Deiva Kuzhanthaikal – Ponnulagam Vanthaalum Song Lyrics

Song: Ponnulagam Vanthaalum Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Deiva Kuzhanthaikal


English Version

Singer : P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Female : Ponnulagam vanthaalum

Ennulagam unnudanae

Neeyae en ullaththin raagam

Neeyae en penmaikku naatham

Neeyae en rajanga vedham

Yaar arivaar yaar arivaar yaar arivaar…
Female : Manitha kulam muzhuthum erumbu

Naan palarum virumbugindra karumbu

Manitha kulam muzhuthum erumbu

Naan palarum virumbugindra karumbu

Ulagam unathadiyil thurumbu naan

Unathu kodi valarththa arumbu
Female : Maalai soodavo manjal poosavo

Thaali kollavo yogam illaiyae
Female : Ponnulagam vanthaalum

Ennulagam unnudanae
Female : Manaivi ena ninaikkum ninaippu

Manaivi ena ninaikkum ninaippu

Manathil adhu inikkum inippu

Veliyil adhai uraikka thudippu

Enakku yaedhu antha madhippu
Female : Mogam kollalaam pogam kaanalaam

Thaaram aagavae kaalamillaiyae
Female : Ponnulagam vanthaalum

Ennulagam unnudanae

Neeyae en ullaththin raagam

Neeyae en penmaikku naatham

Neeyae en rajanga vedham

Yaar arivaar yaar arivaar yaar arivaar…


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : பொன்னுலகம் வந்தாலும்
என்னுலகம் உன்னுடனே
நீயே என் உள்ளத்தின் ராகம்
நீயே என் பெண்மைக்கு நாதம்
நீயே என் ராஜாங்க வேதம்
யார் அறிவார் யார் அறிவார் யார் அறிவார்…. பெண் : மனித குலம் முழுதும் எறும்பு
நான் பலரும் விரும்புகின்ற கரும்பு
னித குலம் முழுதும் எறும்பு
நான் பலரும் விரும்புகின்ற கரும்பு
உலகம் உனதடியில் துரும்பு நான்
உனது கொடி வளர்த்த அரும்பு பெண் : மாலை சூடவோ மஞ்சள் பூசவோ
தாலிக் கொள்ளவோ யோகம் இல்லையே பெண் : பொன்னுலகம் வந்தாலும்
என்னுலகம் உன்னுடனே பெண் : மனைவி என நினைக்கும் நினைப்பு
மனைவி என நினைக்கும் நினைப்பு
மனதில் அது இனிக்கும் இனிப்பு
வெளியில் அதை உரைக்க துடிப்பு
எனக்கு ஏது அந்த மதிப்பு பெண் : மோகம் கொள்ளலாம் போகம் காணலாம்
தாரம் ஆகவே காலமில்லையே பெண் : பொன்னுலகம் வந்தாலும்
என்னுலகம் உன்னுடனே
நீயே என் உள்ளத்தின் ராகம்
நீயே என் பெண்மைக்கு நாதம்
நீயே என் ராஜாங்க வேதம்
யார் அறிவார் யார் அறிவார் யார் அறிவார்….