Cobra – Uyir Urugudhey Song Lyrics

Song: Uyir Urugudhey Song Lyrics

Lyricist: Thamarai

Album: Cobra


English Version

Uyir Urugudhey Song is a single from “Cobra” Tamil Film starring Actor Chiyaan Vikram in a lead role. This song is sung by “A.R. Rahman” and music composed by “Rahman” himself. Lyricist “Thamarai” pens the lyrics work.
Singer : A. R. Rahman
Music by : A. R. Rahman
Lyrics by : Thamarai
Male : {Nee ingae illai

Endraal naan illai} (2)
Male : Uyir urugudhey

Manam karaiyudhey

Enadhu vaaney….
Male : Orumurai thaan..

Paarthen unnai unnai…
Male : Pravasathaal badhil uraikka

marandhu vittenn…..

Ninaivinilenoo vandhaal annai
Male : Nee ingae illai

Endraal naan illai
[music goes on]
Male : Merkae un saaral mazhai

Vaa vaa vandhnennai nanai
Male : Yaarum mun sollaa kadhai

Inbam pol thondrum vadhai
Male : Kanden en maayavi maanai

En reengaara veenai

Nee naan seiyum aaradhanai
Male : {Nee ingae illai

Endraal naan illai} (2)
[music goes on]
Male : Paayum un kaar koondhalil..lll.

Ennai yen nee yendhinaai…aaii

Mannil naan veezhum munney..eyyy

Ennai nee dhaan thaanginaai..aai

Oonjal pol thaalattum

Tholil naan saaindhaadhum

Naalil yen lesaaga nee thembinaai
Male : Uyir urugudhey

Manam karaiyudhey

Enadhu vaaney….
Male : Orumurai thaan..

Paarthen unnai unnai…
Male : Pravasathaaal badhil uraikka

Marandhu vittenn…..
Male : Paavai munney munney

Paniyaai karaindhu vitten
Male : {Nee ingae illai

Endraal naan illai} (2)


Tamil Version

பாடகர் : ஏ. ஆர். ரகுமான் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : தாமரை ஆண் : {நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை} (2) ஆண் : உயிர் உருகுதே
மனம் கரையுதே
எனது வானே ஆண் : ஒரு முறை தான்
பார்த்தேன் உன்னை உன்னை
பரவசத்தால் பதில் உரைக்க
மறந்து விட்டேன்
நினைவினிலேனோ வந்தாள் அன்னை ஆண் : நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை ஆண் : மேற்கே உன் சாரல் மழை
வா வா வந்தென்னை நனை
யாரும் முன் சொல்லா கதை
இன்பம் போல் தோன்றும் வதை ஆண் : கண்டேன் என் மாயாவி மானை
என் ரீங்கார வீணை
நீ நான் செய்யும் ஆராதனை ஆண் : {நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை} (2) ஆண் : பாயும் உன் கார் கூந்தலில்
என்னை ஏன் நீ ஏந்தினாய்
மண்ணில் நான் வீழும் முன்னே
என்னை நீ தான் தாங்கினாய் ஆண் : ஊஞ்சல் போல் தாலாட்டும் தோளில்
நான் சாய்ந்தாடும் நாளில்
ஏன் லேசாக நீ தேம்பினாய் ஆண் : உயிர் உருகுதே
மனம் கரையுதே
எனது வானே ஆண் : ஒரு முறை தான்
பார்த்தேன் உன்னை உன்னை ஆண் : பரவசத்தால் பதில் உரைக்க
மறந்து விட்டேன்
பாவை முன்னே முன்னே
பனியாய் கரைந்து விட்டேன் ஆண் : {நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை} (2)