Coffee With Kadhal – Naalaya Poludhu Song Lyrics

Song: Naalaya Poludhu Song Lyrics

Lyricist: Pa.Vijay

Album: Coffee With Kadhal


English Version

Singer : Yuvan Shankar Raja
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Pa. Vijay
Male : Oooo…hooo

Naalaya poludhu

Nalamaaga vendum

Indraiay kanavu

Nigam aaga vendum

Naalaya poludhu

Nalamaaga vendum

Indraiay kanavu

Nigam aaga vendum
Male : Nadapathai ellaam

Yetru kol manamae

Ennam pol thaan

Ellaam nadakkirathu

Yaarin kaiyil

Edhuvum ingu illai

Ularum nenjukkku

Ulagam purigirathu…
Male : Nal idhayam podhum manidhaa..aa

Idhai vida or varamum peridhaa

Nal idhayam podhum manidhaa..haa..aaa

Idhai vida or varamum peridhaa
Male : Chinna chinan yekkam

Adhu ellarukkum irukkum

Solla solla ponaal

Sila sogam kuda inikkum

Yarukullae illai mana kaayam

Seiyum valigal

Innum solla ponaal

Sila valigal kattum vazhigal
Male : Indha ualgam ennum medaiyilae

Naam iravum pagalum aadaiyilae

Sila manamum uravum vedangalae

Avai solli tharuvathu paadangalae
Male : Neram koodi vanthaal

Evar nilaiyum ingae maarum

Kaalam engae pogum

Adhu kaiyil vandhu serum
Male : Nal idhayam podhum manidhaa

Idhai vida or varamum peridhaa

Nal idhayam podhum manidhaa..aa…

Idhai vida or varamum peridhaa


Tamil Version

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : பா. விஜய் ஆண் : ஓஹோ ..ஹோ
நாளைய பொழுது
நலம் ஆக வேண்டும்
இன்றைய கனவு
நிஜம் ஆக வேண்டும்
நாளைய பொழுது
நலம் ஆக வேண்டும்
இன்றைய கனவு
நிஜம் ஆக வேண்டும் ஆண் : நடப்பதை எல்லாம்
ஏற்றுக்கொள் மனமே
எண்ணம் போல்தான்
எல்லாம் நடக்கிறது
யாரின் கையில்
எதுவும் இங்கில்லை
உணரும் நெஞ்சுக்கு
உலகம் புரிகிறது ஆண் : நல் இதயம் போதும் மனிதா..ஆஅ ..
இதை விடைவோர் வரமும் பெரிதா
நல் இதயம் போதும் மனிதா..ஹா ..ஆஅ ..
இதை விடைவோர் வரமும் பெரிதா ஆண் : சின்ன சின்ன ஏக்கம்
அது எல்லாருக்கும் இருக்கு
சொல்ல சொல்ல போனால்
சில சோகம் கூட இனிக்கும்
யாருக்குள்ளே இல்லை
மனம் காயம் செய்யும் வலிகள்
இன்னும் சொல்ல போனால்
சில வலிகள் காட்டும் வழிகள் ஆண் : இந்த உலகம் என்னும் மேடையிலே
நம் இரவும் பகலும் ஆடயிலே
சில மனமும் உறவும் வேடங்களே
அவை சொல்லி தருவது பாடங்களே ஆண் : நேரம் கூடி வந்தால்
எவன் நிலையும் இங்கே மாறும்
காலம் எங்கே போகும்
அது கையில் வந்து சேரும் ஆண் : நல் இதயம் போதும் மனிதா
இதை விடைவோர் வரமும் பெரிதா
நல் இதயம் போதும் மனிதா..ஆஅ ..
இதை விடைவோர் வரமும் பெரிதா