Devi – 1968 Film – Chinna Kuzhanthai Vizhikalile Song Lyrics

Song: Chinna Kuzhanthai Vizhikalile Song Lyrics

Lyricist: Palladam Manickam

Movie: Devi – 1968 Film


English Version

Singer : T. M. Soundarajan
Music by : S. Dakshinamurthy
Male : Chinna kuzhandhai vizhigalilae

Deivam vandhu sirikudhumma

Vanna poovidhazh mazhalaiyilae

Vaazhkaiyin thathuvam puriyudhamma
Male : Chinna kuzhandhai vizhigalilae

Deivam vandhu sirikudhumma

Vanna poovidhazh mazhalaiyilae

Vaazhkaiyin thathuvam puriyudhamma
Male : Kuzhandhaiyaai manidhan irundhirundhaal

Kulapamum mayakamum ulagil illai

Kuzhandhaiyaai manidhan irundhirundhaal

Kulapamum mayakamum ulagil illai

Valarndha manidhan aasaigalaal

Vaazhum vazhigalil nermaiillai
Male : Chinna kuzhandhai vizhigalilae

Deivam vandhu sirikudhumma

Vanna poovidhazh mazhalaiyilae

Vaazhkaiyin thathuvam puriyudhamma
Male : Kani idhazh sirippaal azhagaada

Kanna poigaiyil thaenoora

Kani idhazh sirippaal azhagaada

Kanna poigaiyil thaenoora

Kavidhaiyai pol varum kuzhandhaiyin

Pinju kaaladi nizhalae sorgam ammaaa
Male : Kannil aadum ilam kuzhandhai

Kadavul ezhudhiya mani kavidhai

Kannil aadum ilam kuzhandhai

Kadavul ezhudhiya mani kavidhai

Innoru piravi naan eduthaal

Endrum kuzhandhaiyaai vaazha vidu

Iraivaa …endrum kuzhandhaiyaai vazha vidu
Male : Chinna kuzhandhai vizhigalilae

Deivam vandhu sirikudhumma

Vanna poovidhazh mazhalaiyilae

Vaazhkaiyin thathuvam puriyudhamma


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி ஆண் : சின்ன குழந்தை விழிகளிலே
தெய்வம் வந்து சிரிக்குதம்மா
வண்ணப் பூவிதழ் மழலையிலே
வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா ஆண் : சின்ன குழந்தை விழிகளிலே
தெய்வம் வந்து சிரிக்குதம்மா
வண்ணப் பூவிதழ் மழலையிலே
வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா ஆண் : குழந்தையாய் மனிதன் இருந்திருந்தால்
குழப்பமும் மயக்கமும் உலகில் இல்லை
குழந்தையாய் மனிதன் இருந்திருந்தால்
குழப்பமும் மயக்கமும் உலகில் இல்லை
வளர்ந்த மனிதன் ஆசைகளால்
வாழும் வழிகளில் நேர்மையில்லை.. ஆண் : சின்ன குழந்தை விழிகளிலே
தெய்வம் வந்து சிரிக்குதம்மா
வண்ணப் பூவிதழ் மழலையிலே
வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா ஆண் : கனியிதழ் சிரிப்பில் அழகாட
கன்னப் பொய்கையில் தேனூற
கனியிதழ் சிரிப்பில் அழகாட
கன்னப் பொய்கையில் தேனூற
கவிதையைப் போல் வரும் குழந்தையின் பிஞ்சு
காலடி நிழலே சொர்க்கமம்மா ஆண் : கண்ணில் ஆடும் இளம் குழந்தை
கடவுள் எழுதிய மணிக் கவிதை
கண்ணில் ஆடும் இளம் குழந்தை
கடவுள் எழுதிய மணிக் கவிதை
இன்னொரு பிறவி நானெடுத்தால்
என்றும் குழந்தையாய் வாழ விடு
இறைவா….என்றும் குழந்தையாய் வாழ விடு ஆண் : சின்ன குழந்தை விழிகளிலே
தெய்வம் வந்து சிரிக்குதம்மா
வண்ணப் பூவிதழ் மழலையிலே
வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா