Deivamachan – Kalyaana Melam Song Lyrics

Song: Kalyaana Melam Song Lyrics

Lyricist: Kabilan

Album: Deivamachan


English Version

Singer : Anand Aravindakshan
Music by : Godwin J Kodan
Lyrics by : Kabilan
Male : Kalyaana melam kottum kaalam

Kai neettum thooram vandhathae

Kannadi valayala pola

Annan nenju vannamanadhae
Male : Ooril oor theraai

Naan veedhiyengum suthi varuven

Vaazha mara kolayaa

Ada thangatchikku vekkam vandhathae
Chorus : Kayil maruthaani

Kaathil thirukaani

Male : Pattuselai pattampoochiyae..

Kalyaana melam kottum kaalam

Kai neettum thooram vandhathe

Hoo…hoo ooo..
Male : Machanin veettukkul

Thangatchi vaala

Seer vaangavae….

Sonthangal banthangal

Ellarum sernthu

Naam pogirom
Male : Alagaai seer settu

Koora podavayo kaanchipattu

Kaluthil nagai nattu

Ada palapala varisai thattu
Male : Thaalikodi vaangida porom

Thangatchi thaan vaazhnthidavaee…
Male : Kalyaana melam kottum kaalam

Kai neettum thooram vandhathe

Chorus : Kannadi valayala pola

Annan nenju vannamanadhae
Female Chorus : Manja pusivachi

Kunguma pottu vachchi

Pantha kaalu naduvom

Maman seer irukka

Oorae sernthirukka

Aalam suthi varuvom

Maatu kombu rendu

Aatum maniyosa

Paatu paadi magizhvom
Male : Themmangu kacheri

Ammanin kaadhil

Naan ketkiren

Minsaaram engaeyum

Kannadi kolam

Naan paarkiren
Male : Pala naal aasai thaan

Athu palithathu thaaye thaaye

Oor poo meedhu

Siru panithuli neeye neeye
Male : Santhanathil neenthidum thangaiyae

Santhosathai naan arindhen
Male : Kalyaana melam kottum kaalam

Kai neettum thooram vandhathae

Kannadi valayala pola

Annan nenju vannamanadhae
Male : Ooril oor theraai

Naan veedhiyengum suthi varuven

Vaazha mara kolayaa

Ada thangatchikku vekkam vandhathae
Male : Kayil maruthaani

Kaathil thirukaani

Pattuselai pattampoochiyae..
Chorus : Kalyaana melam kottum kaalam

Kai neettum thooram vandhathae

Male : Hoo…hoo ooo..


Tamil Version

பாடகர் : ஆனந்த் அரவிந்தக்ஷன் இசை அமைப்பாளர் : காட்வின் ஜே கோடன் பாடல் ஆசிரியர் : கபிலன் ஆண் : கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
கண்ணாடி வளையல போல
அண்ணன் நெஞ்சு வண்ணமானதே ஆண் : ஊரில் ஓர் தேராய்
நான் வீதியெங்கும் சுத்தி வருவேன்
வாழ மர கொலையா
அட தங்கச்சிக்கு வெக்கம் வந்ததே குழு : கையில் மருதாணி
காதில் திருகாணி
ஆண் : பட்டுசேலை பட்டாம்பூச்சியே..
கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
ஓஓஓ… ஆண் : மச்சானின் வீட்டுக்குள்
தங்கச்சி வாழ சீர் வாங்கவே….
சொந்தங்கள் பந்தங்கள்
எல்லாரும் சேர்ந்து நாம் போகிறோம் ஆண் : அழகாய் சீர் செட்டு
கூர புடவயா காஞ்சிப்பாட்டு
கழுத்தில் நகை நட்டு
அட பலபல வரிசை தட்டு ஆண் : தாலிக்கொடி வாங்கிட போறோம்
தங்கச்சி தான் வாழ்ந்திடவே…. ஆண் : கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
குழு : கண்ணாடி வளையல போல
அண்ணன் நெஞ்சு வண்ணமானதே பெண் குழு : மஞ்ச பூசிவச்சி
குங்கும பொட்டு வச்சி
பந்த காலு நடுவோம்
மாமன் சீரிருக்க
ஊரே சேர்ந்திருக்க
ஆலம் சுத்தி வருவோம்
மாட்டு கொம்பு ரெண்டு
ஆட்டும் மணியோச
பாட்டு பாடி மச்சிவோம் ஆண் : தெம்மாங்கு கச்சேரி
அம்மானின் காதில்
நான் கேட்கிறேன்
மின்சாரம் எங்கேயும்
கண்ணாடி கோலம்
நான் பார்க்கிறேன் ஆண் : பல நாள் ஆசை தான்
அது பலித்தது தாயே தாயே
ஓர் பூ மீது
சிறு பனித்துளி நீயே நீயே ஆண் : சந்தானத்தில் நீந்திடும் தங்கை
சந்தோஷத்தை நான் அறிந்தேன் ஆண் : கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
கண்ணாடி வளையல போல
அண்ணன் நெஞ்சு வண்ணமானதே ஆண் : ஊரில் ஓர் தேராய்
நான் வீதியெங்கும் சுத்தி வருவேன்
வாழ மர கொலையா
அட தங்கச்சிக்கு வெக்கம் வந்ததே ஆண் : கையில் மருதாணி
காதில் திருகாணி
பட்டுசேலை பட்டாம்பூச்சியே.. குழு : கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
ஆண் : ஓஓஓ…