Coffee With Kadhal – Thiyagi Boys Song Lyrics

Song: Thiyagi Boys Song Lyrics

Lyricist: Perarasu

Album: Coffee With Kadhal


English Version

Singers : Yuvan Shankar Raja and Hiphop Tamizha
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Perarasu
Male : Hey hey hey
Male : Dandanakka dandanakka

Lovvu naale dandanakka

Taata kaatum ponnungellam

Nallarungama hoi
Male : Ennanammo chatting panni

Apruma dating panni

Kaltivutta loverungellam

Nallarungama hey
Male : Aambalainga lovvu senjaa

Romba romba paavamda

Thothuputta senjiruvan

Thiyagam thaanda
Male : Vaakkappattu namma vittu

Poyiduva vaazha thaan

Ava vaazhattum nee vazhththuda
Both : Thiyagi boys

Naanga thiyagi boys

Naanga thiyagi boys

Naanga lover-ku wish ah sollum
Both : Thiyagi boys

Naanga thiyagi boys

Naanga thiyagi boys

Naanga kaadhalayae

Thiyagam seivom
Female : ………………
Male : Unna solli kuththam illa

Enna solli kuththam illa

Kanna kaatti thalli vittaan

Avan kuththamda
Male : Ye andha kaala lovvu mudhalu

Indha kaala lovvu vara

Kaadhalukku climax-eh breakup-u thaan
Male : Dhukkathukku sarakkadicha

Yeravillai bodhai da

Kaaranam thaan kaadhal

Vali sogam illada
Male : Kashtham kooda ishtham aaga

Maarividum thaanda

Padithaanda painthaanda

Life one way thaanda
Male : Aambalainga lovvu senjaa

Romba romba paavamda

Thothuputta senjiruvan

Thiyagam thaanda
Male : Vaakkappattu namma vittu

Poyiduva vaazha thaan

Ava vaazhattum nee vazhththuda
Both : Thiyagi boys

Naanga thiyagi boys

Naanga thiyagi boys

Naanga giftu kulla heart ah veikkum
Both : Thiyagi boys

Naanga thiyagi boys

Naanga thiyagi boys

Naanga torture seiyaa paiyanga thaan
Both : Thiyagi boys

Male : Pona pogattum po

Both : Naanga thiyagi boys

Male : Kaadhale challo challo
Both : Thiyagi boys

Male : Pona pogattum po

Both : Naanga thiyagi boys

Male : Apdiyae oru flow-la po


Tamil Version

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஹிப்ஹாப் தமிழா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : பேரரசு ஆண் : ஹே ஹே ஹே ஆண் : டண்டனக்கா டண்டனக்கா
லவ்வுனாலே டண்டனக்கா
டாடா காட்டும் பொண்ணுங்கெல்லாம்
நல்லாருங்கமா ஹோய் ஆண் : என்னன்னமோ சேட்டிங் பண்ணி
அப்புரமா டேட்டிங் பண்ணி
கல்டிவுட்ட லவ்வருங்கெல்லாம்
நல்லாருங்கமா ஹேய் ஆண் : ஆம்பளைங்க லவ்வு செஞ்சா
ரொம்ப ரொம்ப பாவம்டா
தோத்துபுட்டா செஞ்சிருவான் தியாகம் தான்டா ஆண் : வாக்கபட்டு நம்ம விட்டு
போயிடுவா வாழ தான்
அவ வாழட்டும் நீ வாழ்த்துடா இருவர் : தியாகி பாய்ஸ்
நாங்க தியாகி பாய்ஸ்
நாங்க தியாகி பாய்ஸ்
நாங்க லவ்வர்க்கு விஷ்ஷ சொல்லும் இருவர் : தியாகி பாய்ஸ்
நாங்க தியாகி பாய்ஸ் நாங்க தியாகி பாய்ஸ்
நாங்க காதலயே தியாகம் செய்வோம் பெண் : ……………… ஆண் : உன்னை சொல்லி குத்தமில்ல
என்னை சொல்லி குத்தமில்ல
கண்ண கட்டி தள்ளி விட்டான்
அவன் குத்தம்டா ஆண் : அந்த கால லவ்வு முதலு
இந்த கால லவ்வு வர காதலுக்கு
க்ளைமேக்ஸே பிரேக்கப்பு தான் ஆண் : துக்கத்துக்கு சரக்கடிச்சா ஏறவில்ல போதைடா
காரணம் தான் காதல் வலி சோகம் இல்லடா ஆண் : கஷ்டம் கூட இஷ்டம் ஆக மாறிவிடும் தான்டா
படிதாண்டா பாய்ந்தாண்டா லைஃப் ஒன் வே தான்டா ஆண் : ஆம்பளைங்க லவ்வு செஞ்சா
ரொம்ப ரொம்ப பாவம்டா
தோத்துபுட்டா செஞ்சிருவான் தியாகம் தான்டா ஆண் : வாக்கபட்டு நம்ம விட்டு
போயிடுவா வாழ தான்
அவ வாழட்டும் நீ வாழ்த்துடா இருவர் : தியாகி பாய்ஸ்
நாங்க தியாகி பாய்ஸ்
நாங்க தியாகி பாய்ஸ்
நாங்க கிஃப்ட்டுகுள்ஹ ஹார்ட்ட வைக்கும் இருவர் : தியாகி பாய்ஸ்
நாங்க தியாகி பாய்ஸ்
நாங்க தியாகி பாய்ஸ்
நாங்க டார்ச்சர் செய்ய பயங்க தான் இருவர் : தியாகி பாய்ஸ்
ஆண் : போனா போகட்டும் போ
இருவர் : நாங்க தியாகி பாய்ஸ்
ஆண் : காதலே சலோ சலோ இருவர் : தியாகி பாய்ஸ்
ஆண் : போனா போகட்டும் போ
இருவர் : நாங்க தியாகி பாய்ஸ்
ஆண் : அப்டியே ஒரு ஃப்ளோல போ