Dasara – Oh Thallelaalo Song Lyrics

Song: Oh Thallelaalo Song Lyrics

Lyricist: Muthamil

Album: Dasara


English Version

Singer : Anurag Kulkarni
Music by : Santhosh Narayanan
Lyrics by : Muthamil
Male : Ooo… thallelaalo

Thallelaalo thallelaalo

Laa laala lallalla

Mannil molacha

Nelakkari thoolaa
Male : Ooo… thallelaalo

Thallelaalo thallelaalo

Naan odi varaiyum

Sunnaambaala thaan

Sentha katti thoolaa
Male : Thooru thuthuu thooruthuthuu

Thenaana thaenee paaduthae mella

Thooruthuthuu thooruthuthuu

Naannunthan thedi naganthen
Male : Muttithaan midhichi

Thathithaan kudhichi

Mothamaa oora

Etti paathen
Male : Sithira palaga

Veyilukku kodaiyaa

Kitta vachi

Naan suthi vandhen
Male : Ice rusichi thinnaalum

Angathaan enn kannu paakkum

Vennila paakkum bothu

Thaenrilthaan aappilaa inikkum
Male : Ooo… thallelaalo

Thallelaalo thallelaalo

Naan thondi edukkum

Mannil molacha

Nelakkari thoolaa
Male : Kannilae vennila theriyudhae

Dhoorama oliyaadum nilava

Nizhalaga ottuven
Male : En kaalu sattaya

Kayiraala kattuven

Thala mela ennodu

Ava moochu vittaalae

Oru neela sittaaga

Thaniyaa selvenae
Male : Pulikotha seththu

Ela koiyaavodu

Naan thinnu theeppen
Male : Naan aatukkuttiyaa kannukkuttiyaa

Thaththi kudhichi povenae

Kottum malaiyil

Poova polathaan pattu nananjenae
Male : Ooo… thallelaalo

Thallelaalo thallelaalo


Tamil Version

பாடகர் : அனுராக் குல்கர்னி இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : முத்தமிழ் ஆண் : ஓ… தல்லேலாலோ
தல்லேலாலோ தல்லேலாலோ
லா லால லாலலல்லா
மண்ணில் மொளச்ச
நிலக்கரி தூளா ஆண் : ஓ… தல்லேலாலோ
தல்லேலாலோ தல்லேலாலோ
நான் ஓடி வரையும்
சுண்ணாம்பாலா தான்
சேந்த கட்டி தூளா ஆண் : தூருத்துத்து தூருத்துத்து
தேனான தேனீ பாடுதே மெல்ல
தூருத்துத்து தூருத்துத்து
நானுந்தான் தேடி நகந்தேன் ஆண் : முட்டித்தான் மிதிச்சி
தத்திதான் குதிச்சி
மொத்தமா ஊர
எட்டி பாத்தேன் ஆண் : சித்திர பலகை
வெயிலுக்கு கொடையா
கிட்ட வச்சி
நான் சுத்தி வந்தேன் ஆண் : ஐஸ்சு ருசிச்சி தின்னாலும்
அங்கதான் என்ன கண்ணு பாக்கும்
வெண்ணிலா பாக்கும் போது
தேனீரில்தான் ஆப்பிளா இனிக்கும் ஆண் : ஓ… தல்லேலாலோ
தல்லேலாலோ தல்லேலாலோ
நான் தோண்டி எடுக்கும்
மண்ணில் மொளச்ச
நிலக்கரி தூளா ஆண் : கண்ணிலே வெண்ணிலா தெரியுதே
தூரமா ஓளியாடும் நிலவ
நிழலா ஒட்டுவேன் ஆண் : என் காலு சட்டைய
கயிறால கட்டுவேன்
தல மேல என்னோடு
அவ மூச்சு விட்டாளே
ஒரு நீள சிட்டாக
தனியா செல்வனே ஆண் : புலிக்கொத்த சேத்து
எல கொய்யாவோடு
நான் தின்னு தீப்பேன் ஆண் : நான் ஆட்டுக்குட்டியா
கண்ணுக்குட்டியா
தத்திக் குடிச்சி போவேனே ஆண் : கொட்டும் மழையில்
பூவ போலத்தான்
பட்டு நஞ்சேனே ஆண் : ஓ… தல்லேலாலோ
தல்லேலாலோ தல்லேலாலோ