களவாடா
நெஞ்சம் தானே
பாட பறந்தோட ஆண் : அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
ஒன அப்படி நான் ரசிச்சேன்
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு
கண்மணியே ஆண் : ஒரு ஆயிரம் வானவில்ல
ஒன்பூவிழி காட்டுதடி
அத சட்டுன்னு நீ மறச்சா
நான் என்ன செய்வேன் புள்ள பெண் : கண்கள் எதோ
தேட களவாட
நெஞ்சம் தானே
பாட பறந்தோட முனகல் : ………….. பெண் : வெளயாட்டு பேச்சுல
வெஷ ஊசி ஏத்துற
நீ லேசா பாக்க
மின்னல் கொட்டிடுதே ஆண் : ஒளி பாஞ்ச ஒன் முகம்
மனசோட மோதுதே
நீ பேசும் பேச்சு
அய்யோ அள்ளிடுதே பெண் : என்னென்னவோ ஒங்கிட்ட
சொல்லவும் தோணுதடா
காதல் வந்தே சட்டுன்னு
சல்லடா போடுதடா ஆண் : நடு நெஞ்சுல ஒன்னோட வாசம்
என்ன ஏதேதோ பண்ணுதடி
தங்காத சந்தோஷம்
நான் என்ன செய்வன் புள்ள பெண் : கண்கள் எதோ
தேட களவாடா
நெஞ்சம் தானே
பாட பறந்தோட ஆண் : அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
ஒன அப்படி நான் ரசிச்சேன்
உயிர் கொல்லுது ஒன் நெனப்பு
கண்மணியே ஆண் : ஒரு ஆயிரம் வானவில்ல
ஒன்பூவிழி காட்டுதடி
அத சட்டுன்னு நீ மறச்சா
நான் என்ன செய்வேன் புள்ள