Custody – Ettu Thesa Song Lyrics

Song: Ettu Thesa Song Lyrics

Lyricist: Gangai Amaran

Album: Custody


English Version

Singers : Yuvan Shankar Raja and Vijay Yesudas
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Male : Ettu dhesa ellaam

Enga kadha paesum

Patti thotti engum

Paatu manam veesum
Male : Otti porandha

Retta piravi poal

Katti porandu

Kalanthu magizhalam
Male : Vittu pogum sondham illai

Idhu dhaan saami aasi
Male : Ettu dhesa ellaam

Enga kadha paesum

Enga kadha paesum
Male : Ezhezhu jenmam porandhaalum

Innum konjang kaeppom

Namma thaai vaithila dhaan

Onnaa porakka thavamiruppoam
Male : Onna vittu onnum illa

Othumaiyaa aavom

Kai irandum saendhapadi

Kadaisi vara povom
Male : Oorulagil nammai pola yaaru

Unamaiyilla engum illiyae
Male : Ettu dhesa ellaam

Enga kadha paesum

Patti thotti engum

Paatu manam veesum
Male : Otti porandha

Retta piravi poal

Katti porandu

Kalanthu magizhalam
Male : Vittu pogum sondham illai

Idhu dhaan saami aasi
Male : Ettu dhesa ellaam

Enga kadha paesum

Enga kadha paesum


Tamil Version

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விஜய் யேசுதாஸ் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர்  : கங்கை அமரன் ஆண் : எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
பட்டி தொட்டி எங்கும்
பாட்டு மனம் வீசும் ஆண் : ஒட்டி பொறந்த
ரெட்ட பிறவி போல்
கட்டி பொறந்து
கலந்து மகிழலாம் ஆண் : விட்டு போகும் சொந்தம் இல்லை
இது தான் சாமி ஆசி ஆண் : எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
எங்க கதை பேசும் ஆண் : ஏழு ஜென்மம் பொறந்தாலும்
இன்றும் கொஞ்சம் கேப்போம்
நம்ம தாய் வயுத்தில தான்
ஒன்னா பொறக்க தவமிருப்போம் ஆண் : உன்ன விட்டு ஒன்னும் இல்ல
ஒத்துதுமயா ஆவோம்
கை இரண்டும் சேர்ந்தபடி
கடைசி வர போவோம் ஆண் : ஊருலகில் நம் போல யாரு
உண்மையில எங்கும் இல்லையே ஆண் : எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
பட்டி தொட்டி எங்கும்
பாட்டு மனம் வீசும் ஆண் : ஒட்டி பொறந்த
ரெட்ட பிறவி போல்
கட்டி பொறந்து
கலந்து மகிழலாம் ஆண் : விட்டு போகும் சொந்தம் இல்லை
இது தான் சாமி ஆசி ஆண் : எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
எங்க கதை பேசும்