Clap – Pathu Rooba Song Lyrics

Song: Pathu Rooba Song Lyrics

Lyricist: Gkb

Album: Clap


English Version

Singer : Srinisha  Jayaseelan
Music by : Ilayaraja
Lyrics by : GKB
Female : Tu rur ru ru

Nanana naa naa

Nanana naa naa

Nana nana nana

Aana aana nana

Nana nana nana

Na naana nannanana
Female : Pathu rooba velarikka

Kaducha paaka kaasu irukka

Uppu kaaram thottu thinna

Vaayil echil oorum appa
Female : Polladha vaalkaiyilae

Pogum idam dhooramilla

Rail mela yerikitta

Railukkoru baaram illa

Oorum en serum onnu

Rusi paarka thutta neetu
Female : Pathu rooba velarikka

Kaducha paaka kaasu irukka
Female : Rail ingae jaadhi madha

Vithiyaasam parpadhillai

Mel endrum keel endrum

Baedhangal edhum illa
Female : Rail ingae jaadhi madha

Vithiyaasam parpadhillai

Mel endrum keel endrum

Baedhangal edhum illa
Female : Adhu pola thanaiyaa

Naan kodukum velrikka

Hey adhu pola thanaiyaa

Naan kodukum velrikka
Female : All paarthu rusi mathathu

Panakara selvanukkum

Paadu padum yelaikkum

Mel vaguppu keel vaguppu

Rendu rusiya kaatathu
Female : Pathu rooba velarikka

Kaducha paaka kaasu irukka

Uppu kaaram thottu thinna

Vaayil echil oorum appa
Female : Thannera paichina than

Man mela payir valarum

Adhu vendan velarikku

Poo poothu kaai kaikum
Female : Vellari pola neyum

Thaanaga valara venum

Palamaana vilaguthal pol

Kettadha velakka venum
Female : Pacha pinju vellari

Vaadi pogum munnadi

En paata naan paadi

Vittu pidipen ammadi

Nikkatha vyaabaaram thaan
Female : Yarukum naan aalu illa

Enaku yarum thunai illa

Aanalum raasathi naanae

Thanee neeyum kelu
Female : Pathu rooba velarikka

Kaducha paaka kaasu irukka

Uppu kaaram thottu thinna

Vaayil echil oorum appa


Tamil Version

பாடகி : ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : ஜி. கே. பி பெண் : ………………….. பெண் : பத்து ரூபா வெள்ளரிக்கா
கடுச்சு பாக்க காசு இருக்கா
உப்பு காரம் தொட்டு தின்னா
வாயில் எச்சி ஊரும் அப்பா பெண் : பொல்லாத வாழ்க்கையிலே
போகும் இடம் தூரம் இல்லே
ரயில் மேலே ஏறி கிட்டா
ரயிலுக்கு பாரம் இல்ல
ஊரும் என் சீரும் ஒன்னு
ருசி பார்க்க துட்ட நீட்டு பெண் : பத்து ரூபா வெள்ளரிக்கா
கடுச்சு பாக்க காசு இருக்கா பெண் : ரயில் இங்கே ஜாதி மத
வித்தியாசம் பார்ப்பதில்லை
மேல் என்றும் கீழ் என்றும்
பேதங்கள் ஒன்னும் இல்ல பெண் : அது போல தானய்யா
நான் கொடுக்கும் வெள்ளரிக்கா
ஹே அது போல தானய்யா
நான் கொடுக்கும் வெள்ளரிக்கா பெண் : ஆள் பார்த்து ருசி மாத்தாது
பணக்கார செல்வனுக்கும்
பாடு படும் ஏழைக்கும்
மேல் வகுப்பு கீழ் வகுப்பு
ரெண்டு ருசியா காட்டாது பெண் : பத்து ரூபா வெள்ளரிக்கா
கடுச்சு பாக்க காசு இருக்கா
உப்பு காரம் தொட்டு தின்னா
வாயில் எச்சி ஊரும் அப்பா பெண் : தண்ணீர் பாய்ச்சினா தான்
மண் மேல பயிர் வளரும்
அது வேண்டான் வெள்ளரிக்கு
பூ பூத்து காய் காய்க்கும் பெண் : வெள்ளரி போல நீயும்
தானாக வளர வேணும்
பலமான விழுதுகள் போல்
கேட்டதா விளக்க வேணும் பெண் : பச்ச பிஞ்சு வெள்ளரி
வாடி போகும் முன்னாடி
என் பாட்ட நான் பாடி
விட்டு பிடிப்பேன் அம்மாடி
நிக்காத வியாபாரம் தான் பெண் : யாருக்கும் நான் ஆளு இல்ல
எனக்கு யாரும் துணை இல்ல
ஆனாலும் ராசாத்தி நானே
தானே நீயும் கேளு பெண் : பத்து ரூபா வெள்ளரிக்கா
கடுச்சு பாக்க காசு இருக்கா
உப்பு காரம் தொட்டு தின்னா
வாயில் எச்சி ஊரும் அப்பா