Coffee With Kadhal – Maatram Song Lyrics

Song: Maatram Song Lyrics

Lyricist: Pa.Vijay

Album: Coffee With Kadhal


English Version

Singer : Inno Genga
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Pa. Vijay
Male : Kaalangal maarum

Kanavellaam maarum

Sollaamal irudhayangal

Idam maarum
Male : Nettrai pol endrum

Indru irukkaathu

Naalaigal naalum

Niram maaridum
Male : Sila kaalam saaralum

Sila kaalam veiyilum

Kadigaaram oda oda

Kaalam maarudhu
Male : Maatrangal ondru dhaan

Maaraadhu vaazhvilae

Vannangal maari maari

Vaanam neeludhu
Male : Adada nam vaazhkkai enbathu

Adhil nooru maattram kondathu

Irundhaalum ella maatramum

Artham ullathu oo
Male : Pagalenna iravin maattramae

Iravenna pagalin maattramae

Maatrangal thaanae vaazhvilae

Maayam seiyuthu oo
Male : Uravae unnai pirivenbadha

Pirivae unnai uravenbadha

Irandum serum vali enbadhae

Sugam enbadha
Male : Ninaivae unnai kanvenbadha

Kanavae unnai ninaivenbadha

Idhu dhaan vaazhvin azhagenbadha

Adada enbadha
Male : Indru pookkum pookkal

Naalaikku vaadum

Idhu dhaan nesamae

Maru naalil meendum poo pookkum

Adhu dhaan vaazhvin arthamae
Male : Irukaraigal illai endraalae

Nadhi payanam poguma

Maatrangal illai endraalae

Manam thannai unaruma
Male : Vaigarai megam

Vidigindra neram

Iravennum paadal

Niram maarum
Male : Veiyilin naatkal

Vidumurai ketkkum

Mazhai vandhu bhoomi

Mugam maarum
Male : Manam oru vaanilai

Mazhai veiyil polavae

Ellaamum serndhu vandhu

Vaazhkkai maarudhae
Male : Maatrangal ondru thaan

Maaraadhu vaazhvilae

Vannangal maari maari

Vaanam neeludhu
Male : Nimidathil naatkal maaridum

Nodivondril vaazhvae maaridum

Maatrangal thaanae nenjilae

Artham serthidum oo
Male : Pookkal thaan sarugaai maaridum

Sarugellaam poovaai maaridum

Maatrangal thaanae vaazhvilae

Maayam seithidum oo


Tamil Version

பாடகர் : இன்னோ கெங்கா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் :  பா. விஜய் ஆண் : காலங்கள் மாறும்
கனவெல்லாம் மாறும்
சொல்லாமல் இருதயங்கள்
இடம் மாறும் ஆண் : நேற்றை போல் என்றும்
இன்றே இருக்காது
நாளைகள் நாளும் நிறம் மாறிடும் ஆண் : சில காலம் சாரலும்
சில காலம் வெயிலும்
கடிகாரம் ஓட ஓட
காலம் மாறுது ஆண் : மாற்றங்கள் ஒன்று தான்
மாறாது வாழ்விலே
வண்ணங்கள் மாறி மாறி
வானம் நீளுது ஆண் : அடடா நம் வாழ்க்கை என்பது
அதில் நூறு மாற்றம் கொண்டது
இருந்தாலும் எல்லா மாற்றமும்
அர்த்தம் உள்ளது ஓஓஓ ஆண் : பகலென்ன இரவின் மாற்றமே
இரவென்ன பகலின் மாற்றமே
மாற்றங்கள் தானே
வாழ்விலே மாயம் செய்யுது ஓ ஆண் : உறவே உன்னை பிரிவென்பதா
பிரிவே உன்னை உறவென்பதா
இரண்டும் சேரும் வலி என்பதே
சுகம் என்பதா ஆண் : நினைவே உன்னை கனவென்பதா
கனவே உன்னை நினைவென்பதா
இது தான் வாழ்வின் அழகென்பதா
அடடா என்பதா ஆண் : இன்று பூக்கும் பூக்கள்
நாளைக்கு வாடும்
இது தான் நேசமே
மறு நாளில் மீண்டும் பூ பூக்கும்
அது தான் வாழ்வின் அர்த்தமே ஆண் : இருகரைகள் இல்லை என்றாலே
நதி பயணம் போகுமா
மாற்றங்கள் இல்லை என்றாலே
மனம் தன்னை உணருமா ஆண் : வைகறை மேகம்
விடிகின்ற நேரம்
இரவென்னும் பாடல்
நிறம் மாறும் ஆண் : வெயிலின் நாட்கள்
விடுமுறை கேட்கும்
மழை வந்து பூமி
முகம் மாறும் ஆண் : மனம் ஒரு வானிலை
மழை வெயில் போலவே
எல்லாமும் சேர்ந்து வந்து
வாழ்க்கை மாறுதே ஆண் : மாற்றங்கள் ஒன்று தான்
மாறாது வாழ்விலே
வண்ணங்கள் மாறி மாறி
வானம் நீளுது ஆண் : நிமிடத்தில் நாட்கள் மாறிடும்
நொடிவொன்றில் வாழ்வே மாறிடும்
மாற்றங்கள் தானே நெஞ்சிலே
அர்த்தம் சேர்த்திடும் ஓஓ ஆண் : பூக்கள் தான் சருகாய் மாறிடும்
சருகெல்லாம் பூவாய் மாறிடும்
மாற்றங்கள் தானே வாழ்விலே
மாயம் செய்திடும் ஓஓ