Cinderella – Vaa Neelanayana Song Lyrics

Song: Vaa Neelanayana Song Lyrics

Lyricist: Jayanthu Ashwamithra

Movie: Cinderella


English Version

Singer : Logavani
Music by : Ashwamithra
Female : Vaa nee vaa neela nayana

Nee thaanae azhagu vadhana

Mai poochu kangal meena

Kalloorum udhadu thaena
Female : Aa un azhagae

Vaan konjum nilavae

Megam thooridum mazhaiyae

Dhegam sillidum isaiyae

Maan pol ododi aadidu
Female : Thavamena aadai

Un meniyai thodavum yengudhae

Azhagena varigal

Serudhae kavithaiyilae
Female : Vaa nee vaa neela nayana

Nee thaanae azhagu vadhana

Mai poochu kangal meena

Kalloorum udhadu thaena
Female : Kangalin oliyai

Iravinil piraiyum thirududhae

Seppidhazh mozhiyum

Thaenena ketkkiradhae
Female : Vaa nee vaa neela nayana

Nee thaanae azhagu vadhana

Mai poochu kangal meena


Tamil Version

பாடகி : லோகவாணி இசை அமைப்பாளர் : அஷ்வாமித்ரா பெண் : வா நீ வா நீலநயனா
நீ தானே அழகு வதனா
மை பூச்சு கண்கள் மீனா
கள்ளூறும் உதடு தேனா பெண் : ஆ உன் அழகே
வான் கொஞ்சும் நிலவே
மேகம் தூறிடும் மழையே
தேகம் சில்லிடும் இசையே
மான் போல் ஓடோடி ஆடிடு பெண் : தவமென ஆடை
உன் மேனியை
தொடவும் ஏங்குதே
அழகென வரிகள்
சேருதே கவிதையிலே பெண் : வா நீ வா நீலநயனா
நீ தானே அழகு வதனா
மை பூச்சு கண்கள் மீனா
கள்ளூறும் உதடு தேனா பெண் : கண்களின் ஒளியை
இரவினில் பிறையும் திருடுதே
செப்பிதழ் மொழியும்
தேனென கேட்கிறதே பெண் : வா நீ வா நீலநயனா
நீ தானே அழகு வதனா
மை பூச்சு கண்கள் மீனா….