Neelavukku Neranja Manasu – Cycle Varudhu Cycle Varudhu Song Lyrics

Song: Cycle Varudhu Cycle Varudhu Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Neelavukku Neranja Manasu


English Version

Singers : Thiruchi Loganathan and L. R. Eswari
Music by : K. V. Mahadevan
Male : Cycle varuthu cycle varuthu

Thalli ponga

Cycle varuthu cycle varuthu

Thalli ponga
Male : Danaalnnu adikkira bellum

Sariyaa illeenga

Danaal danaalnnu adikkira bellum

Sariyaa illeenga
Male : Cycle varuthu cycle varuthu

Thalli ponga
Female : Nadakka theriyaatha kuzhanthaigal povathu

Naalu sakkara vandi

Nadakka theriyaatha kuzhanthaigal povathu

Naalu sakkara vandi naalu sakkara vandi
Female : Naalanju vayasu aanathum povathu

Moonu sakkara vandi

Naalanju vayasu aanathum povathu

Moonu sakkara vandi moonu sakkara vandi
Male : Thudikkum vaalipa vayasil povathu

Irandu sakkara vandi

Thudikkum vaalipa vayasil povathu

Irandu sakkara vandi
Male : Enakku sonthamaagiya intha vandiyo

Break illaatha vandi

Enakku sonthamaagiya intha vandiyo

Break illaatha vandi break illaatha vandi
Male : Cycle varuthu cycle varuthu

Thalli ponga
Male : Danaalnnu adikkira bellum

Sariyaa illeenga
Male : Cycle varuthu cycle varuthu

Thalli ponga
Female : Tharaiyil thavazhnthu thallaadi

Thottilin meedhu thuvandaadi

Tharaiyil thavazhnthu thallaadi

Thottilin meedhu thuvandaadi
Female : Mara kudhirai mael saanjaadi

Vandiyil porom aadippaadi

Mara kudhirai mael saanjaadi

Vandiyil porom aadippaadi

Cycle vandiyil porom aadippaadi
Male : Panthu edukka urundodi

Palinj sadukudu paanjaadi

Panthu edukka urundodi

Palinj sadukudu paanjaadi
Male : Pattam vittom munnodi

Paadhaiyil porom aadippaadi

Pattam vittom munnodi

Paadhaiyil porom aadippaadi
Male : Cycle varuthu cycle varuthu

Thalli ponga
Male : Danaalnnu adikkira bellum

Sariyaa illeenga
Male : Cycle varuthu cycle varuthu

Thalli ponga
Female : ………………

Whistle : ………………


Tamil Version

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : சைக்கிள் வருது சைக்கிள் வருது
தள்ளிப் போங்க
சைக்கிள் வருது சைக்கிள் வருது
தள்ளிப் போங்க ஆண் : டணால்ன்னு அடிக்கிற பெல்லும்
சரியா இல்லீங்க
டணால் டணால்ன்னு அடிக்கிற பெல்லும்
சரியா இல்லீங்க ஆண் : சைக்கிள் வருது சைக்கிள் வருது
தள்ளிப் போங்க பெண் : நடக்கத் தெரியாத குழந்தைகள் போவது
நாலு சக்கர வண்டி
நடக்கத் தெரியாத குழந்தைகள் போவது
நாலு சக்கர வண்டி நாலு சக்கர வண்டி பெண் : நாலஞ்சு வயசு ஆனதும் போவது
மூணு சக்கர வண்டி
நாலஞ்சு வயசு ஆனதும் போவது
மூணு சக்கர வண்டி மூணு சக்கர வண்டி ஆண் : துடிக்கும் வாலிப வயசில் போவது
இரண்டு சக்கர வண்டி
துடிக்கும் வாலிப வயசில் போவது
இரண்டு சக்கர வண்டி ஆண் : எனக்கு சொந்தமாகிய இந்த வண்டியோ
பிரேக் இல்லாத வண்டி…….
எனக்கு சொந்தமாகிய இந்த வண்டியோ
பிரேக் இல்லாத வண்டி ப்ரேக் இல்லாத வண்டி……. ஆண் : சைக்கிள் வருது சைக்கிள் வருது
தள்ளிப் போங்க ஆண் : டணால்ன்னு அடிக்கிற பெல்லும்
சரியா இல்லீங்க ஆண் : சைக்கிள் வருது சைக்கிள் வருது
தள்ளிப் போங்க பெண் : தரையில் தவழ்ந்து தள்ளாடி
தொட்டிலின் மீது துவண்டாடி
தரையில் தவழ்ந்து தள்ளாடி
தொட்டிலின் மீது துவண்டாடி பெண் : மரக் குதிரை மேல் சாஞ்சாடி
வண்டியில் போறோம் ஆடிப்பாடி
மரக் குதிரை மேல் சாஞ்சாடி
வண்டியில் போறோம் ஆடிப்பாடி
சைக்கிள் வண்டியில் போறோம் ஆடிப்பாடி ஆண் : பந்து எடுக்க உருண்டோடி
பலிஞ் சடுகுடு பாஞ்சாடி
பந்து எடுக்க உருண்டோடி
பலிஞ் சடுகுடு பாஞ்சாடி ஆண் : பட்டம் விட்டோம் முன்னாடி
பாதையில் போறோம் ஆடிப்பாடி
பட்டம் விட்டோம் முன்னாடி
பாதையில் போறோம் ஆடிப்பாடி ஆண் : சைக்கிள் வருது சைக்கிள் வருது
தள்ளிப் போங்க ஆண் : டணால்ன்னு அடிக்கிற பெல்லும்
சரியா இல்லீங்க ஆண் : சைக்கிள் வருது சைக்கிள் வருது
தள்ளிப் போங்க பெண் : ……………………………
விசில் : …………………………..