Dasara – Theekari Song Lyrics

Song: Theekari Song Lyrics

Lyricist: Vivek

Album: Dasara


English Version

Singer : Santhosh Narayanan
Music by : Santhosh Narayanan
Lyrics by : Vivek
Male : Theekaari dhooram aakuriyaadi

Thadumaara vittu paakuriyaadi

Unakkaaga kannu verkuranedi

Oruvaatti yennu kekkuriyaadi
Male : Nethu naan paathanae

Indha kaayamillaye

Nenja thottu paathanae

Sevappu saayamillayae
Male : Ulla ninnu pochudi

Pechu moochu illaye

Satham kekkudhaannu

Thottu paaka neeyum illayae
Male : Theekaari dhooram aakuriyaadi

Thadumaara vittu paakuriyaadi
Humming : Hoo oo oo oo ho oo oo…
Male : En kili nee illayae

Unma suttaalum

Unna nenju thedum

Buthiyae illaamalae

Uravaada vandha

En nenappu varum
Male : Paasamaa vandhava

Paadhiyil parakkuraa

Kaathula uyir aadudhae

Kannerula kaalam pogudhae

Manam saaya edam thedudhae
Male : Vettu patta rekka pola

Sirippo thara kotta kotta

Katti vacha nyabagathil

Onnu rendu ratham sotta
Male : Un muttu katta thedi

Naan enna kolli vaikka

Un manasu mattum vaazhattum

Manasum illa madiyum illa

Idhukku mela valiyum illa

Puzhudhiyaaga porandha jeevan naanae
Humming : Hoo oo oo oo ho oo oo…


Tamil Version

பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : தீக்காரி தூரம் ஆக்குறியாடி
தடுமாற விட்டு பாக்குறியடி
உனக்காக கண்ணு வேற்குறனேடி
ஒருவாட்டி ஏன்னு கேக்குறியடி ஆண் : நேத்து நான் பாத்தனே
இந்த காயமில்லையே
நெஞ்ச தொட்டு பாத்தனே
சிவப்பு சாயமில்லையே ஆண் : உள்ள நின்னு போச்சுடி
பேச்சு மூச்சு இல்லையே
சத்தம் கேக்குதான்னு
தொட்டு பாக்க நீயும் இல்லயே ஆண் : தீக்காரி தூரம் ஆக்குறியாடி
தடுமாற விட்டு பாக்குறியடி முனகல் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஆண் : என் கிளி நீ இல்லையே
உண்ம சுட்டாலும்
உன்ன நெஞ்சு தேடும்
புத்தியே இல்லாமலே
உறவாடா வந்த
என் நெனப்பு வரும் ஆண் : பாசமா வந்தவ
பாதியில் பறக்குறா
காத்துல உயிர் ஆடுதே
கண்ணீருல காலம் போகுதே
மனம் சாய இடம் தேடுதே ஆண் : வெட்டு பட்ட றெக்க போல
சிரிப்போ தர கொட்ட கொட்ட
கட்டி வச்ச ஞாபகத்தில்
ஒன்னு ரெண்டு ரத்தம் சொட்ட ஆண் : உன் முட்டு கட்ட தேடி
நான் என்ன கொள்ளி வைக்க
உன் மனசு மட்டும் வாழட்டும்
மனசும் இல்ல மடியும் இல்ல
இதுக்கு மேல வலியும் இல்ல
புழுதியாகப் புறந்த ஜீவன் நானே முனகல் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ