Cooliekkaran – Bothai Yetrum Neram Song Lyrics

Song: Bothai Yetrum Neram Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Cooliekkaran


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : T. Rajender
Female : Bodhai yaetrum neram….mmm…

Intha ponna paaru mogam

Bodhai yaetrum neram….mmm…

Intha ponna paaru mogam
Female : Oru mottu unnai thottu

Oru mttu unnai thottu
Female : Intha saama neraththula

Kaama kozhi ena koovum

Unthan nenjin oraththila

Manjam venuminnu thaavum
Female : Bodhai yaetrum neram….mmm…

Intha ponna paaru mogam
Female : Ivalo thaenaaru oo…..oo…..oo…ooo…

Idhalo pazhachchaaru….aa….aa…aa….aa…

Ivalo thaenaaru oo…..oo…..oo…ooo…

Idhalo pazhachchaaru….aa….aa…aa….aa…
Female : Apple pol pazhamaeni azhagukku iva raani

Apple pol pazhamaeni azhagukku iva raani
Female : Idaiyilae abhinayam adhilumthaan pudhu nayam

Vaasam vazhangum nalla jaadhi arumbu

Intha vaariyanaikka nalla sedhi anuppu

Oo oohhoh….haehae haehaeh
Female : Bodhai yaetrum neram….mmm…

Intha ponna paaru mogam
Male : Paruvam padhinaaru haehae….ae….ae…

Paarththaal paalaaru oo….oohoo….oo….

Paruvam padhinaaru haehae….ae….ae…

Paarththaal paalaaru aa….aa….aa….aah..
Male : Kodhiththaai nee evvaaru

Female : Aan

Male : Koduththuththaan ilappaaru

Kodhiththaai nee evvaaru

Female : Haah

Male : Koduththuthaan ilapparu
Male : Porththukka thaamara padhikkavaa muththirai

Kotti kidakkum perazhagu enna

Naan katti anaichchaa adhil thavaru enna

Hae….hae…ae…ae….hae…hae…aeae…..ae…ae…
Male : Bodhai yaetrum neram….mmm…

Intha ponna paaru mogam ram ram ram
Male : Adi aaththaa

Female : Ha

Male : Unnai paarththaa

Female : Ha

Male : Adi aaththaa unnai paarththaa
Male : Intha maman vayasuthaan

Koranju pochchuthadi maanae

Female : Haa

Male : Intha paazhum manasuthaan

Moochchu vaanguthadi thaenae


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : போதை ஏற்றும் நேரம்……ம்ம்ம்..
இந்த பொண்ணப் பாரு மோகம்
போதை ஏற்றும் நேரம்……ம்ம்ம்…
இந்த பொண்ணப் பாரு மோகம் பெண் : ஒரு மொட்டு உன்னை தொட்டு
ஒரு மொட்டு உன்னை தொட்டு பெண் : இந்த சாம நேரத்துல
காமக் கோழி எனக் கூவும்
உந்தன் நெஞ்சின் ஓரத்தில
மஞ்சம் வேணுமின்னு தாவும் பெண் : போதை ஏற்றும் நேரம்..ம்ம்ம்
இந்த பொண்ணப் பாரு மோகம் பெண் : இவளோ தேனாறு ஓ…..ஓ…..ஓ….ஓ……
இதழோ பழச்சாறு ஆ……ஆ…..ஆ…..ஆ…..
இவளோ தேனாறு ஓ…..ஓ…..ஓ….ஓ……
இதழோ பழச்சாறு ஆ……ஆ…..ஆ…..ஆ பெண் : ஆப்பிள் போல் பழமேனி அழகுக்கு இவ ராணி
ஆப்பிள் போல் பழமேனி அழகுக்கு இவ ராணி பெண் : இடையிலே அபிநயம் அதிலும்தான் புது நயம்
வாசம் வழங்கும் நல்ல ஜாதி அரும்பு
இந்த வாரியணைக்க நல்ல சேதி அனுப்பு
ஓ ஒஹொஹ்……..ஹேஹே ஹெஹெஹ் பெண் : போதை ஏற்றும் நேரம்..ம்ம்ம்ம்
இந்த பொண்ணப் பாரு மோகம் ஆண் : பருவம் பதினாறு ஹேஹே….ஏ….ஏ….
பார்த்தால் பாலாறு ஓ…..ஒஹ்ஓ……ஓ
பருவம் பதினாறு ஹேஹே….ஏ….ஏ….
பார்த்தால் பாலாறு ஆ……ஆ…..ஆ…..ஆஹ் ஆண் : கொதித்தாய் நீ எவ்வாறு…..
பெண் : ஆங்…
ஆண் : கொடுத்துத்தான் இளப்பாரு
கொதித்தாய் நீ எவ்வாறு
பெண் : ஹாஹ்…
ஆண் : கொடுத்துதான் இளப்பாரு ஆண் : போர்த்துக்க தாமர பதிக்கவா முத்திரை
கொட்டிக் கிடக்கும் பேரழகு என்ன
நான் கட்டி அணைச்சா அதில் தவறு என்ன
ஹே..ஹே…ஏ…..ஏ ஹே..ஹே…ஏஏ…..ஏ…..ஏ ஆண் : போதை ஏத்தும் நேரம்……ம்ம்ம்
இந்த பொண்ணு கண்ணில் ரம் ரம் ரம் ஆண் : அடி ஆத்தா…
பெண் : ஹ
ஆண் : உன்னை பார்த்தா..
பெண் : ஹ
ஆண் : அடி ஆத்தா உன்னை பார்த்தா ஆண் : இந்த மாமன் வயசுதான்
கொறஞ்சு போச்சுதடி மானே
பெண் : ஹா
ஆண் : இந்த பாழும் மனசு தான்
மூச்சு வாங்குதடி தேனே….