Cooliekkaran – Vachakuri Thappadhu Song Lyrics

Song: Vachakuri Thappadhu Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Cooliekkaran


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : T. Rajender
Chorus : …………………
Male : Yaa hoo hoo……yaa hoo hoo

Yaa hoo hoo……yaa hoo hoo

Vachchakuri thappaathu intha puli thorkkaathu

Edha kanndum anjaathu edhiriyai vidaathu
Male : Pottiyum naan podavaa

Naattiyam kooda aadavaa

Pottiyum naan podavaa

Naattiyam kooda aadavaa
Male : Naanthaan inga vallavan

Aanaal naan vallavan

Naanthaan inga vallavan

Aanaal naan vallavan
Male : Vachchakuri thappaathu intha puli thorkkaathu

Edha kanndum anjaathu edhiriyai vidaathu
Male : Pottiyum naan podavaa

Naattiyam kooda aadavaa

Pottiyum naan podavaa

Naattiyam kooda aadavaa
Male : ………………..

Chorus : ……………..

Male : ………………..
Male : Kozhi kunju onna koththi selvatharkku

Kazhugu vattam podum

Adhanai kandavudan kaattu poonai onnu

Maaththu thittam podum
Male : Kazhugu koththum munnamae

Poonai thattiparikkumae

Kazhugu koththum munnamae

Hahaa poonai thattiparikkumae
Male : Manthiram arivaen thanthiram purivaen

Hae hae hae hae haei

Jeyichchida thudippaen ninaichchatha mudippaen

Hae hae hae hae haei
Male : Vachchakuri thappaathu intha puli thorkkaathu

Edha kanndum anjaathu edhiriyai vidaathu
Male : Pottiyum naan podavaa

Naattiyam kooda aadavaa

Pottiyum naan podavaa

Naattiyam kooda aadavaa
Chorus : ……………..
Male : Thangathoni ena azhagu maeni konda

Rani pavani vanthaal

Vairakallu eduththu

Vizhiyil padhiththukondu

Bodhai kannil thanthaal
Male : Parththavan pondaattiyai

Naeththu vanthavan kondu ponathaal

Parththavan pondaattiyai

Naeththu vanthavan kondu ponathaal
Male : Kadha onnu irukkuthu adhu ingae nadakkuthu

Hae hae hae hae haei

Kaadhukala paarkkuthu poova adhu suththuthu

Hae hae hae hae haei
Male : Vachchakuri thappaathu intha puli thorkkaathu

Edha kanndum anjaathu edhiriyai vidaathu
Male : Pottiyum naan podavaa

Naattiyam kooda aadavaa

Pottiyum naan podavaa

Naattiyam kooda aadavaa
Male : Naanthaan inga vallavan

Aanaal naan vallavan

Naanthaan inga vallavan

Hahaa aanaal naan vallavan
Male : Vachchakuri thappaathu intha puli thorkkaathu

Edha kanndum anjaathu edhiriyai vidaathu
Male : Jinchakanakkum jinjana jinchakanakkum

Jinchakanakkum jinakkum jinchakanakkum

Jinthakkum jinchakanakkum….thaanaakkum thaa….


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் குழு : ………………………. ஆண் : யா ஹூ ஹூ …..யா ஹூ ஹூ…..
யா ஹூ ஹூ …..யா ஹூ ஹூ…..
வச்சக்குறி தப்பாது இந்த புலி தோற்காது
எத கண்டும் அஞ்சாது எதிரியை விடாது ஆண் : போட்டியும் நான் போடவா
நாட்டியம் கூட ஆடவா
போட்டியும் நான் போடவா
நாட்டியம் கூட ஆடவா ஆண் : நான்தான் இங்க வல்லவன்
ஆனால் நான் வல்லவன்……
நான்தான் இங்க வல்லவன்
ஆனால் நான் வல்லவன்…… ஆண் : வச்சக்குறி தப்பாது இந்த புலி தோற்காது
எத கண்டும் அஞ்சாது எதிரியை விடாது ஆண் : போட்டியும் நான் போடவா
நாட்டியம் கூட ஆடவா
போட்டியும் நான் போடவா
நாட்டியம் கூட ஆடவா ஆண் : ……………………….
குழு : …………………….
ஆண் : ………………………. ஆண் : கோழி குஞ்சு ஒன்ன கொத்தி செல்வதற்கு
கழுகு வட்டம் போடும்
அதனை கண்டவுடன் காட்டுப் பூனை ஒன்னு
மாத்து திட்டம் போடும் ஆண் : கழுகு கொத்தும் முன்னமே
பூனை தட்டிப்பறிக்குமே
கழுகு கொத்தும் முன்னமே
ஹஹா பூனை தட்டிப்பறிக்குமே ஆண் : மந்திரம் அறிவேன் தந்திரம் புரிவேன்
ஹே ஹே ஹே ஹே ஹேய்
ஜெயிச்சிட துடிப்பேன் நினைச்சத முடிப்பேன்
ஹே ஹே ஹே ஹே ஹேய்….. ஆண் : வச்சக்குறி தப்பாது இந்த புலி தோற்காது
எத கண்டும் அஞ்சாது எதிரியை விடாது ஆண் : போட்டியும் நான் போடவா
நாட்டியம் கூட ஆடவா
போட்டியும் நான் போடவா
ஹா நாட்டியம் கூட ஆடவா குழு : ………………………. ஆண் : தங்கத்தோணி என அழகு மேனி கொண்ட
ராணி பவனி வந்தாள்
வைரக்கல்லு எடுத்து
விழியில் பதித்துக்கொண்டு
போதை கண்ணில் தந்தாள் ஆண் : பார்த்தவன் பொண்டாட்டியை
நேத்து வந்தவன் கொண்டு போனதால்
பார்த்தவன் பொண்டாட்டியை
நேத்து வந்தவன் கொண்டு போனதால் ஆண் : கத ஒன்னு இருக்குது அது இங்கே நடக்குது
ஹே ஹே ஹே ஹே ஹேய்
காதுகள பார்க்குது பூவ அது சுத்துது
ஹே ஹே ஹே ஹே ஹேய்…… ஆண் : வச்சக்குறி தப்பாது இந்த புலி தோற்காது
எத கண்டும் அஞ்சாது எதிரியை விடாது ஆண் : போட்டியும் நான் போடவா
நாட்டியம் கூட ஆடவா தகிடதோம்
போட்டியும் நான் போடவா
நாட்டியம் கூட ஆடவா ஆண் : நான்தான் இங்க வல்லவன்
ஆனால் நான் வல்லவன்……
நான்தான் இங்க வல்லவன்
ஹஹா ஆனால் நான் வல்லவன்…… ஆண் : வச்சக்குறி தப்பாது இந்த புலி தோற்காது
எத கண்டும் அஞ்சாது எதிரியை விடாது ஆண் : ஜிஞ்சகனக்கும் ஜிஞ்சன ஜிஞ்சகனக்கும்
ஜிஞ்சகனக்கும் ஜினக்கும் ஜிஞ்சகனக்கும்
ஜிந்தக்கும் ஜிஞ்சகனக்கும்……தானாக்கும் தா…..

Similar Posts