Dada – Klesa Kadhala Song Lyrics

Song: Klesa Kadhala Song Lyrics

Lyricist: Mohan Rajan

Album: Dada


English Version

Singers : Janani, Malvi Suderesan and Kalyan Manjunath
Music by : Jen Martin
Lyrics by : Mohan Rajan
Female : Klesa kaadhala

Unnai viyakiren

Nee aruginil irukkaiyil

Or iragena midhakkiren
Female : Adheedha kaadhalaal

Ennai marakkiren

Nee viralgalai pidikkaiyil

En thuyarangal tholaikkiren
Female : Sei pola ennai maatrinaayae

En thaai pola neeyum maarinaayae
Female : Un paarvai pothum

Un vaarthai pothum

En vaazhkai yaavum

Un moochil uyir vaazhumae
Male : Un vaazhvu ennodu

En vaazhvu unnodu

Verondrum inimelae

Vendaam pennae
Male : Kai thaangum anbodu

Thol saayum nenjodu

Neengamal sernthaalae

Podhum kannae
Female : Un nizhalpadum

Tholaivinil dhinam

Vasipadhu perinbam

Sila nodi sinam

Sirikkaiyil manam

Unarnthidum mun jenmam
Female : Anaippaaya

En sol ketpaaya

En raatchasa

En silmisha
Female : Varam neeyae

Anbil sindhum kanneer pola

Vairam illai

Un aruginil vaazhndhaal

Nagaram kooda thuyaram illai
Male : Un vaazhvu ennodu

En vaazhvu unnodu

Verondrum inimelae

Vendam pennae
Male : Kai thaangum anbodu

Thol saayum nenjodu

Neengamal sernthaalae

Podhum kannae


Tamil Version

பாடகர்கள் : ஜனனி, மால்வி சுந்தரேசன் மற்றும் கல்யான் மஞ்சுநாத் இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் பெண் : கிலேச காதலாய்
உன்னை ஏற்கிறேன்
நீ அருகினில் இருக்கையில்
ஒரு இறகென மிதக்கிறேன் பெண் :ஆதித காதலால்
என்னை மறக்கிறேன்
நீ விரல்களை பிடிக்கையில்
என் துயரங்களை தொலைக்கிறேன் பெண் : சேய் போல் என்னை மாற்றினாயே
என் தாய் போல் நீயும் மாறினாேயே பெண் : உன் பார்வை போதும்
உன் வார்த்தை போதும்
என் வாழ்க்கையும் யாவும்
உன் மூச்சில் உயிர் வாழுமே ஆண் : என் வாழ்வு உன்னோடு
உன் வாழ்வு என்னோடு
வேறொன்றும் இனிமேலே
வேண்டாம் பெண்ணே ஆண் : கை தாங்கும் அன்போடு
தோள் சாயும் நெஞ்சோடு
நீங்காமல் சேர்ந்தாலே
போதும் கண்ணே பெண் : உன் நிழல்படும்
தொலைவினில் தினம்
வசிப்பது பேரின்பம்
சில நொடி சினம்
சிரிக்கையில் மனம்
உணர்ந்திடும் முன் ஜென்மம் பெண் : அணைப்பாயா
என் சொல் கேட்பாயா
என் ராட்சசா என் செல்விசா பெண் : வரம் நீயே அன்பில் சிந்தும்
கண்ணிர் போல வைரம் இல்லை
உன் அருகினில் வாழ்ந்தால்
நகரம் கூட துயரம் இல்லை ஆண் : என் வாழ்வு உன்னோடு
உன் வாழ்வு என்னோடு
வேறொன்றும் இனிமேலே
வேண்டாம் பெண்ணே ஆண் : கை தாங்கும் அன்போடு
தோள் சாயும் நெஞ்சோடு
நீங்காமல் சேர்ந்தாலே
போதும் கண்ணே