Cooliekkaran – Vazhkkai Oru Kannamoochi Song Lyrics

Song: Vazhkkai Oru Kannamoochi Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Cooliekkaran


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : T. Rajender
Male : Vaazhkkai oru kannaamoochchi

Vazhiyunthaanae maaripochchi

Vaazhkkai oru kannaa moochchi

Vazhiyunthaanae maaripochchi
Male : Sirakodinja kiliya paaru

Siraiyil padum paattai kelu

Sirakodinja kiliya paaru

Siraiyil padum paattai kelu
Male : Dharmam kedakkuthu jaillula

Adharmam sirikkuthu veliyila

Dharmam kedakkuthu jaillula

Adharmam sirikkuthu veliyila
Male : Vaazhkkai oru kannaamoochchi

Vazhiyunthaanae maaripochchi
Male : Sirakodinja kiliya paaru

Siraiyil padum paattai kelu

Sirakodinja kiliya paaru

Siraiyil padum paattai kelu
Male : Maniyadichchaa vayiththukku soru

Neraththukku thookkam veru

Maniyadichchaa vayiththukku soru

Neraththukku thookkam veru
Male : Jaillukkulla namakku idhu nirantharam

Veliyaethaandaa silarukku illai sudhantharam

Soththukkae poraattam nadathuthu perungkoottam

Panaththula thaerottam nadaththuthu oru koottam
Male : Vaazhkkai oru kannaamoochchi

Vazhiyunthaanae maaripochchi
Male : Sirakodinja kiliya paaru

Siraiyil padum paattai kelu

Sirakodinja kiliya paaru

Siraiyil padum paattai kelu
Male : Adharmaththin aattam ellaam

Sila naalae thaakku pidikkum

Adharmaththin aattam ellaam

Sila naalae thaakku pidikkum
Male : Unmai oru naal bhoogambam pola vedikkum

Nermai endrum puliya pola thudikkum
Male : Natpukku kai koduppom

Nallathukku kural koduppom

Niyaayaththukku thunai povom

Ninaiththapadi nadaththiduvom
Male : Vaazhkkai oru kannaamoochchi

Vazhiyunthaanae maaripochchi
Male : Sirakodinja kiliya paaru

Siraiyil padum paattai kelu

Sirakodinja kiliya paaru

Siraiyil padum paattai kelu


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப்போச்சி
வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப் போச்சி ஆண் : சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு ஆண் : தர்மம் கெடக்குது ஜெயிலுல
அதர்மம் சிரிக்குது வெளியில
தர்மம் கெடக்குது ஜெயிலுல
அதர்மம் சிரிக்குது வெளியில ஆண் : வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப் போச்சி ஆண் : சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு ஆண் : மணியடிச்சா வயித்துக்கு சோறு
நேரத்துக்குத் தூக்கம் வேறு
மணியடிச்சா வயித்துக்கு சோறு
நேரத்துக்குத் தூக்கம் வேறு ஆண் : ஜெயிலுக்குள்ள நமக்கு இது நிரந்தரம்
வெளியேதான்டா சிலருக்கு இல்லை சுதந்தரம்
சோத்துக்கே போராட்டம் நடத்துது பெருங்கூட்டம்
பணத்துல தேரோட்டம் நடத்துது ஒரு கூட்டம் ஆண் : வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப் போச்சி ஆண் : சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு ஆண் : அதர்மத்தின் ஆட்டம் எல்லாம்
சில நாளே தாக்கு பிடிக்கும்
அதர்மத்தின் ஆட்டம் எல்லாம்
சில நாளே தாக்கு பிடிக்கும் ஆண் : உண்மை ஒரு நாள் பூகம்பம் போல வெடிக்கும்
நேர்மை என்றும் புலியப் போல துடிக்கும் ஆண் : நட்புக்கு கை கொடுப்போம்
நல்லதுக்குக் குரல் கொடுப்போம்
நியாயத்துக்குத் துணை போவோம்
நினைத்தபடி நடத்திடுவோம் ஆண் : வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப் போச்சி ஆண் : சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு….