Cinema Paithiyam – En Ullam Azhagana Song Lyrics

Song: En Ullam Azhagana Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Cinema Paithiyam


English Version

Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : En ullam azhagaana velliththirai
Female : En ullam azhagaana velliththirai

En ullam azhagaana velliththirai

Athil un vannamae ponnooviyam

Nizhalaadum padam endrum neeyallaavaa
Female : En ullam azhagaana velliththirai…ee….
Female : Kannaadu thirumaeni avan thanthathu

Nee kann vaiththu paaraamal thuyar kondathu

Kannaadu thirumaeni avan thanthathu

Nee kann vaiththu paaraamal thuyar kondathu
Female : Pon manjal poonthegam poo pondrathu

Pon manjal poonthegam poo pondrathu

Adhu poligindrathu unnai valam vanthathu

Adhu poligindrathu unnai valam vanthathu
Female : En ullam azhagaana velliththirai

Athil un vannamae ponnooviyam

Nizhalaadum padam endrum neeyallaavaa
Female : En ullam azhagaana velliththirai…ee….
Female : Idhamaana idhazh undu padam podavae

Dhinam isai koottum idai undu oli ketkavae

Idhamaana idhazh undu padam podavae

Dhinam isai koottum idai undu oli ketkavae
Female : En ullam azhagaana velliththirai

Athil un vannamae ponnooviyam

Nizhalaadum padam endrum neeyallaavaa
Female : En ullam azhagaana velliththirai…ee…


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழலாடும் படம் என்றும் நீயல்லவா பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை….ஈ…. பெண் : கண்ணாடித் திருமேனி அவன் தந்தது
நீ கண் வைத்துப் பாராமல் துயர் கொண்டது
கண்ணாடித் திருமேனி அவன் தந்தது
நீ கண் வைத்துப் பாராமல் துயர் கொண்டது பெண் : பொன் மஞ்சள் பூந்தேகம் பூ போன்றது
பொன் மஞ்சள் பூந்தேகம் பூ போன்றது
அது பொலிகின்றது உன்னை வலம் வந்தது
அது பொலிகின்றது உன்னை வலம் வந்தது பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழலாடும் படம் என்றும் நீயல்லவா பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை….ஈ…. பெண் : இதமான இதழ் உண்டு படம் போடவே
தினம் இசை கூட்டும் இடை உண்டு ஒலி கேட்கவே
இதமான இதழ் உண்டு படம் போடவே
தினம் இசை கூட்டும் இடை உண்டு ஒலி கேட்கவே பெண் : கனிகின்ற முகம் உண்டு ஒளி பார்க்கவே
கனிகின்ற முகம் உண்டு ஒளி பார்க்கவே
நீ கதை நாயகன் மங்கை கதை நாயகி
நீ கதை நாயகன் மங்கை கதை நாயகி பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழலாடும் படம் என்றும் நீயல்லவா பெண் : என் உள்ளம் அழகான வெள்ளித்திரை….ஈ….