Cooliekkaran – Kuthuvilakkaga Kulamagalaga Song Lyrics

Song: Kuthuvilakkaga Kulamagalaga Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Cooliekkaran


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : T. Rajender
Male : Kuththuvilakkaaga kulamagalaaga

Nee vantha neram naan paadum raagam

Nee vantha neram naan paadum raagam

En vaanilae…..nee vennilaa…

Natchaththiram un kannilaa
Male : Oli sintha vantha thaerae

En ullam thannil odum thaenae
Male : Kuththuvilakkaaga kulamagalaaga

Nee vantha neram naan paadum raagam
Male : Pala vanna pookkal paaduthu paakkal

Adhu yaen thaen sinthuthu

Adhu nee poo enguthu
Female : Pooviloru vandu

Bodhi ondru kondu

Adhu yaen thindaaduthu

Bodhaithaan panpaaduthu
Male : Solaikkoru vasantham pol nee vanthaai

Kaalaikendrum sontham endru nee aanaai
Female : Nee nesam thara adhil naan paasam pera
Female : Kuththuvilakkaaga kulamagalaaga

Nee vantha neram naan paadum raagam
Female : Ragasiya kanavu vantha inba iravu

Yaen nammai vaattuthu

Adhu yaen soodaettruthu

Male : Pottu vaiththa nilavu puththam pudhu uravu

Indru yaen thadumaaruthu

Sugamthaan parimaaruthu
Female : Pournami muttraththilae velichchamthaan

Paingili muththam pera koochchamthaan

Male : Naanum mella alla naanam unnai killa
Female : Kuththuvilakkaaga kulamagalaaga

Nee vantha neram naan paadum raagam

Male : En vaanilae…..nee vennilaa…

Natchaththiram un kannilaa

Female : Unakkena piranthaenae

Un tholil endrum thavazhvenae
Male : Kuththuvilakkaaga kulamagalaaga

Nee vantha neram naan paadum raagam


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : குத்துவிளக்காக குலமகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்……
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்……
என் வானிலே……நீ வெண்ணிலா…..
நட்சத்திரம் உன் கண்ணிலா ஆண் : ஒளி சிந்த வந்த தேரே….
என் உள்ளம் தன்னில் ஓடும் தேனே….. ஆண் : குத்துவிளக்காக குலமகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்….. ஆண் : பல வண்ணப் பூக்கள் பாடுது பாக்கள்
அது ஏன் தேன் சிந்துது
அது நீ பூ எங்குது பெண் : பூவிலொரு வண்டு
போதை ஒன்று கொண்டு
அது ஏன் திண்டாடுது
போதைதான் பண்பாடுது…. ஆண் : சோலைக்கொரு வசந்தம் போல் நீ வந்தாய்
காளைக்கென்றும் சொந்தம் என்று நீ ஆனாய் பெண் : நீ நேசம் தர அதில் நான் பாசம் பெற பெண் : குத்துவிளக்காக குலமகளாக
உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம் பெண் : ரகசிய கனவு வந்த இன்ப இரவு
ஏன் நம்மை வாட்டுது
அது ஏன் சூடேற்றுது
ஆண் : பொட்டு வைத்த நிலவு புத்தம் புது உறவு
இன்று ஏன் தடுமாறுது
சுகம்தான் பரிமாறுது பெண் : பௌர்ணமி முற்றத்திலே வெளிச்சம்தான்
பைங்கிளி முத்தம் பெற கூச்சம்தான்
ஆண் : நானும் மெல்ல அள்ள நாணம் உன்னை கிள்ள பெண் : குத்துவிளக்காக குலமகளாக
உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம்…..
ஆண் : என் வானிலே…….நீ வெண்ணிலா…..
நட்சத்திரம் உன் கண்ணிலா….
பெண் : உனக்கென பிறந்தேனே…
உன் தோளில் என்றும் தவழ்வேனே…. ஆண் : குத்துவிளக்காக குலமகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்……