Custody – Head Up High Song Lyrics

Song: Head Up High Song Lyrics

Lyricist: Karunakaran

Album: Custody


English Version

Singers : Yuvan Shankar Raja, Arun Kaundinya and Asal Kolaar
Music by : Ilayaraja and Yuvan Shankar Raja
Lyrics by : Karunakaran and Shri Shivani VP
Male Chorus : Head up high

Looking fly

Got the feeling

That the wood is mine
Male Chorus : From the streets

Dreamin big

But ain’t no long dreamin

This legit
Male : Safety security ikku

Symbol dhaan kaakidaa

Muftila irundha kooda

Poweru pataasu daa
Male : Duty la

Round the clock

Police-cu gettida

Ada public-ka

Distrub panna

Muttiku muttida
Male Chorus : Polladhavan yaaranaalum

Police kitta moadha veana

Thottakka vidaathe..yehh

Tholla thatti

Vazhithu solli paarattidum

Makkal ullam

Athukaaga appeal ae
Male Chorus : Aatchi adhigaaram

Ingae maarinaalum

Enga santhosam

Endrum maaridaathae
Male Chorus : Makkal nambikkai

Endrum naanga thaanae

Shakthimaan superman

Policemannn…
Chorus Humming : ………….
Male : Ella neramum

Yaarenum kooppitaa

Munvanthu nirpathu

Naanga dhaanae
Male : Raavaana rowdiyum

Raangaana kediyum

Police- uh kanpatta

Ottam dhaanae
Male : Enga yaarukum inga illa

Family time-u

But wife-ah

Amanjathu intha uniformu
Male : Ella policekum lifeu idhu

Same to sameu

Enna kastam vanthalum

Istam adhu pothum
Female Chorus : Head up high

Looking fly

Got the feeling

That the wood is mine
Female Chorus : From the streets

Dreamin big

But ain’t no long dreamin

This legit
Male Chorus : Head up high

Looking fly

Got the feeling

That the wood is mine
Male Chorus : From the streets

Dreamin big

But ain’t no long dreamin

This legit


Tamil Version

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, அருண் கௌடின்யா மற்றும் அசல் கோலார் இசை அமைப்பாளர் : இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : கருணாகரன் மற்றும் ஸ்ரீ ஷிவானி வி பி ஆண் குழு : ஹெட் அப் ஹை
லுக்கிங் ஃப்ளை
காட் தி பீலிங்
தேட் தி வுட் இஸ் மைன் ஆண் குழு : ப்ரம் தி ஸிரீட்ஸ்
டீரிம் பிக்
பட் எயின்ட் நோ லாங் டீரிம்மின்
திஸ் லெஜிட் ஆண் : சேப்டி செக்கியூரிக்கு
சிம்பல் தான் காக்கிடா
மஃப்டில இருந்தா கூட
பவர் பட்டாசு டா ஆண் : டூயுட்டி ல
ரவுண்ட் தி கிளாக்
போலிஸ்சு கெட்டிடா
அட பப்ளிக்க
டிஸ்டிரப் பண்ணா
முட்டிக்கு முட்டிடா ஆண் குழு : பொல்லாதவன் யாரானாலும்
போலிஸ் கிட்ட மாேத வேணா
தொட்டாக்கா விடாதே
தோள தட்டி
வாழ்த்து சொல்லி பாராட்டிடும்
மக்கள் உள்ளம்
அதுக்காக அப்பில் ஏ ஆண் குழு : ஆட்சி அதிகாரம்
இங்கே மாறினாலும்
எங்க சந்தோசம்
என்றும் மாறிடாதே ஆண் குழு : மக்கள் நம்பிக்கை
என்றும் நாங்க தானே
சக்திமான் சூப்பர் மேன்
போலீஸ்மேன் ஆண் குழு : ……………… ஆண் : எல்லா நேரமும்
யாரேனும் கூப்பிட்டா
முன்வந்து நிற்பது
நாங்க தானே ஆண் : ராவானா ரவுடியும்
ராங்கான கேடியும்
போலீசு கண்பட்டா
ஓட்டம் தானே ஆண் : எங்க யாருக்கும் இங்க இல்ல
ஃபேமிலி டைம்-உ
பட் ஓயிஃப்-ஆ
அமஞ்சது இந்த யூனிபார்ம்மு ஆண் : எல்லா போலீசுக்கு லைஃப்பு இது
சோம் டூ சேம்மு
என்ன கஷ்டம் வந்தாலும்
இஷ்டம் அது போதும் பெண் குழு : ஹெட் அப் ஹை
லுக்கிங் ஃப்ளை
காட் தி பீலிங்
தேட் தி வுட் இஸ் மைன் பெண் குழு : ப்ரம் தி ஸிரீட்ஸ்
டீரிம் பிக்
பட் எயின்ட் நோ லாங் டீரிம்மின்
திஸ் லெஜிட் ஆண் குழு : ஹெட் அப் ஹை
லுக்கிங் ஃப்ளை
காட் தி பீலிங்
தேட் தி வுட் இஸ் மைன் ஆண் குழு : ப்ரம் தி ஸிரீட்ஸ்
டீரிம் பிக்
பட் எயின்ட் நோ லாங் டீரிம்மின்
திஸ் லெஜிட்