Devi – 1968 Film – Devi Sridevi Thedi Alaikindren Female Song Lyrics

Song: Devi Sridevi Thedi Alaikindren Female Song Lyrics

Lyricist: Palladam Manickam

Movie: Devi – 1968 Film


English Version

Singer : P. Susheela
Music by : S. Dakshinamurthy
Female : Devi sreedevi thedi alaigindren

Anbu deivam nee engae thedi alaigindren
Female : Devi sreedevi thedi alaigindren

Anbu deivam nee engae thedi alaigindren
Female : Aalaya vaasalil kaanaen

Gopura azhagin nizhalilum kaanaen

Aalaya vaasalil kaanaen

Gopura azhagin nizhalilum kaanaen

Ponnambalathilum poongavanathilum

Poigai karaiyilum unai kaanaen
Female : Devi sreedevi thedi alaigindren

Anbu deivam nee engae thedi alaigindren
Female : Sangam vazhangiya thamizhil

Un mangala gethathai ketten

Sangam vazhangiya thamizhil

Un mangala gethathai ketten

Manamennum maedaiyil naalum

Un maanikka silamboli ketten
Female : Devi sreedevi
Female : Koovi azhaithum varavillai

En kuraiyinai theerkavum manamillai

Koovi azhaithum varavillai

En kuraiyinai theerkavum manamillai

Paarkkavum rasikkavum thudikindren

En padalai kettum yen varavillai
Female : Devi sreedevi thedi alaigindren

Anbu deivam nee engae thedi alaigindren


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி பெண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன்
அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்…. பெண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன்
அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்…. பெண் : ஆலய வாசலில் காணேன்
கோபுர அழகின் நிழலிலும் காணேன்
ஆலய வாசலில் காணேன்
கோபுர அழகின் நிழலிலும் காணேன்
பொன்னம்பலத்திலும் பூங்காவனத்திலும்
பொய்கை கரையிலும் உனைக் காணேன் பெண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன்
அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்…. பெண் : சங்கம் வழங்கிய தமிழில்
உன் மங்கல கீதத்தை கேட்டேன்
சங்கம் வழங்கிய தமிழில்
உன் மங்கல கீதத்தை கேட்டேன்
மனமெனும் மேடையில் நாளும்
உன் மாணிக்க சிலம்பொலி கேட்டேன்… பெண் : தேவி ஸ்ரீதேவி …… பெண் : கூவி அழைத்தும் வரவில்லை
என் குறையினை தீர்க்கவும் மனமில்லை
கூவி அழைத்தும் வரவில்லை
என் குறையினை தீர்க்கவும் மனமில்லை
பார்க்கவும் ரசிக்கவும் துடிக்கின்றேன்
என் பாடலை கேட்டும் ஏன் வரவில்லை… பெண் : தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன்
அன்பு தெய்வம் நீ எங்கே தேடி அலைகின்றேன்….