Chithha – Unakku Thaan Song Lyrics

Song: Unakku Thaan Song Lyrics

Lyricist: Vivek

Album: Chithha


English Version

Singers : Santhosh Narayanan and Dhvani Kailas
Music by : Santhosh Narayanan
Lyrics by : Vivek
Male : Amudha kadal unakku thaan

Aara mazhai unakku thaan

Neenga nizhal unakku thaan

Nee kanmani enakku thaanae
Male : Porundhi po nee tholodu

Madiyil nee oonjal aadu

En paarvai unnodu

Un mullai kannodu

Pesama vinnodu

Naam midhandhu povom
Male : Kaadhoram adi aal olam

Naan thanga marodu

Vaa enadhu thaenae
Humming : ………..
Male : Sandhikka malar unakku thaan

Kandikka mozhi unakku thaan

Sindhikka vazhi unakku thaan

Sirikkum nadhi unakku thaanae
Male : Vazhiyum echil vaai oram

Enadhu kaayam aarum

En thangam munnadi

En kaala kannadi

Un aasai ennadi naan nadathi veippen
Male : Vaazhndhaalum tharai veezhndhaalum

Poo thalae en nenjil vaazha veithaenae
Humming : .……………..
Male : Pathu viral kolam poda

Boomi mela mulaicha chithiramae

Un asaiva parthu paarthu

Aayul kooda enakku
Male : Punnagaiyil kaalam poga

Thogaiyaaga siricha Pettagamae

Yaarukku kinga yaaru kaaval

Mari pochu kanakku
Female : En kuda pesura photova

Unakku nerila kattikava

Enakku pidicha ellam inippum

Sapida tharattuma
Male : Andha aruvi pol

Anba tharuvalae

Chinna arivippum indri

Nenjai suduvalae
Male : Neeyum thummidadi thummidadi

Aayusu nooraga

En aayul unnodu

Pothi vechitaaye
Male : En paarvai unnodu

Un mullai kannodu

Pesama vinnodu

Naam midhandhu povom
Male : Kaadhoram adi aal olam

Naan thanga marodu

Vaa enadhu thaenae
Humming : ………..


Tamil Version

பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் த்வானி கைலாஸ் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : அமுத கடல் உனக்கு தான்
ஆறா மழை உனக்கு தான்
நீங்கா நிழல் உனக்கு தான்
நீ கண்மணி எனக்கு தானே ஆண் : பொருந்தி போ நீ தோளோடு
மடியில் ஊஞ்சல் ஆடு
என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம் ஆண் : காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விழுது தேனே வா ஹம்மிங் : ……….. ஆண் : சந்திக்கா மலர் உனக்கு தான்
கண்டிக்கா மொழி உனக்கு தான்
சிந்திக்கா நொடி உனக்கு தான்
சிரிக்கும் நதி உனக்கு தானே ஆண் : வழியும் எச்சில் வாய் ஓரம்
எனது காயம் ஆறும்
என் தங்கம் முன்னாடி
என் கால கண்ணாடி
உன் ஆசை என்னாடி நான் நடத்தி வைப்பேன் ஆண் : வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும்
உன் கால்கள் என் நெஞ்சில் வாழ வைத்தேனே ஹம்மிங் :……………… ஆண் : பத்து விரல் கோலம் போட
பூமி மேல முளைச்ச சித்திரமே
உன் அசைவ பார்த்து பார்த்து
ஆயுள் கூடும் எனக்கு ஆண் : புன்னகையில் காலம் போக
தோகையாக சிரிச்ச பெட்டகமே
யாருக்கிங்கு யாரு காவல்
மாரி போச்சு கணக்கு பெண் : என் கூட பேசுற போட்டோவ
உனக்கு நேரில காட்டட்டுமா
சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும்
சாப்பிட தரட்டுமா ….. ஆண் : அந்த அருவி போல்
அன்ப தருவாளே
சின்ன அறிவுப்பும்
இன்றி சுடுவாளே ஆண் : நீயும் தும்மிடுடி தும்மிடுடி
ஆயுசு நூராக
என் உயிர் உன்னோட
பத்திர சொத்தாக
பொதி வெச்சிதாயே ஆண் : என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம் ஆண் : காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விழுது தேனே வா ஹம்மிங் : ………..