Deiva Kuzhanthaikal – Naan Ennathil Neenthum Song Lyrics

Song: Naan Ennathil Neenthum Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Deiva Kuzhanthaikal


English Version

Singers : P. Susheela and L. R. Eswari
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Chorus : ………………..
Female : Naan ennaththil neenthum pennallavo

Vannangal soodum sendallavo

Minnalai veesum kannallo vaa….vaa….
Female : Naan ennaththil neenthum pennallavo

Vannangal soodum sendallavo

Minnalai veesum kannallo vaa….vaa….
Female : Paniyil nanaintha nilavil kanintha

Pennondru vaa endrathu

Kodiyil valarnthu manathil malarntha

Poo ondru paar endrathu

Male : …………………
Female : Oru naal mogam oru naal theerum

Thirunaal yogam palanaal vendum

Thedungal sugam endrathu vaa vaa…..
Female : Naan ennaththil neenthum pennallavo

Vannangal soodum sendallavo

Minnalai veesum kannallo vaa….vaa….
Female : Vaa dhinamoru pudhu sugam tharavaa

En madiyinil kalaigalai peravaa

Naam iravilum pagalilum

Bodhaiyil vazhavaa..
Female : Allungal pennai kaiyil konjam

Inbam konjum

Konjungal manjam kandu thullum

Penmai thullum

Aasaikku vetkkamillaiyae kannaa vaa….
Female : Allungal pennai kaiyil konjam

Inbam konjum

Konjungal manjam kandu thullum

Penmai thullum

Aasaikku vetkkamillaiyae kannaa vaa….
Female : Thangamaana udal thazhuva vendumena

Unnai theduvathu sorkkam

Pongu maakadalil neenthum odamithu

Thevaiyillai ini vetkkam
Female : Thangamaana udal thazhuva vendumena

Unnai theduvathu sorkkam

Pongu maakadalil neenthum odamithu

Thevaiyillai ini vetkkam
Female : Thottaththil mullai aattaththil ellai

Thottaththil mullai aattaththil ellai

Aanantham konjam illai

Kadhal pesa varum pillai

Kaiyil aada varum killai

Medhuvaa thodavaa ennai

Ponnaaga poovaaga koththodu kondaada vaa vaa
Female : Allungal pennai kaiyil konjam

Inbam konjum

Konjungal manjam kandu thullum

Penmai thullum

Aasaikku vetkkamillaiyae kannaa vaa….


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : …………………….. பெண் : நான் எண்ணத்தில் நீந்தும் பெண்ணல்லவோ
வண்ணங்கள் சூடும் செண்டல்லவோ
மின்னலை வீசும் கண்ணல்லோ வா…வா… பெண் : நான் எண்ணத்தில் நீந்தும் பெண்ணல்லவோ
வண்ணங்கள் சூடும் செண்டல்லவோ
மின்னலை வீசும் கண்ணல்லோ வா…வா… பெண் : பனியில் நனைந்த நிலவில் கனிந்த
பெண்னொன்று வா என்றது
கொடியில் வளர்ந்து மனதில் மலர்ந்த
பூ ஒன்று பார் என்றது பெண் : பனியில் நனைந்த நிலவில் கனிந்த
பெண்னொன்று வா என்றது
கொடியில் வளர்ந்து மனதில் மலர்ந்த
பூ ஒன்று பார் என்றது
ஆண் : ……………………………. பெண் : ஒரு நாள் மோகம் ஒரு நாள் தீரும்
திருநாள் யோகம் பலநாள் வேண்டும்
தேடுங்கள் சுகம் என்றது வா வா…. பெண் : நான் எண்ணத்தில் நீந்தும் பெண்ணல்லவோ
வண்ணங்கள் சூடும் செண்டல்லவோ
மின்னலை வீசும் கண்ணல்லோ வா…வா… பெண் : வா தினமொரு புது சுகம் தரவா
என் மடியினில் கலைகளை பெறவா
நாம் இரவிலும் பகலிலும்
போதையில் விழவா…. பெண் : அள்ளுங்கள் பெண்ணை கையில் கொஞ்சம்
இன்பம் கொஞ்சும்
கொஞ்சுங்கள் மஞ்சம் கண்டு துள்ளும்
பெண்மை துள்ளும்
ஆசைக்கு வெட்கமில்லையே கண்ணா வா…. பெண் : அள்ளுங்கள் பெண்ணை கையில் கொஞ்சம்
இன்பம் கொஞ்சும்
கொஞ்சுங்கள் மஞ்சம் கண்டு துள்ளும்
பெண்மை துள்ளும்
ஆசைக்கு வெட்கமில்லையே கண்ணா வா…. பெண் : தங்கமான உடல் தழுவ வேண்டுமென
உன்னை தேடுவது சொர்க்கம்
பொங்கு மாகடலில் நீந்தும் ஒடமிது
தேவையில்லை இனி வெட்கம் பெண் : தங்கமான உடல் தழுவ வேண்டுமென
உன்னை தேடுவது சொர்க்கம்
பொங்கு மாகடலில் நீந்தும் ஒடமிது
தேவையில்லை இனி வெட்கம் பெண் : தோட்டத்தில் முல்லை ஆட்டத்தில் எல்லை
தோட்டத்தில் முல்லை ஆட்டத்தில் எல்லை
ஆனந்தம் கொஞ்சம் இல்லை
காதல் பேச வரும் பிள்ளை
கையில் ஆட வரும் கிள்ளை
மெதுவா தொடவா என்னை
பொன்னாக பூவாக கொத்தோடு கொண்டாட வா வா பெண் : அள்ளுங்கள் பெண்ணை கையில் கொஞ்சம்
இன்பம் கொஞ்சும்
கொஞ்சுங்கள் மஞ்சம் கண்டு துள்ளும்
பெண்மை துள்ளும்
ஆசைக்கு வெட்கமில்லையே கண்ணா வா….