Coimbatore Mappillai – Bombai Party Shilpa Shetty Song Lyrics

Song: Bombai Party Shilpa Shetty Song Lyrics

Lyricist: Vaali

Album: Coimbatore Mappillai


English Version

Singers : Vijay and Shahul Hameed
Music by : Vidyasagar
Lyrics by : Vaali
Male : Bombai party shilpa shetty

Love pannaaalum jolly

Pappampatti chinna kutti

Love pannaaalum jolly
Male : Bombai party shilpa shetty

Love pannaaalum jolly

Pappampatti chinna kutti

Love pannaaalum jolly
Male : Full beer-u kudichchaalum jolly

Chill moru kudichchaalum jolly

Kotta minister aanaalum jolly

Petta rowdy aanaalum jolly

Both : Jolly jolly jolly
Male : Bombai party shilpa shetty

Love pannaaalum jolly

Pappampatti chinna kutti

Love pannaaalum jolly
Male : Test player tendulkar pol

Maarinaalum jolly

Male : Nelli kuppan gilli thaandu

Aadinaalum jolly
Male : Michael jackson pola stage-il

Aadinaalum jolly

Male : Madhura veeran kooththu katti

Paadinaalum jolly
Male : Taj hotel bar-kku poe

Jin adichchalum jolly

Male : Naalu glass-u pattaya vaangi

Gulp adichchaalum jolly
Male : Pangu vechchaalum jolly

Appaachchi summer vechchaalum jolly

Male : Aa….pattam thanthaalum jolly

Naama pattam vittaalum jolly

Both : Jolly jolly jolly
Male : Bombai party shilpa shetty

Love pannaaalum jolly

Pappampatti chinna kutti

Love pannaaalum jolly
Male : Sishyannaaga premanandha vara sonnaalum jolly

Male : Saeththukkaama CID-nnu verattinaalum jolly

Male : BBC-il namma peru adipattaalum jolly

Male : Beach road-u ketpaarattru kedanthaalum jolly
Male : Maruti thousand car-ula yeri

Malayaa ponaalum jolly

Male : Maattu vandi kattikittu

Mafsal ponaalum jolly
Male : Half range-il ponaalum jolly

Advance-il ponaalum jolly

Male : Sudithar-u vanthaalum jolly

Madisaar-u vanthaalum jolly

Both : Jolly jolly jolly
Male : Bombai party shilpa shetty

Love pannaaalum jolly

Paappampatti chinna kutti

Love pannaaalum jolly
Male : Full beer-u kudichchaalum jolly

Chill moru kudichchaalum jolly

Kotta minister aanaalum jolly

Petta rowdy aanaalum jolly

Both : Jolly jolly jolly
Male : Bombai party shilpa shetty

Love pannaaalum jolly

Male : Pappampatti chinna kutti

Love pannaaalum jolly


Tamil Version

பாடகர்கள் : விஜய் மற்றும் ஷாகுல் ஹமீத் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பாடலாசிரியர் : வாலி ஆண் : பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி ஆண் : பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி ஆண் : புல் பீரு குடிச்சாலும் ஜாலி
ஜில் மோரு குடிச்சாலும் ஜாலி
கோட்ட மினிஸ்டெர் ஆனாலும் ஜாலி
பேட்ட ரௌடி ஆனாலும் ஜாலி
இருவர் : ஜாலி ஜாலி ஆண் : பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி ஆண் : டெஸ்ட் பிளேயர் டென்டுல்கர் போல்
மாறினாலும் ஜாலி
ஆண் : நெல்லி குப்பன் கில்லி தாண்டு
ஆடினாலும் ஜாலி ஆண் : மைக்கேல் ஜாக்சன் போல ஸ்டேஜ்ஜில்
ஆடினாலும் ஜாலி
ஆண் : மதுர வீரன் கூத்து கட்டி
பாடினாலும் ஜாலி ஆண் : தாஜ் ஹோட்டல் பாருக்கு போயி
ஜின் அடிச்சாலும் ஜாலி
ஆண் : நாலு கிளாசு பட்டய வாங்கி
கல்ப் அடிச்சாலும் ஜாலி ஆண் : பங்கு வெச்சாலும் ஜாலி
அப்பாச்சி சம்மர் வெச்சாலும் ஜாலி
ஆண் : ஆ….பட்டம் தந்தாலும் ஜாலி
நாம பட்டம் விட்டாலும் ஜாலி
இருவர் : ஜாலி ஜாலி ஜாலி ஆண் : பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
ஆண் : பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி ஆண் : சிஷ்யனாக பிரேமானந்தா வர சொன்னாலும் ஜாலி
ஆண் : சேத்துக்காம சி ஐ டி ன்னு வெரட்டினாலும் ஜாலி
ஆண் : பீபீசியில் நம்ம பேரு அடிபட்டாலும் ஜாலி
ஆண் : பீச்சு ரோட்டு கேட்பாரற்று கெடந்துட்டாலும் ஜாலி ஆண் : மாருதி தவ்சண்ட் காருல ஏறி
மலேயா போனாலும் ஜாலி
ஆண் : மாட்டு வண்டி கட்டிகிட்டு
மப்சல் போனாலும் ஜாலி ஆண் : ஆப் ரேஞ்சில் போனாலும் ஜாலி
அட்வான்சில் போனாலும் ஜாலி
ஆண் : சுடிதாரு வந்தாலும் ஜாலி
மடிசாரு வந்தாலும் ஜாலி
இருவர் : ஜாலி ஜாலி ஜாலி ஆண் : பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி ஆண் : புல் பீரு குடிச்சாலும் ஜாலி
ஜில் மோரு குடிச்சாலும் ஜாலி
கோட்ட மினிஸ்டெர் ஆனாலும் ஜாலி
பேட்ட ரௌடி ஆனாலும் ஜாலி
இருவர் : ஜாலி ஜாலி ஜாலி ஆண் : பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
ஆண் : ஹான் பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி ஆண் : பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி
ஆண் : ஹான் பாப்பம்பட்டி சின்ன குட்டி
லவ் பண்ணாலும் ஜாலி