Chittoor Rani Padmini – Aadal Padal Kanum Song Lyrics

Song: Aadal Padal Kanum Song Lyrics

Lyricist: Ku. Ma. Balasubramaniam

Movie: Chittoor Rani Padmini


English Version

Singer : S. Janaki
Music by :  G. Ramanathan
Female : Aadal paadal kaanum podhae veerama

Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma

Aasaiyunda ennai kandaal achaam undaa

Aadal paadal kaanum podhae veerama

Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma
Female : Vizhiyennum velgal thannai

Veesidum ambum vellumaa

Vilaiyaadum paavai munnae

Veeranin jambam selluma
Female : Vizhiyennum velgal thannai

Veesidum ambum vellumaa

Vilaiyaadum paavai munnae

Veeranin jambam selluma
Female : Azhagennum poril ungal

Aanmai vetri kollumaa

Azhagennum poril ungal

Aanmai vetri kollumaa

Ariyaamal veenilingae vaalai yendhalaama

Aadal paadal kaanum podhae veerama

Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma
Female : Mannaalum aasaiyellaam

Mangaiyin anbai minjumaa

Manasukkul aaval kondum

Vaarthai solla panjama
Female : Mannaalum aasaiyellaam

Mangaiyin anbai minjumaa

Manasukkul aaval kondum

Vaarthai solla panjama
Female : Mannadhi mannar nenjam

Pennai kandu anjuma

Mannadhi mannar nenjam

Pennai kandu anjuma

Magizhndhaadum neram thannil

Vaazhai yendhalaama
Female : Aadal paadal kaanum podhae veerama

Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma

Aasaiyunda ennai kandaal achaam undaa

Aadal paadal kaanum podhae veerama

Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma


Tamil Version

பாடகி :  எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : ஆடல் பாடல் காணும் போதே வீரமா
ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா
ஆசையுண்டா என்னைக் கண்டால் அச்சம் உண்டா
ஆடல் பாடல் காணும் போதே வீரமா…..
ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா பெண் : விழியென்னும் வேல்கள் தன்னை
வீசிடும் அம்பும் வெல்லுமா
விளையாடும் பாவை முன்னே
வீரனின் ஜம்பம் செல்லுமா….. பெண் : விழியென்னும் வேல்கள் தன்னை
வீசிடும் அம்பும் வெல்லுமா
விளையாடும் பாவை முன்னே
வீரனின் ஜம்பம் செல்லுமா….. பெண் : அழகென்னும் போரில் உங்கள்
ஆண்மை வெற்றி கொள்ளுமா
அழகென்னும் போரில் உங்கள்
ஆண்மை வெற்றி கொள்ளுமா
அறியாமல் வீணிலிங்கே வாளை ஏந்தலாமா பெண் : ஆடல் பாடல் காணும் போதே வீரமா
ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா பெண் : மண்ணாளும் ஆசையெல்லாம்
மங்கையின் அன்பை மிஞ்சுமா
மனசுக்குள் ஆவல் கொண்டும்
வார்த்தை சொல்லப் பஞ்சமா …. பெண் : மண்ணாளும் ஆசையெல்லாம்
மங்கையின் அன்பை மிஞ்சுமா
மனசுக்குள் ஆவல் கொண்டும்
வார்த்தை சொல்லப் பஞ்சமா …. பெண் : மன்னாதி மன்னர் நெஞ்சம்
பெண்ணைக் கண்டு அஞ்சுமா
மன்னாதி மன்னர் நெஞ்சம்
பெண்ணைக் கண்டு அஞ்சுமா
மகிழ்ந்தாடும் நேரம் தன்னில் வாளை எந்தலாமா….. பெண் : ஆடல் பாடல் காணும் போதே வீரமா
ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா
ஆசையுண்டா என்னைக் கண்டால் அச்சம் உண்டா
ஆடல் பாடல் காணும் போதே வீரமா…..
ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா