Chithrapournami – Neeyum Vaazha Vendum Song Lyrics

Song: Neeyum Vaazha Vendum Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Chithrapournami


English Version

Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Neeyum vaazha vendum

Aiyyaa naanum vaazha vendum

Neeyum vaazha vendum

Aiyyaa naanum vaazha vendum
Female : Nenjam endra malarinil karunai

Niraivathu needhi sollum kadamai

Kadavulae neeyum vaazhththu

Kaalamae neeyum vaazhththu
Female : Neeyum vaazha vendum

Aiyyaa naanum vaazha vendum
Female : Paasamalar thondrum ullam

Iraivan vaazhum dheiva illam

Paasamalar thondrum ullam

Iraivan vaazhum dheiva illam
Female : Amaithi kollum manitha manam

Kaaval devanin thaai veedu

Amaithi kollum manitha manam

Kaaval devanin thaai veedu
Female : Pona kaalangal ponavai poga

Vantha kaalangal vaazhga….

Pona kaalangal ponavai poga

Vantha kaalangal vaazhga….
Female : Nenjam endra malarinil karunai

Niraivathu neethi sollum kadamai
Female : Neeyum vaazha vendum

Aiyyaa naanum vaazha vendum
Female : Maman endrum thanthai endrum

Mazhalai sollum anbu paattu

Kobam ennum pagaivan thanai

Konji maattram thaalaattu

Kobam ennum pagaivan thanai

Konji maattum thaalaattu
Female : Aa…nanmai theemaigal aandavan theerppu

Unnai nee kandu vaazhga

Nanmai theemaigal aandavan theerppu

Unnai nee kandu vaazhga
Female : Nenjam endra malarinil karunai

Niraivathu needhi sollum kadamai

Kadavulae neeyum vaazhththu

Kaalamae neeyum vaazhththu
Female : Neeyum vaazha vendum

Aiyyaa naanum vaazha vendum


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நீயும் வாழவேண்டும்
ஐயா நானும் வாழ வேண்டும்
நீயும் வாழவேண்டும்
ஐயா நானும் வாழ வேண்டும் பெண் : நெஞ்சம் என்ற மலரினில் கருணை
நிறைவது நீதி சொல்லும் கடமை
கடவுளே நீயும் வாழ்த்து
காலமே நீயும் வாழ்த்து……….. பெண் : நீயும் வாழவேண்டும் ஐயா
நானும் வாழ வேண்டும் பெண் : பாசமலர் தோன்றும் உள்ளம்
இறைவன் வாழும் தெய்வ இல்லம்
பாசமலர் தோன்றும் உள்ளம்
இறைவன் வாழும் தெய்வ இல்லம் பெண் : அமைதி கொள்ளும் மனித மனம்
காவல் தேவனின் தாய் வீடு
அமைதி கொள்ளும் மனித மனம்
காவல் தேவனின் தாய் வீடு பெண் : போன காலங்கள் போனவை போக
வந்த காலங்கள் வாழ்க………
போன காலங்கள் போனவை போக
வந்த காலங்கள் வாழ்க……… பெண் : நெஞ்சம் என்ற மலரினில் கருணை
நிறைவது நீதி சொல்லும் கடமை பெண் : நீயும் வாழவேண்டும்
ஐயா நானும் வாழ வேண்டும் பெண் : மாமன் என்றும் தந்தை என்றும்
மழலை சொல்லும் அன்புப் பாட்டு
கோபம் என்னும் பகைவன் தனை
கொஞ்சி மாற்றும் தாலாட்டு
கோபம் என்னும் பகைவன் தனை
கொஞ்சி மாற்றும் தாலாட்டு பெண் : ஆ…..நன்மை தீமைகள் ஆண்டவன் தீர்ப்பு
உன்னை நீ கண்டு வாழ்க…..
நன்மை தீமைகள் ஆண்டவன் தீர்ப்பு
உன்னை நீ கண்டு வாழ்க….. பெண் : நெஞ்சம் என்ற மலரினில் கருணை
நிறைவது நீதி சொல்லும் கடமை
காலமே நீயும் வாழ்த்து………..
கடவுளே நீயும் வாழ்த்து பெண் : நீயும் வாழவேண்டும்
ஐயா நானும் வாழ வேண்டும்