Chittoor Rani Padmini – Vaanamathil Soozhnthathu Song Lyrics

Song: Vaanamathil Soozhnthathu Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Chittoor Rani Padmini


English Version

Singer : P. Susheela
Music by : G. Ramanathan
Female : Vaanamadhil soozhndhathu megam
Valarnthathu alliyin sogam

Thaen nilavae nee engae

Unai yindri yedhu inbamum ingae
Female : Vaanamadhil soozhndhathu megam

Valarnthathu alliyin sogam

Thaen nilavae nee engae

Unai yindri yedhu inbamum ingae
Female : Gaanamum paadi vaazhndhanavae

Vaanampaadi rendu

Gaadhagan vedanin sadhiyaalae

Avai pirindhanavae indru

Sodhanai neengi vedhanai maari

Sugam perum naal endru
Female : Vaanamadhil soozhndhathu megam

Valarnthathu alliyin sogam

Thaen nilavae nee engae

Unai yindri yedhu inbamum ingae
Female : Thendralum konjum solaiyilae

Puyalum veesalaamoo

Thunbamum nenjinil alaipola dhinam

Soozhuvadhum thagumoo

Innilai maari thendralai kandu

Inburum naal varumoo
Female : Vaanamadhil soozhndhathu megam

Valarnthathu alliyin sogam

Thaen nilavae nee engae

Unai yindri yedhu inbamum ingae


Tamil Version

பாடகி :  பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : வானமதில் சூழ்ந்தது மேகம்
வளர்ந்தது அல்லியின் சோகம்
தேன் நிலவே நீ எங்கே
உனையன்றி ஏது இன்பமும் இங்கே பெண் : வானமதில் சூழ்ந்தது மேகம்
வளர்ந்தது அல்லியின் சோகம்
தேன் நிலவே நீ எங்கே
உனையன்றி ஏது இன்பமும் இங்கே பெண் : கானமும் பாடி வாழ்ந்தனவே
வானம்பாடி ரெண்டு
காதகன் வேடனின் சதியாலே
அவை பிரிந்தனவே இன்று
சோதனை நீங்கி வேதனை மாறி
சுகம் பெரும் நாள் என்று……. பெண் : வானமதில் சூழ்ந்தது மேகம்
வளர்ந்தது அல்லியின் சோகம்
தேன் நிலவே நீ எங்கே
உனையன்றி ஏது இன்பமும் இங்கே பெண் : தென்றலும் கொஞ்சும் சோலையிலே
புயலும் வீசலாமோ
துன்பமும் நெஞ்சினில் அலைபோலே தினம்
சூழுவதும் தகுமோ
இந்நிலை மாறி தென்றலைக் கண்டு
இன்புறும் நாள் வருமோ……. பெண் : வானமதில் சூழ்ந்தது மேகம்
வளர்ந்தது அல்லியின் சோகம்
தேன் நிலவே நீ எங்கே
உனையன்றி ஏது இன்பமும் இங்கே