D Block – Ice Katti Kuruvi Song Lyrics

Song: Ice Katti Kuruvi Song Lyrics

Lyricist: S.Gnanakaravel

Movie: D Block


English Version

Singers : Pradeep Kumar and Ron Ethan Yohann
Music by : Ron Ethan Yohann
Male : Ice katti kuruvi

Urugi urugi

Parthutu pogaiyila kaal illa tharayila

Minmini kannazhagi simitti simitti

Kannala pesayila ennala mudiyala
Male : Una paakum munna

Sodhapala thirunjen

Una paartha pinna

Kalakala maariten

Mayilae un smile lu

Vitamina tharum veyilu

Adada un ezhilu aalamara nizhalu
Male : Adangaama unna vattamittu

Alayum manasu

Alattama oru murai ne sirichu pesu

Rasagulla paarvai tharuthae bodha
Male : Devathai sapidum bothu

Sindhura parukka meedhu

Erumbaaga aasai

Vaanavilaaguthu meesa
Male : Lesa nee paarka

Adha naanum rasika

Day aachu night u

Thookkam kilo enna rate u
Male : Neeyum naanum

Kaikoorthu pona

Paakum suvarellam pookkum

Neeyum naanum

Thol saaindhu pesa

Vaanam ottu ketka varam ketkum
Male : Hai sollaiyila idhayam kuthikumae

Bye sollaiyila silaiya nikumae

En bike il nee yera flight aagumae
Male : Ice katti kuruvi

Urugi urugi

Parthutu pogayila kaal illa tharayila

Minmini kannazhagi simitti simitti

Kannala pesaiyila ennala mudiyala
Male : Una paakum munna

Sodhapala thirunjen

Una paartha pinna

Kalakala maariten

Mayilae un smile lu

Vitamina tharum veyilu

Adada un ezhilu aalamara nizhalu
Male : Adangaama unna vattamittu

Alayum manasu

Alattama oru murai ne sirichu pesu

Rasagulla paarvai tharuthae bodha
Male : Ice katti kuruvi


Tamil Version

பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் ரோன் ஏதன் யோகான் இசை அமைப்பாளர்  : ரோன் ஏதன் யோகான் ஆண் : ஐஸ் கட்டி குருவி
உருகி உருகி பார்த்துட்டு போகயில
காலில தரயில
மின்மினி கண்ணழகி சிமிட்டி சிமிட்டி
கண்ணால பேசயில என்னால முடியல ஆண் : உன பாக்கும் முன்ன சொதப்பலா திருஞ்சேன்
உன பார்த்த பின்ன கலக்கலா மாறிட்டேன்
மயிலே உன் ஸ்மைலு விட்டமின தரும் வெயிலு
அடடா உன் எழிலு ஆலமர நிழலு ஆண் : அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு
அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு
ரசகுல்லா பார்வை தருதே போத ஆண் : தேவதை சாப்பிடும் போது
சிந்துற பருக்க மீது
எறும்பாக ஆசை வானவிலாகுது மீச
லேசா நீ பார்க்க
அத நானும் ரசிக்க
டே ஆச்சு நைட்டு
தூக்கம் கிலோ என்ன ரேட்டு ஆண் : நீயும் நானும் கைகோர்த்து போனா
பாக்கும் சுவரெல்லாம் பூக்கும்
நீயும் நானும் தோள் சாய்ந்து பேச
வானம் ஒட்டு கேட்க வரம் கேட்கும் ஆண் : ஹாய் சொல்லயில இதயம் குதிக்குமே
பாய் சொல்லயில சிலையா நிக்குமே
என் பைக் இல் நீ ஏற ஃலைட் ஆகுமே ஆண் : ஐஸ் கட்டி குருவி
உருகி உருகி பார்த்துட்டு போகயில
காலில தரயில
மின்மினி கண்ணழகி சிமிட்டி சிமிட்டி
கண்ணால பேசயில என்னால முடியல ஆண் : உன பாக்கும் முன்ன சொதப்பலா திருஞ்சேன்
உன பார்த்த பின்ன
கலக்கலா மாறிட்டேன்
மயிலே உன் ஸ்மைலு
விட்டமின தரும் வெயிலு
அடடா உன் எழிலு ஆலமர நிழலு ஆண் : அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு
அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு
ரசகுல்லா பார்வை தருதே போத