Cooliekkaran – Thottadhum Thuvandidum Song Lyrics

Song: Thottadhum Thuvandidum Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Cooliekkaran


English Version

Singer : S. Janaki
Music by : T. Rajender
Female : Aiyyae aiyyae aiyyae aiyyae….ae…

Thottathum thuvandidum roja thararara thararara

Thogaiyai thzhuvidu lesaa lalalala lalalala

Thottathum thuvandidum roja aahaah aahaa

Thogaiyai thzhuvidu lesaa yaeiiiii…….
Female : Eera idhazhaanathu iravil soodaanathu

Eera idhazhaanathu iravil soodaanathu
Female : Thottathum thuvandidum roja aahaah aahaa

Thogaiyai thzhuvidu lesaa yaeiiiii…….
Female : Santhana silai idhu haahhaa haahhaa

Villaena valaiyuthu oooh ho ooohhho

Vaasam pera nenaichchaan vaari enna anaichchaan

Vaasam pera nenaichchaan vaari enna anaichchaan
Female : Mullai poovai kollai kollum thirudaa

Mogam theerkka enni suttrum karudaa
Female : Thottathum thuvandidum roja aahaah aahaa

Thogaiyai thzhuvidu lesaa yaeiiiii…….
Female : Panjanai meedhilae haahhaa haahhaa

Paal nilaa minnuthu oohh ho oohh hho

Pattu pola maeni thottu kolla vaa nee

Pattu pola maeni thottu kolla vaa nee
Female : Paadham thannil poojai seiyyum pakthaa

Paavai endral unakkenna piththaa
Female : Thottathum thuvandidum roja thararara thararara

Thogaiyai thzhuvidu lesaa lalalala lalalala

Eera idhazhaanathu iravil soodaanathu

Eera idhazhaanathu iravil soodaanathu….


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : அய்யே அய்யே அய்யே அய்யே……ஏ….
தொட்டதும் துவண்டிடும் ரோஜா தரரர தரரர
தோகையை தழுவிடு லேசா லலலல லலலல
தொட்டதும் துவண்டிடும் ரோஜா ஆஹாஹ் ஆஹா
தோகையை தழுவிடு லேசா ஏய்ய்ய்ய்ய்……. பெண் : ஈர இதழானது இரவில் சூடானது
ஈர இதழானது இரவில் சூடானது பெண் : தொட்டதும் துவண்டிடும் ரோஜா ஆஹாஹ் ஆஹா
தோகையை தழுவிடு லேசா ஏய்ய்ய்ய்ய்……. பெண் : சந்தன சிலை இது ஹாஹ்ஹா ஹாஹ்ஹா
வில்லென வளையுது ஓஓஹ் ஹொ ஓஓஹ் ஹ்ஹோ
வாசம் பெற நெனச்சான் வாரி என்ன அணைச்சான்
வாசம் பெற நெனச்சான் வாரி என்ன அணைச்சான் பெண் : முல்லை பூவை கொள்ளைக் கொள்ளும் திருடா
மோகம் தீர்க்க என்னை சுற்றும் கருடா… பெண் : தொட்டதும் துவண்டிடும் ரோஜா ஆஹாஹ் ஆஹா
தோகையை தழுவிடு லேசா ஏய்ய்ய்ய்ய்……. பெண் : பஞ்சணை மீதிலே ஹாஹ்ஹா ஹாஹ்ஹா
பால் நிலா மின்னுது ஓஓஹ் ஹொ ஓஓஹ் ஹ்ஹோ
பட்டுப் போல மேனி தொட்டுக் கொள்ள வா நீ
பட்டுப் போல மேனி தொட்டுக் கொள்ள வா நீ பெண் : பாதம் தன்னில் பூஜை செய்யும் பக்தா
பாவை என்றால் உனக்கென்ன பித்தா பெண் : தொட்டதும் துவண்டிடும் ரோஜா தரரர தரரர
தோகையை தழுவிடு லேசா லலலல லலலல
ஈர இதழானது இரவில் சூடானது….
ஈர இதழானது இரவில் சூடானது……