Corona Kumar – CSK Singangala Song Lyrics

Song: CSK Singangala Song Lyrics

Lyricist: Lalithanand

Movie: Corona Kumar


English Version

Singers : Silambarasan TR and Poovaiyar
Music by : Javed Riaz
Male : Corona kumaru

Corona kumaru

Corona kumaru yaaru
Male : Corona kumaru

Corona kumaru

Corona kumaru yaaru
Male : Vera yaaru

Vera yaaru

Namma str…
Male : Hey hey

Hey hey

STR

STR

STR
Male : Csk singangala

Csk chellangala

Csk singangala

Csk chellangala
All : Singangala chellangala

Singangala chellangala
Male : Namma thala namma thala dhoni

Corona kumaru north madras gnani

Hey chinna thala chinna thala raina

Corona virus porantha naadu china
Male : Manja sattai karuppazhaga bravo

Corona kumaru omni busu volvo

Thoda mela thoda mela thoda mela

Blood-u vandha watson

Sanitizer kudikkathingo poison…
Male : Chitti-yoda husband u thaan chittappa

Sixer mela sixer venumna uthappa
All : Csk singangala

Csk chellangala

Csk singangala

Csk chellangala
Male : Pollard venam mister poiyudu

Polladhavan sleeper cell rayudu

Moeen ali bowling potta wicketu

Corona kumaru vikkirathu ticketu
Male : Balaji srikanthu commentary

Aaru ball uh poga ezhu boundary
Male : Singangala chellangala

Singangala chellangala
All : Csk singangala

Csk chellangala…
Chorus : Csk hoi

Csk hoi

Csk hoi
Male : Gallija pesa sound u saroja

All rounder annathae jadeja

Du plessis sam karan tagore

Bangalore mumbai ellaam odiru
Male : Ading odra
Male : Sachin.. dravid and sehwag ellam uncle-u

Corona kumaru mattum innum single-u

Ipl gayle russell and rahulu

Corona kumaru directoru gokulu
Male : Csk singangala

Csk chellangala

All : Csk singangala

Csk chellangala
All : Singangala chellangala

Singangala chellangala
All : Csk singangala

Csk chellangala

Csk singangala

Csk chellangala….


Tamil Version

பாடகர்கள் : சிலம்பரசன் டி. ஆர். மற்றும் பூவையார் இசை அமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ் ஆண் : கொரோனா குமாரு…
கொரோனா குமாரு…
கொரோனா குமாரு யாரு? ஆண் : கொரோனா குமாரு…
கொரோனா குமாரு…
கொரோனா குமாரு யாரு? ஆண் : வேற யாரு…
வேற யாரு…
நம்ம எஸ். டி. ஆர் ஆண் : ஹே ஹே
ஹே ஹே
எஸ். டி. ஆர்
எஸ். டி. ஆர்
எஸ். டி. ஆர் ஆண் : சி எஸ் கே சிங்கங்களா…
சி எஸ் கே செல்லங்களா…
சி எஸ் கே சிங்கங்களா…
சி எஸ் கே செல்லங்களா… அனைவரும் : சிங்கங்களா…
செல்லங்களா…
சிங்கங்களா…
செல்லங்களா… ஆண் : நம்ம தல…நம்ம தல தோனி…
கொரோனா குமாரு நார்த்து மெட்ராஸ் ஞானி…
சின்ன தல… சின்ன தல ரெய்னா…
கொரோனா வைரஸ்…பொறந்த நாடு சைனா… ஆண் : மஞ்ச சட்ட கருப்பழகா ப்ராவோ…
கொரோனா குமாரு…ஆம்னி பஸ் வால்வோ…
தொடை மேல… தொடை மேல…
தொடை மேல ப்லட் வந்தா வாட்சன்…
சானிடைசர் குடிக்காதிங்கோ பாய்சன்… ஆண் : சித்தியோட ஹஸ்பன்டு தான் சித்தப்பா…
சிக்ஸர் மேல சிக்ஸர் வேணுணா ஊத்தப்பா… அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா…
சி எஸ் கே செல்லங்களா…
சி எஸ் கே சிங்கங்களா…
சி எஸ் கே செல்லங்களா… ஆண் : பொல்லார்டு வேணா மிஸ்டர் போயிடு…
பொல்லாதவன் ஸ்லீப்பர் செல்லு ராயுடு…
மொய்ன் அலி பவுலிங் போட்டா விக்கெட்டு…
கொரோனா குமாரு விக்கிறது டிக்கெட்டு… ஆண் : பாலாஜி.. ஸ்ரீகாந்த் கமெண்டரி…
ஆறு பால்ல போக ஏழு பவுண்டரி… ஆண் : சிங்கங்களா…
செல்லங்களா…
சிங்கங்களா…
செல்லங்களா… அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா…
சி எஸ் கே செல்லங்களா… குழு : சி எஸ் கே ஹோய் …
சி எஸ் கே ஹோய் …
சி எஸ் கே ஹோய் … ஆண் : கலீஜா பேச சவுண்டு சரோஜா…
ஆல் ரவுண்டர் அண்ணாத்தே ஜடேஜா…
டூப்ளஸ்ஸிஸ்…சாம் கரன்…தாகூர்…
பெங்களூரு-மும்பை எல்லாம் ஓடிரு… ஆண் : அடிங் ஓட்ரா… ஆண் : சச்சின்.. ட்ராவிட்.. சேவாக் எல்லாம் அங்கில்ஸ் …
கொரோனா குமாரு மட்டும் இங்க சிங்குளு…
ஐபிஎல் கெய்ல், ரஸ்ஸல், ராகுலு…
கொரோனா குமாரு டைரக்டரு கோகுலு… ஆண் : சி எஸ் கே சிங்கங்களா…
சி எஸ் கே செல்லங்களா… அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா…
சி எஸ் கே செல்லங்களா… அனைவரும் : சிங்கங்களா…
செல்லங்களா…
சிங்கங்களா…
செல்லங்களா… அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா…
சி எஸ் கே செல்லங்களா…
சி எஸ் கே சிங்கங்களா…
சி எஸ் கே செல்லங்களா…