DD Returns – Vilayaada Vaa Song Lyrics

Song: Vilayaada Vaa Song Lyrics

Lyricist: Asal Kolaar

Album: DD Returns


English Version

Singer : Rockzane
Music by : ofRo
Lyrics by : Asal Kolaar
Humming : ……………..
Female : Iravil inimai serkka

Veruppum salippum theerkka

Panama ponama

Vilaiyaada vaa
Female : Kadhavai thurandhu naa

Pagadu tharuven naa

Pagadu urutti nee

Vidhiya kanipiyaa
Female : Aadi jeyichena

Panatha tharuvena

Nee thothu oda oda

Pottu thalluvenaa
Female : Kanmoodi naal

Seniram naan

……………….
Female : Naa iruppen

Kooda varuviya
Female : Nee thikkettra iruttil nikka

Ullam dhikku dhikku satham ketka

Un ista deivatha naan thitta

Un thol pattaya naanum thatta
Female : Idhu namakkul nadakkum ragasiyam

Idha udaikka nenaicha

Kaduchi thinnuven

Pudhaikkum erikkum selavu micham
Humming : ………..
Female : Iravil inimai serkka

Veruppum salippum theerkka

Panama ponama

Vilaiyaada vaa


Tamil Version

பாடகி : ராக்ஸ்சேன் இசை அமைப்பாளர் : ஓப்ரோ பாடல் ஆசிரியர் : அசல் கோலார் முனகல் : …………….. பெண் : இரவில் இனிமை சேர்க்க
வெறுப்பும் சலிப்பும் தீர்க்க
பணமா பொணமா
விளையாட வா பெண் : கதவை துறந்த நா
பகடு தருவேன் நா
பகடு உருட்டி நீ
விதிய கணிப்பியா பெண் : ஆடி ஜெயிச்சனா
பணத்த தருவேனா
நீ தோத்து தோத்து ஓட
போட்டு தள்ளுவேனா பெண் : கண்மூடி நானும்
செந்நிறம் நான்
வேர் பூக்களில்
நறுமணம் நான் பெண் : நா இருப்பேன்
கூட வருவியா பெண் : நீ திக்கற்ற இருட்டில் நிக்க
உள்ளம் திக்கு திக்க சத்தம் கேட்க
உன் இஷ்ட தெய்வத்த நான் திட்ட
உன் தோள்பட்டய நானும் தட்ட பெண் : இது நமக்குள் நடக்கும் ரகசியம்
இத உடைக்க நினைச்சா
கடிச்சி தின்னுவேன்
புதைக்கும் எரிக்கும் செலவு மிச்சம் முனகல் : ………….. பெண் : இரவில் இனிமை சேர்க்க
வெறுப்பும் சலிப்பும் தீர்க்க
பணமா பொணமா
விளையாட வா