Cobra – Yele Ilanchingamey Song Lyrics

Song: Yele Ilanchingamey Song Lyrics

Lyricist: Pa.Vijay

Album: Cobra


English Version

Singer : Rakshita Suresh
Music by : A. R. Rahman
Lyrics by : Pa. Vijay
Female : Yele ilanchingamae

En saami nenjamae.. oh aariraroo

Yele ilanchingamae

En saami nenjamae

Un kudavae naan iruppen

Kooraya kaathu nippen sogam andama
Female : Andha aagaasa veethiyila

Sooriya yaanaiyila

Oorkolam pogaa poren

Oorellaam aalaporen irulae illaama
Female : Pudhusa oru boomi

Unakkundu saami

Thaalaattum thaai madiya

Thaanga varuven
Female : Anbukul poththi vaika

Enayae ne marakka

Devatha koottam unna thedi varum
Female : Yele ilanchingamae

En saami nenjamae

Un kudave naan iruppen

Kooraya kaathu nippen sogam andama
Female : Kaalamum maarumae

Kaayamum maarumae

Dhisai ellaam vidiyumae

Ethuvumae mudiyum mudiyumae
Female : Pogum vazhi nizhal pola

Kannukku mel imai pola

Vazhi thunaiya varuven naanae
Female : Yele ilanchingamae

En saami nenjamae

Un kudave naan iruppen

Kooraya kaathu nippen sogam andama
Female : Andha aagaasa veethiyila

Sooriya yaanaiyila

Oorkolam pogaa poren

Oorellaam aalaporen irulae illaama


Tamil Version

பாடகி : ரக்ஷிதா சுரேஷ் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர்  : பா. விஜய் பெண் : ஏலே எளஞ்சிங்கமே
என் சாமி நெஞ்சமே ஓ ஆரிராரோ
ஏலே எளஞ்சிங்கமே
என் சாமி நெஞ்சமே
உன் கூடவே நான் இருப்பேன்
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம பெண் : அந்த ஆகாச வீதியில
சூரிய யானையில
ஊர்கோலம் போக போறேன்
ஊரெல்லாம் ஆளப்போறேன் இருளே இல்லாம பெண் : புதுசா ஒரு பூமி
உனக்குண்டு சாமி
தாலாட்டும் தாய் மடியா தாங்க வருவேன்
அன்புக்குள் பொத்தி வைக்க
எனயே நீ மறக்க
தேவத கூட்டம் உன்ன தேடி வரும் பெண் : ஏலே எளஞ்சிங்கமே
என் சாமி நெஞ்சமே
உன் கூடவே நான் இருப்பேன்
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம பெண் : காலமே மாறுமே
காயமும் மாறுமே
திசை எல்லாம் விடியுமே
எதுவுமே முடியும் முடியுமே பெண் : போகும் வழி நிழல் போல
கண்ணுக்கு மேல் இமை போல
வழி துணையா வருவேன் நானே பெண் : ஏலே ஏலே எளஞ்சிங்கமே
என் சாமி நெஞ்சமே
உன் கூடவே நான் இருப்பேன்
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம பெண் : அந்த ஆகாச வீதியில
சூரிய யானையில
ஊர்கோலம் போக போறேன்
ஊரெல்லாம் ஆளப்போறேன் இருளே இல்லாம