Dev – She Is My Girl Song Lyrics

Movie: Dev

Song: She Is My Girl Song Lyrics

Lyricist: Rajat Ravishankar

English Version

Singers : Haricharan, Christoper Stanley and Mahathi
Music by : Harris Jayaraj
Male : Peppen pepepen

Pepepepepen

Peppen pepepen pepepen

Solluthae white girl

You are my girl
Male : Peppen pepepen

Pepepepepen

Peppen pepepen pepepen

Solluthae white girl

You are my girl
Male : First time nenjamthaan

Thaaru maara thulluthae

Restae illaamal

Lovvu panna solluthae

White girl…

Male : Why girl why

Male : Your are my girl
Male : First time unnathaan

Follow panna yenguthae

Stoppae pannama

Suththi vara solluthae

White girl

Male : Why girl why

Male : You are my girl

Male : My my my girl
Male : Bike-il pogalaama

Oora suththalaama

Ada love-il idhu

Common thaanma
Male : Theanin vannam nee maa

Koovam enmel yen maa

Seri walking at least pogalaama
Male : First time nenjamthaan

Thaaru maara thulluthae

Restae illaamal

Lovvu panna solluthae

White girl…

Male : Why girl why

Male : Your are my girl

Male : Tuu rapp ah re
Male : First time unnathaan

Follow panna yenguthae

Stoppae pannama

Suththi vara solluthae

White girl

Male : Why girl why

Male : You are my girl

Male : My my my girl
Male : He is a feeler

Heart chopper sweder

He is like a feeler

He is super duper nice feeler

Feeler

Female : Huu uu uu uuu

Aa..aa….aa

Male : Sweder

Female : Aaa…aa.a..aa…aa..

Aaa….aaa….aa

Male : Feeler sweder

Female : Huu uu uu uuu

Aa…aa..

Aa…aaa…aaa….aaa….aa….
Male : Nee azhagukku definition thaan

Un kannil theriyuthu silmisham thaan

Kaadhal kooda kaadhal undu

Undhan vaasathaal

Malai uchiyinai sernthiduven

Neeyum nesithaal
Male : Vaa …ulagaiyae maranthidalaam

Poo polae dhinamum malarthidalaam

Enakkena oruthiyaai piranthu vittaal

En manasayae azhaginil urukki vittaal
Female : Nee en ninaivinil illai

Ninaikkaamal irukkavum illai

Idhu yeno puriyavum illai

Unnaalae thollai
Female : Kaadhal theriyuthu unnaal

Pidivatham pidiuathu thannaal

Oru okay mattum naan sonnaal

Varuvaayae pinnaal
Male : First time nenjamthaan

Thaaru maara thulluthae

Restae illaamal

Lovvu panna solluthae

White girl…

Male : He is a feeler

Male : Your are my girl

Female : Aha aaa
Male : First time unnathaan

Follow panna yenguthae

Stoppae pannama

Suththi vara solluthae

White girl

Male : He is like a feeler

He is super duper nice feeler

Male : You are my girl
Male : Bike-il pogalaama

Oora suththalaama

Ada love-il idhu

Common thaanma
Female : Theanin vannam aamaa

Aasai illai pomaa

Seri walking mattum pogalaama
Male : Peppen pepepen

Pepepepepen

Peppen pepepen pepepen

Peppen white girl

You are my girl

Male : My girl
Male : Peppen pepepen

Pepepepepen

Peppen pepepen pepepen

Peppen white girl

You are my girl

Male : My girl
Male : Peppen pepepen

Pepepepepen

Peppen pepepen pepepen

Peppen white girl

You are my girl

Male : My girl

Tamil Version

பாடகர்கள் : ஹரிசரண், கிறிஸ்டோபர் ஸ்டான்லி அண்ட் மகதி
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
ஆண் : பெப்பேன் பெப்பபேன்

பெபெபெபெபேன்

பெப்பேன் பெப்பபேன் பெப்பேன்

சொல்லுதே ஒய்ட் கேர்ள்

யூ ஆர் மை கேர்ள்
ஆண் : பெப்பேன் பெப்பேன்

பெபெபெபெபேன்

பெப்பேன் பெப்பேன் பெப்பேன்

சொல்லுதே ஒய்ட் கேர்ள்

யூ ஆர் மை கேர்ள்
ஆண் : பர்ஸ்ட் டைம் நெஞ்சம்தான்

தாறுமாற துள்ளுதே

ரெஸ்ட்டே இல்லாமல்

லவ்வு பண்ண சொல்லுதே

ஒய்ட் கேர்ள்…..

ஆண் : ஒய் கேர்ள் ஒய்

ஆண் : யுவர் ஆர் மை கேர்ள்
ஆண் : பர்ஸ்ட் டைம் உன்னதான்

பாலோவ் பண்ண ஏங்குதே

ஸ்டாப்பே பண்ணாம

சுத்தி வர சொல்லுதே

ஒய்ட் கேர்ள்…..

ஆண் : ஒய் கேர்ள் ஒய்

ஆண் : யூ ஆர் மை கேர்ள்

ஆண் : மை மை மை கேர்ள்
ஆண் : பைக்கில் போகலாமா

ஊர சுத்தலாமா

அட லவ்வில் இது

காமன்தான்மா
ஆண் : தேனின் வண்ணம் நீ மா

கோவம் என்மேல் ஏன் மா

சரி வாக்கிங் அட் லீஸ்ட் போகலாமா ஹோ ஹோ
ஆண் : பர்ஸ்ட் டைம் நெஞ்சம்தான்

தாறுமாற துள்ளுதே

ரெஸ்ட்டே இல்லாமல்

லவ்வு பண்ண சொல்லுதே

ஒய்ட் கேர்ள்…..

ஆண் : ஒய் கேர்ள் ஒய்

ஆண் : யுவர் ஆர் மை கேர்ள்

ஆண் : டூ ராப் ஆ ரே
ஆண் : பர்ஸ்ட் டைம் உன்னதான்

பாலோவ் பண்ண ஏங்குதே

ஸ்டாப்பே பண்ணாம

சுத்தி வர சொல்லுதே

ஒய்ட் கேர்ள்…..

ஆண் : ஒய் கேர்ள் ஒய்

ஆண் : யூ ஆர் மை கேர்ள்

ஆண் : மை மை மை கேர்ள்
ஆண் : He is a feeler

Heart chopper sweder

He is like a feeler

He is super duper nice feeler

Feeler

பெண் : ஹு ஊ ஊ ஊஉ

ஆ…ஆ….ஆஅ

ஆண் : Sweder

பெண் : ஆஅ….ஆஅ….ஆ…ஆ…

ஆஅ…ஆஅ…..ஆஅ

ஆண் : Feeler sweder

பெண் : ஹு ஊ ஊ ஊஉ

ஆ…ஆ….ஆஅ

ஆ…ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ…
ஆண் : நீ அழகுக்கு டெபனிசன்தான்

உன் கண்ணில் தெரியுது சில்மிஷம்தான்

காதல் கூச காதல் உண்டு

உந்தன் வாசத்தால்

மலை உச்சியினை சேர்த்திடுவேன்

நீயும் நேசித்தால்
ஆண் : வா…. உலகையே மறந்திடலாம்

பூ போலே தினமும் மலர்திடலாம்

எனக்கென ஒருத்தியாய் பிறந்து விட்டால்

என் மனசையே அழகினில் உருக்கி விட்டால்
பெண் : நீ என் நினைவினில் இல்லை

நினைக்காமல் இருக்கவும் இல்லை

இது ஏனோ புரியவும் இல்லை

உன்னாலே தொல்லை
பெண் : காதல் தெரியுது உன்னால்

பிடிவாதம் பிடித்தது தன்னால்

ஒரு ஒகே மட்டும் நான் சொன்னால்

வருவாயே பின்னால்
ஆண் : ஓகே ஓகே ஓகே ஓகே
ஆண் : பர்ஸ்ட் டைம் நெஞ்சம்தான்

தாறுமாற துள்ளுதே

ரெஸ்ட்டே இல்லாமல்

லவ்வு பண்ண சொல்லுதே

ஒய்ட் கேர்ள்…..

ஆண் : ஹீ இஸ் எ பீலர்

ஆண் : யுவர் ஆர் மை கேர்ள்

பெண் : ஆஹா ஆஆஆ
ஆண் : ஆ….பர்ஸ்ட் டைம் நெஞ்சம்தான்

தாறுமாற துள்ளுதே

ரெஸ்ட்டே இல்லாமல்

லவ்வு பண்ண சொல்லுதே

ஒய்ட் கேர்ள்…..

ஆண் : ஹீ இஸ் லைக் எ பீலர்

ஹீ இஸ் சூப்பர் டூபர் நைஸ் பீலர்

ஆண் : யுவர் ஆர் மை கேர்ள்
ஆண் : பைக்கில் போகலாமா

ஊர சுத்தலாமா

அட லவ்வில் இது

காமன்தான்மா
ஆண் : தேனின் வண்ணம் ஆமா

ஆசை இல்லை போமா

சரி வாக்கிங் மட்டும் போகலாமா
ஆண் : பெப்பேன் பெப்பபேன்

பெபெபெபெபேன்

பெப்பேன் பெப்பபேன் பெப்பேன்

சொல்லுதே ஒய்ட் கேர்ள்

யூ ஆர் மை கேர்ள்

ஆண் : மை கேர்ள்
ஆண் : பெப்பேன் பெப்பபேன்

பெபெபெபெபேன்

பெப்பேன் பெப்பபேன் பெப்பேன்

சொல்லுதே ஒய்ட் கேர்ள்

யூ ஆர் மை கேர்ள்

ஆண் : மை கேர்ள்

*****END*****

Similar Posts