Coimbatore Mappillai – Coimbatore Mappillaikku Song Lyrics

Song: Coimbatore Mappillaikku Song Lyrics

Lyricist: Vaali

Album: Coimbatore Mappillai


English Version

Singers : Udit Narayan, Sadhana Sargam and Vijay
Music by : Vidyasagar
Lyrics by : Vaali
Male : Coimbatore mappillaikku ponu kidaichchaa

Kongu tamizhilae paattu padichchaa

Female : Siruvaani thannipolae thulli kudhichchaa

Sozhi kidaichchathum alli anaichchaa
Male : Salem vantha sennimalaiyaa

Perur-yil ulla koyil silaiyo

Female : Aalaelo laiyyo sembaruththiyaa

Aasayila enna neiyya vanthiyaa
Chorus : Ho hoho ho ho….

Ho hoho ho ho…..

Ho hoho ho ho….

Ho hoho ho ho….
Male : Coimbatore mappillaikku ponu kidaichchaa

Kongu tamizhilae paattu padichchaa

Female : Siruvaani thannipolae thulli kudhichchaa

Sozhi kidaichchathum alli anaichchaa
Male : Senthoorapoovae chinna vennilaavae

Enna enna venum kelu

Female : Killaamal killu pakkuvamaai allu

Naanthaanae un aalu
Male : Un iduppu madippilum adiyae inippu irukkuthu

Female : Un udhadu urasithaan intha usirum uruguthu

Male : Yae sonnaakkaa pothum lootty adippaen

Vachchaakkaa kuriyai paarththu adippaen

Female : Achchangal pothum appuram kudu

Thoppulukku keezhae pamparam vidu
Chorus : Ho hoho ho ho….

Ho hoho ho ho…..

Ho hoho ho ho….

Ho hoho ho ho…
Male : Coimbatore mappillaikku ponu kidaichchaa

Kongu tamizhilae paattu padichchaa

Female : Siruvaani thannipolae thulli kudhichchaa

Sozhi kidaichchathum alli anaichchaa
Female : Achchaaram podu appuramthaan kelu

Un aasai enna thaaraen

Male : Muththaaga venum un udhattu kaaththu

Manthaara poonthaenu
Female : Rompa urasi eduththuttaa

En udhadu valikkumae

Male : Adi valikkum poruththukko

Pinnae manasu inikkumae
Female : Yae singara ponnu chinnansirusu

Thaangaathu saami rompa ilasu

Male : Vittaakkaa varumaa intha vayasu

Vendaandi vetkkam rompa pazhaisu
Chorus : Ho hoho ho ho….

Ho hoho ho ho…..

Ho hoho ho ho….

Ho hoho ho ho…
Male : Coimbatore mappillaikku ponu kidaichchaa

Kongu tamizhilae paattu padichchaa

Female : Siruvaani thannipolae thulli kudhichchaa

Sozhi kidaichchathum alli anaichchaa
Male : Salem vantha sennimalaiyaa

Perur-yil ulla koyil silaiyo

Female : Aalaelo laiyyo sembaruththiyaa

Aasaila enna neiyya vanthiyaa
Chorus : Ho hoho ho ho….

Ho hoho ho ho…..

Ho hoho ho ho….

Ho hoho ho ho….

Ho hoho ho ho….

Ho hoho ho ho….


Tamil Version

பாடகர்கள் : உதித் நாராயண், சாதனா சர்கம் மற்றும் விஜய் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பாடலாசிரியர் : வாலி ஆண் : கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா
பெண் : சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா ஆண் : சேலம் வந்த சென்னிமலையா
பேரூரில் உள்ள கோயில் சிலையோ
பெண் : ஆலேலோ லைய்யோ செம்பருத்தியா
ஆசையில என்ன நெய்ய வந்தியா குழு : ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஆண் : கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா
பெண் : சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா ஆண் : செந்தூரப்பூவே சின்ன வெண்ணிலாவே
என்ன என்ன வேணும் கேளு
பெண் : கிள்ளாமல் கிள்ளு பக்குவமாய் அள்ளு
நான் தானே உன் ஆளு ஆண் : உன் இடுப்பு மடிப்பிலும் அடியே இனிப்பு இருக்குது
பெண் : உன் உதடு உரசி தான் இந்த உசிரும் உருகுது
ஆண் : ஏ சொன்னாக்கா போதும் லூட்டி அடிப்பேன்
வச்சாக்கா குறியை பார்த்து அடிப்பேன்
பெண் : அச்சங்கள் போதும் அப்புறம் குடு
தொப்புளுக்கு கீழே பம்பரம் விடு குழு : ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஆண் : கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா
பெண் : சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா பெண் : அச்சாரம் போடு அப்புறம்தான் கேளு
உன் ஆசை என்ன தாரேன்
ஆண் : முத்தாக வேணும் உன் உதட்டு காத்து
மந்தார பூந்தேனு பெண் : ரொம்ப உரசி எடுத்துட்டா
என் உதடு வலிக்குமே
ஆண் : அடி வலிக்கும் பொறுத்துக்கோ
பின்னே மனசு இனிக்குமே பெண் : ஏ சிங்கார பொண்ணு சின்னஞ்சிறிசு
தாங்காது சாமி ரொம்ப இளசு
ஆண் : விட்டாக்கா வருமா இந்த வயசு
வேண்டான்டி வெட்கம் ரொம்ப பழைசு குழு : ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஆண் : கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா
பெண் : சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா ஆண் : சேலம் வந்த சென்னிமலையா
பேரூரில் உள்ள கோயில் சிலையோ
பெண் : ஆலேலோ லைய்யோ செம்பருத்தியா
ஆசைல என்ன நெய்ய வந்தியா குழு : ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ