Cooliekkaran – Pazhum Vayiruthan Song Lyrics

Song: Pazhum Vayiruthan Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Cooliekkaran


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : T. Rajender
Male : Paazhum vayiruthaan paadaapaduththuthu

Ennaadaa olagamithu ada pollaatha olagamithu

Maadaa ozhaikkirom oodaa thaeiyurom

Vaazhkkai oyaraleenga yaezhai vaattam neegaleenga

Koolikkaaran…..koolikkaaran
Male : Neththi vervaiyai

Nelaththil sinthuraan koolikkaaran

Niththam sumaigalai

Thaangi kolgiraan koolikkaaran
Male : Paazhum vayiruthaan paadaapaduththuthu

Ennaadaa olagamithu ada pollaatha olagamithu

Maadaa ozhaikkirom oodaa thaeiyurom

Vaazhkkai oyaraleenga yaezhai vaattam neegaleenga
Male : Maadigalin osaram mattum

Osanthu kittae poguthadaa

Kudisaigalin olai mattum

Azhuthu kittae vaaduthadaa
Male : Medaiyum poduraanga oo….oo…

Yaedhedho pesuraanga oo….oo…

Suvarezhuththu kaayaleenga

Thalaiyezhuththu maaraleenga

Suvarezhuththu kaayaleenga

Thalaiyezhuththu maaraleenga
Male : Paazhum vayiruthaan paadaapaduththuthu

Ennaadaa olagamithu ada pollaatha olagamithu

Maadaa ozhaikkirom oodaa thaeiyurom

Vaazhkkai oyaraleenga yaezhai vaattam neegaleenga
Male : Aadumaadaa poranthirunthaa

Thazhaiyai kooda thinnudalaam

Manithargalaa poranthuvittom

Koozhukkuththaan vaadugirom
Male : Vayiththathaan kazhuvidavae oo…oo…

Kayiththulathaan nadakkuraanga oo…oo…

Padaichchavano velaiyaaduraan

Pasichchavano paliyaaguraan

Padaichchavano velaiyaaduraan

Pasichchavano paliyaaguraan
Male : Paazhum vayiruthaan paadaapaduththuthu

Ennaadaa olagamithu ada pollaatha olagamithu

Maadaa ozhaikkirom oodaa thaeiyurom

Vaazhkkai oyaraleenga yaezhai vaattam neegaleenga
Male : Koolikkaaran……koolikkaaran….

Koolikkaaran……koolikkaaran….


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது
என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது
மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம்
வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க
கூலிக்காரன்………கூலிக்காரன்……. ஆண் : நெத்தி வேர்வையை
நெலத்தில் சிந்துறான் கூலிக்காரன்
நித்தம் சுமைகளைத்
தாங்கிக் கொள்கிறான் கூலிக்காரன் ஆண் : பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது
என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது
மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம்
வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க ஆண் : மாடிகளின் ஒசரம் மட்டும்
ஒசந்து கிட்டே போகுதடா
குடிசைகளின் ஓலை மட்டும்
அழுது கிட்டே வாடுதடா ஆண் : மேடையும் போடுறாங்க ஓ….ஓ….
ஏதேதோ பேசுறாங்க ஓ….ஓ….
சுவரெழுத்து காயலீங்க
தலையெழுத்து மாறலீங்க
சுவரெழுத்து காயலீங்க
தலையெழுத்து மாறலீங்க ஆண் : பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது
என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது
மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம்
வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க ஆண் : ஆடுமாடாப் பொறந்திருந்தா
தழையைக்கூடத் தின்னுடலாம்
மனிதர்களாப் பொறந்துவிட்டோம்
கூழுக்குத்தான் வாடுகிறோம் ஆண் : வயித்ததான் கழுவிடவே ஓ….ஓ….
கயித்துலதான் நடக்குறாங்க ஓ….ஓ….
படைச்சவனோ வெளையாடுறான்
பசிச்சவனோ பலியாகுறான்
படைச்சவனோ வெளையாடுறான்
பசிச்சவனோ பலியாகுறான் ஆண் : பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது
என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது
மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம்
வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க ஆண் : கூலிக்காரன்…..கூலிக்காரன்…
கூலிக்காரன்…..கூலிக்காரன்…